மருத்துவமனை: செய்தி
பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டாஸ்க் போர்ஸ்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தா மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய பணிக்குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள்
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்ட ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கருத்தரங்கு அறைக்கு அருகில் உள்ள அறையில் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அரசியல் ரீதியான சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்ததால் WWII காலத்து உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்ட UPSC ஆர்வலர்
21 வயதான யுபிஎஸ்சி ஆர்வலருக்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பைலோனிடல் சைனஸ் அல்லது "ஜீப்பர்ஸ் பாட்டம்" எனப்படும் அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி
திமுகவின் மூத்த நிர்வாகியும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம்
தற்போது வரை அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இலவசமாக செலுத்தப்பட்டு வந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, இனி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கும் வகையில் விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மூத்த பாஜக தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானி, நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரத போராட்டத்தை அதிஷி கைவிட்டதாக AAP அறிவிப்பு
டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார்
இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்பது போன்ற மற்றொரு நிகழ்வில், செவிலியர் ஒருவரை கைது செய்வதற்காக செவ்வாயன்று, போலீஸ் வாகனத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓட்டி சென்றனர் காவல்துறையினர்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று பிற்பகல் அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பாண்டிச்சேரி இளைஞர் பலியான விவகாரம்; பல்லாவரம் மருத்துவமனைக்கு சீல்
கடந்த வாரத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற வாலிபர், சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு; டெல்லி மருத்துவமனையில் அவசர அறுவைசிகிச்சை
பிரபல ஆன்மீக மையமான ஈஷாவின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு டெல்லியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
'சைத்தான்' பட நடிகை சாலைவிபத்தில் படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அருந்ததி நாயர். இவர் கடந்த வாரம் (மார்ச் 14) மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார்.
விஜய் டிவியின் லொள்ளுசபா புகழ் நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி
விஜய் டிவியில், ஓளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஷேசு.
அழகிரியின் மகன், துரை தயாநிதி வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்,நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் அஜித்குமார் உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி
நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்து: டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் சாதனை
மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மாத்திரையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 55.
எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம்
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மருத்துவமனை எம்.ஜி.எம்.
'நண்பன்' பட பாணியில், தாத்தாவை பைக்கில் மருத்துவமனைக்கு கூட்டிவந்த வாலிபர்
சனிக்கிழமையன்று, மத்தியப் பிரதேச மாநிலம் சட்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மாவட்ட மருத்துவமனைக்கு ஒருவர் தனது தாத்தாவை நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் புறக்கணித்ததால் ஹரியானா மருத்துவமனைக்கு வெளியே இருந்த காய்கறி வண்டியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு பெண் காய்கறி வண்டியில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி
அண்மையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிலான கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், சில முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ?
பிரபல நடிகராகவும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மதுரை திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார்.
சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்
பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் சரசபதி கிராமத்தில் வசிப்பவர் சாரதா.
திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள்
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்
திமுக'வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த சில நாட்களாக சளி, இரும்பல், லேசான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
பாலிவுட் நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட்டின் மூத்த நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, நேற்று (டிசம்பர் 18,) ஞாயிற்றுக்கிழமை மாலை, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக கட்சியில் திடீர் மாற்றம்? விஜயகாந்த் மனைவி மற்றும் மகனுக்கு முக்கிய பொறுப்பு?
தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியளவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் 90% பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
48 மணி நேரத்தில் இரு சென்னை மருத்துவர்கள் மரணம்: மன அழுத்தத்தை குற்றம் சாட்டும் மருத்துவத்துறை
சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் நீண்ட தங்களின் நீண்ட நேர ஷிப்ட்க்கு பின்னர், இரண்டு நாட்கள் இடைவெளியில் மரணித்துள்ளனர்.