கைது: செய்தி
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்
கடந்த 25ம்.,தேதி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பானது நேற்று(அக்.,27)நடந்துள்ளது.
'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை அரிவாள் கொண்டு சக-மாணவர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று(அக்.,25) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ட்ராக்டர் கொண்டு 8 முறை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் பரபரப்பு
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்?
'ஜெயிலர்' திரைப்படத்தில், வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் விநாயகன். இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படுபவர்.
எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்டம் சந்தாலி தோலாவி என்னும் பகுதியினை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் கால்பந்து போட்டியினை பார்வையிட சென்றுள்ளனர்.
திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி:தமிழ்நாடு-திருவாரூர் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவான் ஓடை பகுதியினை சேர்ந்தவர் வைரக்கண்ணு(80).
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.
சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறிக்கொண்டு ஓர் நபர் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்துவந்துள்ளார்.
யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் வீலிங் செய்ய முயன்றுள்ளார்.
சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது.
'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று(அக்.,11)3வது நாளாக நடந்தது.
டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த அரியூர்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி கோவிந்தம்மாள்(40).
பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்
ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.
என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி
ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.
சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், புதிய பணி நியமனத்திற்கான தேர்வினை நடத்தக்கூடாது என்று டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் என மொத்தம் 3 வகையான ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்
தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம் அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.
காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிவேகமாக காரினை ஒட்டி வந்த ஜெயக்குமார் என்பவர், அவ்வழியே நடந்துச்சென்ற பழனி என்பவர் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.
ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு
தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி
ஈராக் நாட்டில் நைன்வே மாகாணம், வடக்கு ஈராக் பகுதியான ஹம்தானியா நகரில் திருமணங்கள் அரங்கேறும் மண்டபத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா
ஆந்திரா மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருபரப்பள்ளியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது
தமிழ்நாடு-நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் 'ஐ வின்ஸ்' என்னும் தனியார் உணவகத்தில் 'சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி(14) நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்ஸிஸ்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்
ஹரியானா மாநிலத்தின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான, ஜிர்கா மம்மன் கான், ஜூலை 31 அன்று, நூஹ் மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
தமிழக மீனவர்கள் 17 பேரினை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தர்ணா போராட்டம்
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு
ஆந்திரா முன்னாள்-முதல்வரும், தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டார்.
தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசக்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது
கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் உள்ள தனியார் பார்வையற்றோர் பள்ளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் இயக்குநர், அந்த இல்லத்தில் தங்கியிருந்த மைனர் சிறுமியை, தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி: விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில், மகளிர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது
கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
திருப்பூர்-பல்லடம், கள்ளக்கிணறு என்னும் பகுதியினை சேர்ந்த பாஜக.,கிளை நிர்வாகி மோகன்ராஜ்(49), இவரது தம்பி செந்தில்குமார்(47),இவர்களது சித்தி ரத்தினாம்பாள்(58)மற்றும் அவரது தாயார் புஷ்பாவதி(67)உள்ளிட்ட நால்வர் கடந்த 4ம்தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.
பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்
இரு தினங்களுக்கு முன்னர், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அயர்லாந்து நாட்டில் இருந்து ரூ.9,000 கோடி பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்று கூறி, அதன் மூலம் வட்டி இல்லாமல் கோடி கணக்கில் பணத்தினை கடனாக தருவதாகவும் கூறி பெரும் தொழிலதிபர்களிடம் 3 பேர் கொண்ட மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.