ராஜஸ்தான்: செய்தி
25 Nov 2023
தேர்தல்ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சனிக்கிழமை காலை 7:00 மணிக்குத் தொடங்கியது.
20 Nov 2023
மல்லிகார்ஜுன் கார்கேராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மிக முக்கியமான 7 வாக்குறுதிகளை அறிவித்தார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.
19 Nov 2023
காவல்துறைராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி
இன்று ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், காவலர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி மீது மோதியதால் 6 போலீஸார் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
15 Nov 2023
காங்கிரஸ்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு
ராஜஸ்தான், கரன்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர்(75) கடந்த 12ம் தேதி டெல்லி எய்ம்ஸ் முதியோர் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
14 Nov 2023
சோனியா காந்திடெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி
டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. 'தீவிரம்' என்ற AQI அளவில் உள்ள காற்றினால், பலருக்கும் உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
13 Nov 2023
காவல்துறைஉதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு
ராஜஸ்தான்: உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லால் டெலியினை கொலை செய்த கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.
11 Nov 2023
பலாத்காரம்4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி
ராஜஸ்தான்-தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் காவல்நிலையத்தில் பூபேந்திரசிங் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
03 Nov 2023
சத்தீஸ்கர்சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா
சத்தீஸ்கர் மாநிலத்தில் 'மோடியின் உத்தரவாதம் 2023' என பெயரிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
01 Nov 2023
தேர்தல்20 ஆண்டு கால திருமண உறவை முறித்து கொண்டார் சச்சின் பைலட்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட், சாரா அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற செய்தி அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
01 Nov 2023
டெல்லிஅண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள்
நவம்பர் 1 முதல், மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ் VI-க்கு உட்பட்ட டீசல் பேருந்துகள் மட்டுமே டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களுக்கு இடையே செயல்பட அனுமதிக்கப்படும்.
25 Oct 2023
கொலைநிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ட்ராக்டர் கொண்டு 8 முறை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
11 Oct 2023
இந்தியாராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை நவம்பர் 25ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
09 Oct 2023
இந்தியா5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இன்று(அக் 9) நண்பகல் 12:30 மணியளவில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
08 Oct 2023
நீட் தேர்வுமீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர் தற்கொலை
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
28 Sep 2023
நீட் தேர்வுதொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான முகமது தன்வீர், இன்று தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Sep 2023
விபத்துநெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதால் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.
02 Sep 2023
காவல்துறைராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் என்னும் மாவட்டத்தில் 21 வயதுடைய பழங்குடியின பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
28 Aug 2023
தற்கொலைஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?
பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் நிறுவனங்களுக்கு பெயர் போன நகரம் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவாகும்.
22 Jul 2023
கோவைகோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் நபர் கைது
கோவை விமான நிலையத்தில் நேற்று(ஜூலை.,22) மதியம் டெல்லிக்கு செல்ல விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது.
21 Jul 2023
நிலநடுக்கம்ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காலை அரை மணிநேரத்தில் அடுத்துதடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
19 Jul 2023
இந்தியா6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம்
ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள செராய் கிராமத்தில் நேற்று(ஜூலை 19) இரவு ஆறு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.
17 Jul 2023
ஏர் இந்தியாசெல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம்
ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து புது டெல்லியிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று ஒரு செல்போன் வெடித்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கட்டது.
09 Jul 2023
வானிலை ஆய்வு மையம்வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
06 Jul 2023
மத்திய அரசுசமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி
சமூக ஊடகங்கள் மூலம் மாநில அரசு நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஓர் அதிரடி திட்டத்தினை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
16 Jun 2023
இந்தியாபிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது
சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் மையம் கொண்டுள்ள 'தீவிர' புயலான பிபர்ஜாய், வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் ராஜஸ்தானில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
03 Jun 2023
இந்தியாமளிகை வியாபாரியின் மகள் IAS தேர்வில் வெற்றி பெற்ற கதை
ராஜஸ்தானில் பிறந்து IAS அதிகாரியான ஆயுஷி ஜெயினின் கதை, "மனமிருந்தால் மார்க்கம் உண்டு" என்ற பழமொழிக்கு ஒரு நல்ல சான்றாக இருக்கும்
10 May 2023
உச்ச நீதிமன்றம்ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு
ஒரே பாலின திருமண விவகாரம் தொடர்பாக ஏழு மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 10) தெரிவித்துள்ளது.
08 May 2023
இந்தியாராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானப்படையின் MIG-21 போர் விமானம் மோதியதால் 3 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Apr 2023
நேபாளம்காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு!
நேபாளத்தின் இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னாவை மலையில் காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் அனுராக் மாலு மீட்கப்பட்டுள்ளார்.
19 Apr 2023
இந்தியாதென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது
ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சுற்றுலா வந்திருந்த தென் கொரிய யூடியூபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று ஒரு இந்தியர் தொல்லை கொடுத்திருக்கிறார்.
18 Apr 2023
இந்தியாஇந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை
இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் அனுராக் மாலு என்பவர் மாயமாகியுள்ளார்.
12 Apr 2023
இந்தியாஉயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம்
இந்தியாவில், கொரியர் நிறுவனம் ஒன்று இறந்த நபர்களின் உடல்களை வேறு வேறு முகவரிக்கு மாறி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Apr 2023
இந்தியாகாங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று(ஏப் 11) ஜெய்ப்பூரில் தனது சொந்த அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார்.
08 Apr 2023
இந்தியாபலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
04 Apr 2023
முதல் அமைச்சர்ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது.
22 Mar 2023
இந்தியாராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ
ராஜஸ்தான் அஜ்மீரில் நேற்று(மார்ச்.,21) கண்காட்சி ஒன்றில் செங்குத்தான கம்பத்தில் சுழன்று கொண்டே மேலெழும்பும் ராட்டினம் ஒன்று உயரத்திற்கு சென்றது.
11 Mar 2023
இந்தியாசுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்
சமீபத்தில், ராஜஸ்தானின் நாகூரில் உள்ள குர்ச்சி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் பப்பு சவுத்ரி என்ற இளைஞர், மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
09 Feb 2023
இந்தியாராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தினை சேர்ந்தவர் சோகன்ராம் நாயக். சம்பவ தினத்தன்று இவர் தனது வளர்ப்பு ஒட்டகங்களை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
31 Jan 2023
ஐபிஎல் 2023ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கான புதிய இடமாக ஜோத்பூரின் பர்கத்துல்லா கான் ஸ்டேடியம் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jan 2023
பாஜகராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள குஜ்ஜார் சமூகத்தினரால் வழிபடப்படும் கடவுளான தேவநாராயணரின் 1,111வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று(ஜன 28) ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திற்கு செல்கிறார்.