திருநெல்வேலி: செய்தி
17 Dec 2023
தென்காசி4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2023
தமிழ்நாடுதொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன.
09 Dec 2023
தென்காசிநெல்லை, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணாமாக, திண்டுக்கல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
05 Dec 2023
ரஜினிகாந்த்தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம்
தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பில், நடிகை ரித்திகா சிங் காயமடைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ வெளியிட்டுள்ளார்.
28 Nov 2023
இயக்குனர்இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார்
இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 30.
21 Nov 2023
கனமழைபலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை
திருநெல்வேலி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
29 Oct 2023
கேரளாகேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
28 Oct 2023
உதயநிதி ஸ்டாலின்'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை அரிவாள் கொண்டு சக-மாணவர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
28 Sep 2023
சிபிசிஐடிபற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் ஏஎஸ்பி பொறுப்பில் இருந்தவர் பல்வீர் சிங்.
24 Sep 2023
வந்தே பாரத்நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
24 Sep 2023
சென்னைஇன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு 9 வந்தே பாரத் ரயில்களை ஆன்லைன் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
20 Sep 2023
சேகர் பாபுகோயில் பிரசாதங்கள், அன்னதானங்களின் தரங்களை உறுதி செய்யும் செயலி அறிமுகம்
தமிழ்நாடு முழுவதுமுள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்களின் தரத்தினை உறுதி செய்து அதனை பதிவேற்றம் செய்யும் புதுசெயலி ஒன்றினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்துள்ளார்.
09 Sep 2023
தூத்துக்குடிகூடங்குளம் அருகே தரைத்தட்டிய இழுவை கப்பல்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ளது அணுமின் நிலையம்.
23 Aug 2023
பாஜகலோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்
2024ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது, தற்போதிருந்தே அதற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
13 Aug 2023
தமிழக அரசுநாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை
நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் சின்னத்துரைக்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் நெல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார்.
12 Aug 2023
காவல்துறைநாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை
நெல்லை: நாங்குநேரியில் ஒரு பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
02 Jul 2023
திருவிழாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயில் பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
05 Jun 2023
தமிழ்நாடு செய்திகொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், தமிழ்நாடு முழுவதும் அதன் தாக்கம் இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
02 Jun 2023
சென்னைதாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்
பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் திருநெல்வேலி வழியே தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவையினை துவக்கி வைத்தார்.
30 May 2023
சிபிசிஐடிதிருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
12 May 2023
காவல்துறைபற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்துவந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
04 May 2023
சிபிசிஐடிதிருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
03 May 2023
தமிழக அரசுதிருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
24 Apr 2023
காவல்துறைதிருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
24 Apr 2023
தமிழ்நாடுகையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன?
நெல்லையில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என கையில் பாம்புடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்புஏற்பட்டது.
21 Apr 2023
தமிழ்நாடுபல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது
தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம்-ஏர்வாடி பகுதியில் ஓர் வீட்டில் பல கோடி மதிக்கத்தக்க வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது.
19 Apr 2023
காவல்துறைதிருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
17 Apr 2023
காவல்துறைதிருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
14 Apr 2023
கோவில்கள்திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயில் மூலவர்மீது நேரடியாக சூரிய ஒளி விழும் அரியநிகழ்வு இன்று(ஏப்ரல்.,14) நடந்தது.
12 Apr 2023
காவல்துறைதிருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
12 Apr 2023
காவல்துறைதிருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
07 Apr 2023
மனித உரிமைகள் ஆணையம்திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
06 Apr 2023
காவல்துறைதிருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
03 Apr 2023
தமிழ்நாடுஉயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு என்ற ஊரில் உயிருடன் இருந்த மூதாட்டியை உறவினர்களே சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
31 Mar 2023
தமிழ்நாடுதிருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர்சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
29 Mar 2023
மு.க ஸ்டாலின்திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
21 Mar 2023
உள்ளூர் செய்திநெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
07 Mar 2023
ஸ்டாலின்வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் அமைந்திருக்கும் கானம் லேட்டக்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணிபுரியும் வட மாநில தெழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
18 Feb 2023
வைரல் செய்திதிருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ரெங்கநாராயணபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜா, இவருடைய மகன்(24).
16 Feb 2023
காவல்துறைதிருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக அண்மையில் பதவியேற்றவர் ராஜேந்திரன், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.