22 Feb 2025

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; நடிகை த்ரிஷாவின் கதாப்பாத்திரம் குறித்த அப்டேட்டும் வெளியீடு

நடிகர் அஜித் குமாரின் வரவிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் திட்டமிட்டப்படி இரவு 7.03 மணிக்கு வெளியிடப்படாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கன்னியாகுமரியில் பண்டிகைகளை முன்னிட்டு 3 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் 193வது பிறந்தநாள், மகா சிவராத்திரி மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

CT 2025: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்திய தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளின் தலையீடு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை

சமீபத்தில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் சட்டவிரோத குடியேறிகள் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சீனாவில் மனிதனுக்கு பரவும் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு எனத் தகவல்

சீன வைராலஜிஸ்டுகள் குழு, மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய வௌவால் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.400க்கும் குறைவான விலையில் 5 மாத வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் வழங்கும் ரீசார்ஜ் திட்டம்; சிறப்பம்சங்கள் என்ன?

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு வழங்குநரான பிஎஸ்என்எல், அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற சலுகைகளுடன் சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

CT 2025: 21 ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி சாதனையை முறியடித்தார் இங்கிலாந்தின் பென் டக்கெட்

சனிக்கிழமை (பிப்ரவரி 22) லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் பென் டக்கெட் வரலாறு படைத்தார்.

மத்திய அமைச்சருக்கே மோசமான சேவை; ஏர் இந்தியா குறித்து வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காட்டம்

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் சமீபத்திய புகார், ஏர் இந்தியாவின் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

CT 2025: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா போட்டியில் தவறுதலாக இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து இடையேயான போட்டி, லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா - பிரிட்டன் இடையே ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும் பிரிட்டனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளன.

கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி பெண் தலைவர் ரூபி தல்லா தகுதிநீக்கம்

கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் நேருக்கு நேர் புள்ளி விபரம்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான மோதல் நாளை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதார் மூலம் தீர்வு; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆலோசனை

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நிலேகனி, அதிகரித்து வரும் டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதாரை ஒரு சாத்தியமான தீர்வாக முன்மொழிந்துள்ளார்.

பாதுகாப்பற்ற சீட் பெல்ட்களால் பயணிகளுக்கு ஆபத்து; 2.40 லட்சம் எஸ்யூவி வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு அறிவிப்பு

பாதுகாப்பற்ற சீட் பெல்ட்கள் குறித்த அபாயத்தால், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவில் 2,40,000க்கும் மேற்பட்ட எஸ்யூவி வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ஏவிஎம் ஸ்டுடியோஸ் சட்டப் பிரச்சினை: வணிகத் தடைக்கு எதிராக குகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஏவிஎம் ஸ்டுடியோஸ் மீதான சட்டப் போராட்டம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்மின் நிறுவனரின் பேரன் குகன், ஏவிஎம் ஸ்டுடியோ மீது விதிக்கப்பட்ட வணிகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சமையல் பாத்திரங்களை வாங்கும்போது இந்த தப்பை கண்டிப்பா பண்ணிடாதீங்க

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் துருப்பிடிக்காத எஃகு சமையல் பாத்திரங்கள் இந்திய சமையலறைகளில் ஒரு முக்கிய அங்கமாகும்.

நரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்; வழிகாட்டுதலை வழங்க கோரிக்கை

பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.

விவாகரத்து வழக்கில் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடம் ஜீவனாம்சமாக ரூ.60 கோடி கேட்டாரா தனஸ்ரீ? உண்மை இதுதான்

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க ராணுவத்தின் தலைவரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார் டொனால்ட் டிரம்ப்; புதிய தலைவர் யார்?

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, தனது பதவிக்காலம் தொடங்கி 16 மாதங்களே ஆன நிலையில், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான விமானப்படை ஜெனரல் சிகியூ பிரவுனை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

21 Feb 2025

2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் இன்று தெரிவித்துள்ளார்.

உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும் இந்திய காலை உணவுகள் சில

இந்திய உணவு வகைகளில் ஏராளமான மசாலாப் பொருட்கள் இருப்பது, குடல் ஆரோக்கியத்திற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் அவசியமான செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இந்தியாவில் விரைவில் கிடைக்கும்

எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெறும் முனைப்பில் உள்ளது.

FICCIயின் ஊடக-பொழுதுபோக்குக் குழுவின் தெற்குத் தலைவராக கமல்ஹாசன் நியமனம்

நடிகர் கமல்ஹாசன், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தெற்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.

OpenAI 'ஆபரேட்டர்' இப்போது இந்தியாவில் கிடைக்கிறது; AI முகவரை எவ்வாறு பயன்படுத்துவது

OpenAI அதன் செயற்கை நுண்ணறிவு (AI) முகவரான ஆபரேட்டரை பல நாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

டாடா சஃபாரி, ஹாரியர் ஸ்டெல்த் பதிப்புகள் அறிமுகம்; 2,700 யூனிட்டுகள் மட்டுமே! 

டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான எஸ்யூவிகளான டாடா சஃபாரி மற்றும் ஹாரியரின் பிரத்யேக 'ஸ்டெல்த் பதிப்புகளை' வெளியிட்டுள்ளது.

"அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று எழுதிய கடிதத்தில், மாணவர்களின் நலனுக்காக தமிழகம் "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு மாநில அரசு தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை

பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அமெரிக்காவின் தலையீடு இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் "ஆழ்ந்த கவலையாக" இருப்பதாக மத்திய அரசாங்கம் விவரித்துள்ளது.

'அதன் நோக்கம் நிறைவேறியது': ISS-ஐ முன்கூட்டியே அகற்ற திட்டமிடும் எலான் மஸ்க்

ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) திட்டமிடப்பட்ட 2030 ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, அதன் சுற்றுப்பாதையை முன்கூட்டியே அகற்றுவதற்கான திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார்.

சவுரவ் கங்குலியின் கார் விபத்துக்குள்ளானது; அதிர்ஷ்டவசமாக கங்குலி உயிர் தப்பினார்

மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விரைவுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது, ​​இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கார் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

விலைகளைக் கட்டுப்படுத்த கோதுமை இருப்பு வரம்புகளை குறைத்தது மத்திய அரசு

கோதுமையின் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான மீது புதிய இருப்பு வரம்புகளை விதித்துள்ளது மத்திய அரசு.

ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவமனையில் அனுமதி

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்லா இந்திய சந்தையில் நுழைவது உறுதி; ஆனால் உள்ளூர் உற்பத்தித் திட்டங்கள் தற்போது இல்லை

எலான் மஸ்க் தலைமையிலான உலகளாவிய மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா, அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் நுழையவுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் (இன்னிங்ஸ்) 11,000 ரன்களை வேகமாக எட்டிய வீரர்கள்

துபாயில் நடைபெற்ற வங்கதேச அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரைத் தொடங்கியுள்ளது.

400 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவாக உள்ள வாராந்திர பயனர்களை பெற்று ChatGPT சாதனை

OpenAI இன் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் ChatGPT-யின், ஆக்டிவாக உள்ள வாராந்திர பயனர்களின் எண்ணிக்கை 400 மில்லியன் தாண்டியுள்ளது.

இஸ்ரேலில் 3 பேருந்துகள் வெடித்துச் சிதறின: குண்டுவெடிப்பு சதி என சந்தேகம்

வியாழக்கிழமை, இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் மூன்று பேருந்துகள் மீது தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இயக்குனர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை; இதுதான் காரணம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தொடங்கப்பட்ட விசாரணையில், திரைப்பட இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது அமலாக்க இயக்குநரகம்.

FBI இயக்குனராக பொறுப்பேற்றார் இந்தியா வம்சாவளி காஷ் படேல் 

இந்திய வம்சாவளியான காஷ் படேல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: அறிக்கை

காங்கிரஸ் கட்சி தலைவரும், ராஜ்ய சபா MP-யுமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.