உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை: இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்
கிருஷ்ணகிரி: தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாகப்பட்டினம்: திருவிலந்தூர், கீழ்வேலூர், நிதூர், அணைகரன்சத்திரம்
பல்லடம்: சிங்கனூர், கல்லக்கிணறு, மாதேஷ்நகர்
பெரம்பலூர்: திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை
புதுக்கோட்டை: நாகுடி முழுப் பகுதியும், கொடிகுளம் பகுதி முழுவதும், வல்லாவாரி பகுதி முழுவதும், அமரடக்கி பகுதி முழுவதும், ஆவுடையார்கோயில் முழுப் பகுதியும்
தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம்
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தேனி: தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
தூத்துக்குடி: மணப்பாடு, குலசை.ஆலந்தலை
திருப்பூர்: அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம், கவுண்டபாளையம்.