உள்ளூர் செய்தி

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.