NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சைத்தான்' பட நடிகை சாலைவிபத்தில் படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சைத்தான்' பட நடிகை சாலைவிபத்தில் படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி 
    திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU), வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் உள்ளார்

    'சைத்தான்' பட நடிகை சாலைவிபத்தில் படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2024
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அருந்ததி நாயர். இவர் கடந்த வாரம் (மார்ச் 14) மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார்.

    அறிக்கைகளின்படி, கோவளம் (கேரளா) புறவழிச்சாலையில் விபத்து ஏற்பட்டது.

    இதன் விளைவாக நடிகைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் உள்ளார் என அவரது சகோதரி ஆரத்தி நாயர் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

    அருந்ததி நாயர், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தபின்னர், வீட்டிற்கு திரும்புவதற்காக தனது சகோதரருடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கோவளம் புறவழிச்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    அருந்ததி நாயர்

    அருந்ததி நாயரின் மருத்துவச் செலவுக்கான நிதி திரட்டும் நண்பர்கள்

    அருந்ததி நாயரின் துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து, அவரது தோழி கோபிகா அனில், நடிகரின் அதிகரித்து வரும் மருத்துவமனை கட்டணங்களை ஈடுகட்ட நிதி உதவி கோரி சமூக ஊடக தளங்களை நாடினார்.

    அருந்ததி நாயரின் தினசரி மருத்துவ செலவுகள் அதிகமாகி வருகின்றன என்று கோபிகா அதில் தெரிவித்தார்.

    ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை நன்கொடையாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    அறியாதவர்களுக்கு, 2016இல் சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனியின் மனைவியாக நடித்ததற்காக அங்கீகாரம் பெற்ற அருந்ததி நாயர், அதற்கு முன்னர் பொங்கி எழு மனோகரா மற்றும் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி ஒட்டகொரு காமுகன் (2018) என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். அதோடு ஓரிரு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகைகள்
    விபத்து
    மருத்துவமனை
    தமிழ் திரைப்படங்கள்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    நடிகைகள்

    திருமண முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா சமந்தா
    அனுஷ்காவின் 50வது படமாக உருவாகிறது பாகமதி 2  இயக்குனர்
    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகர்
    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை சமூக ஊடகம்

    விபத்து

    கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்  கிரீஸ்
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம் இந்தியா

    மருத்துவமனை

    சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து  சேலம்
    எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க் எலான் மஸ்க்
    திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா தடுப்பூசிகள்
    செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு  செந்தில் பாலாஜி

    தமிழ் திரைப்படங்கள்

    டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம்
    "ஜீ ஸ்குவாட்" என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    உருவாகும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்- இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட் ஜெயம் ரவி
    'காதலிக்க நேரமில்லை': ஜெயம் ரவியின் #JR33 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது ஜெயம் ரவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025