கைது: செய்தி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு
கடந்தது செவ்வாய்க்கிழமை ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ
நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை இருவரை கைது செய்துள்ளது.
கலால் கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்தது
தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வியாழன் அன்று ஒத்திவைத்தது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது
செரிஷ் என அடையாளம் காணப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகைக் கடை உரிமையாளரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
செக்ஸ் டேப் வழக்கில் தேடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது
செக்ஸ் டேப் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பினார்.
தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது
காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தனி உதவியாளர் சிவகுமார் பிரசாத், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' என்ற உணவை சாப்பிட்டதில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், 187 உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார்
இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்பது போன்ற மற்றொரு நிகழ்வில், செவிலியர் ஒருவரை கைது செய்வதற்காக செவ்வாயன்று, போலீஸ் வாகனத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓட்டி சென்றனர் காவல்துறையினர்.
2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை
ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளரான விஷால் அகர்வாலின் 17 வயது மகன் குடிபோதையில் போர்ஷே கார்-ஐ ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, நேற்று புனே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார்
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது வரிசையாக புகார்களும், கைது சம்பவங்களும் நடந்தேறி வரும் நேரத்தில், பெண் காவலர் கொடுத்த புகாரின் விசாரணைக்காக மஹிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் புடைசூழ சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம்
ஆவடி அருகே உள்ள மிட்னமல்லியில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு சித்த மருத்துவரும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டது பரபரப்பானது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்: அமெரிக்காவில் 900 பேர் கைது
காசா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டக்காரர்கள், ஹார்வர்ட் யார்டில் உள்ள ஜான் ஹார்வர்ட் சிலையின் மீது பாலஸ்தீனியக் கொடியை ஏற்றினர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது
காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த வழக்கில் அவரது உறவினர் வைபவ் பாண்டியா கைது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவின் உறவினரான வைபவ் பாண்டியா மும்பை காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.
கைதுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது
கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை சென்னையில் கைது செய்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு.
கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்
ஜார்கண்ட் முதலைமச்சர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது, பழி வாங்கும் நடவடிக்கை என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது
நிலமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று இரவு அமலாக்கத்துறையினரால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார்.
MYV3Ads: கோவையை கலங்கடித்த இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?
நேற்று கோவை மாநகரமே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு திடீரென பொதுமக்கள் சாலையில் கூடினார்கள்.
பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது
நீட் தேர்விற்கு படிப்பதற்காக, வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது; வெளியான திடுக்கிடும் வாக்குமூலம்
திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு என்பவர், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டார்.
அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள்
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று, வியாழக்கிழமை காலை, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) கூறியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக எண்ணெய் அலையில் பணியாற்றி வந்த 18 வயது தலித் சிறுமி, எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது
சேலம் மேட்டூர் அருகேயுள்ள கேம்ப் காந்திநகர் பகுதியினை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளித்துள்ளார்.
பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது
கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10ம்.,தேதி சென்னையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.