26 Feb 2025

'ரெட் மூன்': வரவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை எப்படி, எங்கே பார்ப்பது

மார்ச் 13-14, 2025 அன்று இரவு வானத்தில் ஒரு கண்கவர் வான நிகழ்வு நிகழும்.

குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் முடிவை எதிர்க்கும் மத்திய அரசு

கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவிற்காக மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிக்க விரும்பும் யமஹா

இந்தியாவுக்கென ஒரு மின்சார வாகன (EV) தளத்தை உருவாக்குவது குறித்து யமஹா யோசித்து வருவதாக யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் இடரு ஒட்டானி தெரிவித்தார்.

கண்களுக்கு அடியில் வீக்கமாக இருக்கிறதா? உருளைகிழங்கு பயன்படுத்துங்கள்! 

உருளைக்கிழங்கு உலகளவில் உணவுமுறைகளில் விரும்பப்படும் ஒரு முக்கிய உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், குறைவாக அறியப்பட்ட நன்மைகளைக் கொண்ட ஒரு ரகசிய அழகு ஆயுதமாகவும் உள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகம் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனரா?

"சிவப்பு கிரகம்" என்று பிரபலமாக அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், அதன் தனித்துவமான சிவப்பு நிறத்தால் பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளை கவர்ந்துள்ளது.

பெரும் பணக்காரர்களுக்கான டிரம்பின் 'கோல்ட் கார்டு' விசா இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்?

5 மில்லியன் டாலர்களை செலவழித்து, மிகவும் மதிப்புமிக்க அமெரிக்க குடியுரிமையைப் பெறுவது என்பது, பணக்கார முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் பணத்தைப் பெருக்க டொனால்ட் டிரம்பின் சமீபத்திய திட்டமாகும்.

'குபேரா': தலைப்பு உரிமைகள் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ள தனுஷ் படம்

தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் தலைப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்பும் பாட் கம்மின்ஸ் 

கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளார்.

எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித் ஷா 

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்ற நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் நுழைகிறாரா? அதிகரிக்கும் ஊகங்கள்

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தொகுதியிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடக்கூடும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு; 5-8% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கான சமீபத்திய சம்பள திருத்தங்களைத் தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!

ஹைதராபாத், பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள், எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆண்ட்ரியா தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கும் 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவும் உக்ரைனும் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் உடன்பாடு

ஒரு பெரிய இராஜதந்திர மாற்றமாக, அமெரிக்காவும், உக்ரைனும் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.

குறைவான பந்துகளில் வேகமாக 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார்?

2025 ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முகமது ஷமி முக்கிய பங்கு வகித்தார்.

கோவிட் தடுப்பூசி சிலருக்கு நாள்பட்ட நோயை ஏற்படுத்துவதற்கான காரணத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு ஒரு சிறிய சதவீத மக்கள் மட்டும் ஏன் நாள்பட்ட அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான காரணிகளை கண்டறிந்துள்ளது.

குடியேறுபவர்களுக்காக டிரம்ப் பரிந்துரைக்கும் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'கோல்ட் கார்டு' என்றால் என்ன? 

முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றாக, 5 மில்லியன் டாலர்களுக்கு குடியுரிமை பெறும் வழியுடன் கூடிய "கோல்ட் கார்டு" விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.

இனி, ஆண்டுக்கு இரு முறை  CBSE 10ம் வகுப்பு பொதுத் தேர்வா? பங்குதாரர்களிடமிருந்து பதிலை கோரும் வாரியம்

நடப்பு கல்வியாண்டு முதல், அதாவது 2025 -2026 முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த CBSE முடிவு செய்துள்ளது.

சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 3 ஆம்னி பேருந்துகள் பயங்கர விபத்து

சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒன்றன்பின் ஒன்றாக சென்ற 3 ஆம்னி பேருந்துகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

25 Feb 2025

ஷாருக்கானின் 'பதான் 2' படத்தின் படப்பிடிப்பு 2026 இல் தொடங்குகிறது

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'பதான்' படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஆம் பாகம் வரும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கு வரவுள்ளது.

தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்ளோ பெரிய பையனா?! விழா மேடையில் மகனை அறிமுகம் செய்த பிரபு தேவா!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பெயர் பெற்ற நடன புயல் பிரபுதேவா, சமீபத்தில் சென்னையில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை: ஐஐடி மெட்ராஸ் நடத்திய சாதனை

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) மெட்ராஸ் வெளியிட்டுள்ளது.

எல்லை நிர்ணயத்தால் தமிழகம் 8 எம்.பி., தொகுதிகளை இழக்க நேரிடும்; அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

வரவிருக்கும் எல்லை நிர்ணயப் பணியின் சாத்தியமான விளைவுகள் குறித்து ஆலோசிக்க , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

டுகாட்டி டெசர்ட்எக்ஸ் டிஸ்கவரி டூரர் இந்தியாவில் அறிமுகம்; தொடக்க விலை உள்ளிட்ட விவரங்கள் உள்ளே

டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் மிகவும் வரவேற்பை பெற்ற டெசர்ட்எக்ஸ் பைக்கின் சுற்றுலா-தயாரான பதிப்பான டெசர்ட்எக்ஸ் டிஸ்கவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா; முதலிடம் யாருக்கு?

2024 ஆம் ஆண்டு அதிக முறை இணைய சேவை முடக்கங்களை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்; AMMA பங்கேற்க மறுப்பு

நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பது உட்பட பல மாற்றங்களைக் கோரி, கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (KFPA) கொச்சியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் புதையுண்ட 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு! 

செவ்வாய் கிரகத்தில் புதைந்துள்ள 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கடற்கரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

டாடா ப்ளே, ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்

டாடா ப்ளே மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகியவை விரைவில் இணையவிருப்பதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா கிராமத்தினருக்கு ஏற்பட்ட திடீர் வழுக்கைக்கு நச்சுத்தன்மையுள்ள கோதுமையே காரணம்: ஆய்வு 

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் என்பது பல வாரங்களாக ஒரு மர்மமாகவே நீடித்தது.

கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை

தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளம் உயர்த்தவும், அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பிளஸ் 2 ஆக மாற்றவும், போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டியிடும் இந்திய-அமெரிக்க கோடீஸ்வரர் விவேக் ராமசாமி 

இந்திய-அமெரிக்க கோடீஸ்வரரும், முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் பந்தயத்தில் அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கியுள்ளார்.

கனடாவின் புதிய விசா விதிகள்: ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கலாம்

கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கப்படலாம்.

மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

மகா கும்பமேளா நிறைவடையும் நேரத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி அமிர்த ஸ்நானத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவைக் கண்டிக்கும் உக்ரைன் தீர்மானத்தை ஐ.நா. அங்கீகரித்தது: இந்தியா, சீனா, அமெரிக்கா யாருக்கு ஆதரவு?

உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற்றுவதை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை அங்கீகரித்தது.

CT 2025: அரையிறுதியில் நுழைந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகள்; தொடரிலிருந்து வெளியேறிய பாக்.,மற்றும் வங்கதேசம்

பிப்ரவரி 24, திங்கட்கிழமை ராவல்பிண்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது 

செவ்வாய்க்கிழமை காலை வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

போப் ஆண்டவர் உடல்நலன் பாதிப்பு; அடுத்த போப் யாராக இருக்கக்கூடும்?

88 வயதான போப் பிரான்சிஸ், தற்போது இரட்டை நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.