தூத்துக்குடி: செய்தி

18 Dec 2023

கனமழை

'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் 

குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.

நதிநீர் இணைப்பு குறித்து முதல்வரின் முக்கிய உத்தரவு 

தென்மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் அங்குள்ள அணைகள், ஆறுகள் உள்ளிட்டவை நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு 

தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருவதாக கூறப்படுகிறது.

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு 

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு 

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று நேற்று(டிச.,10) இரவு 10 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் அதாவது, பழைய தாலுகா அலுவலகம் ரயில்வே கேட் அருகில் வரும் பொழுது திடீரென தடம் புரண்டுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார்

இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 30.

20 Nov 2023

பருவமழை

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்

கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.

தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி  விருந்து வைத்த விஷால்

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார்.

தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது 

தூத்துக்குடி, முருகேசன் நகரில் வசிப்பவர் வசந்தகுமார், கூலித்தொழிலாளி.

24 Oct 2023

சென்னை

தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

10 Oct 2023

விஷால்

தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால் 

தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் அண்மையில் நடித்து வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா

தூத்துக்குடியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அவ்வங்கி.

15 Sep 2023

கொலை

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்ஸிஸ்.

கூடங்குளம் அருகே தரைத்தட்டிய இழுவை கப்பல் 

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ளது அணுமின் நிலையம்.

ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படும் காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டர்லைட் ஆலையினை மூட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரோடு பொது மக்களும் பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டர்லைட் ஆலை துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து 22 ஆண்டுகளாக சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தி வந்துள்ளது.

பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி 

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: தூத்துக்குடி,கோவில்பட்டியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிப்பவர் காளிராஜ்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 

2020ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளி

கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது 

இந்திய நாட்டின் மொழிகளில் வெளிவரும் இலக்கிய படைப்புகளை பெருமைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு கடந்த 1954ம்ஆண்டு முதல் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது.

09 Jun 2023

இந்தியா

குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள் 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுத்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது.

ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,19) தலைமை செயலகத்தில் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் ரூ.92.50 கோடி மதிப்பில் தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி மாவட்டம்-வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்ஸிஸ் கடந்த ஏப்ரல்.25ம்தேதி 2 மர்ம நபர்களால் அலுவலகத்திற்குள் வைத்தே அரிவாளால் வெட்டப்பட்டார்.

தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்டெர்லைட் ஆலையினை மூடவேண்டும் என்று கடந்த 2018ம்ஆண்டு நடந்தது.

லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம்

கடந்த 2018ம்ஆண்டு நாட்டையே உலுக்கிய ஓர் சம்பவம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.

04 Apr 2023

சென்னை

சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது

விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜெயந்தன், 29வயதுடைய இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரியான கிருபா-வழக்கறிஞர், வீட்டிலேயே தங்கி

04 Apr 2023

கொரோனா

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி

இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் பரவி வருகிறது.

வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர்

தூத்துக்குடியில் ஆசிரியரை அடித்ததற்காக 7 வயது சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று(மார்ச்.,20) உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓர் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தலைவர் தியாகராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

முந்தைய
அடுத்தது