சிஐடி: செய்தி
பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சாகூர் கான் மங்களியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
செக்ஸ் டேப் வழக்கில் தேடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது
செக்ஸ் டேப் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பினார்.
வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் பலத்த பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புப் பணியக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்
திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டார்.
தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசக்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டுள்ளார்.