LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வான்வெளி தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு

பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்கள் மீதான வான்வெளி தடையை அக்டோபர் 24 வரை இந்தியா நீட்டித்துள்ளது.

இன்றைய 71வது தேசிய திரைப்பட விருதுகளை நேரலையில் பார்ப்பது எப்படி?

71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொது இடத்தில் சிலை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காய்கறி சந்தையின் நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைப்பதற்கான தீர்மானத்தை வள்ளியூர் பேரூராட்சி நிறைவேற்றியது.

23 Sep 2025
பழனி

பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்? 

சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.

பொது நிதியை பண்டிகை பரிசுகளுக்காக செலவிடுவதை நிதி அமைச்சகம் தடை செய்கிறது

மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) பண்டிகை பரிசுகளுக்கு பொது நிதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது என்று தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

23 Sep 2025
கொல்கத்தா

கொல்கத்தாவில் கனமழையால் 5 பேர் பலி, பள்ளிகள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிப்பு 

கொல்கத்தா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய கனமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

23 Sep 2025
விமானம்

விமானத்தின் கியர் பெட்டியில் ரகசியமாக ஒளிந்து வந்த 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன்

காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ரகசியமாக ஒளிந்து கொண்ட 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் ஒருவன் டெல்லியை வந்தடைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

22 Sep 2025
கோவை

கோவையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கோவையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜேம்ஸ் என்ற நைஜீரிய நாட்டவருக்குச் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ₹1 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்; காவல்துறையிடம் புகார்

மாநிலங்களவை உறுப்பினரும், சமூக சேவகருமான சுதா மூர்த்தி, ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலால் குறிவைக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

விவாகரத்து கொடுக்க ₹5 கோடி ஜீவனாம்சம் கோரிய பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமாக நீடித்த திருமண வாழ்க்கைக்கு ₹5 கோடி ஜீவனாம்சம் கோரிய ஒரு பெண்ணை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

2047 இல் விக்சித் பாரத்தை அடைய உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், சேமிப்பை அதிகரித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நேரடியாகப் பயன் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை

இந்தியாவின் சட்ட அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், அவதூறு வழக்குகளை குற்றமற்றதாக மாற்றும் காலம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் திங்களன்று (செப்டம்பர் 22) கருத்து தெரிவித்துள்ளது.

22 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (செப்டம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து சாதி விவரங்களை நீக்க உத்தரபிரதேச அரசு உத்தரவு

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களையெடுக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, காவல்துறையின் பதிவேடுகள், பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் இருந்து சாதி தொடர்பான அனைத்து குறிப்புகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலைக் குடித்து உயிர் வாழும் அதிசயப் பிறவி; யார் இந்த ஆயில் குமார்

கர்நாடகாவைச் சேர்ந்த ஆயில் குமார் என்று அழைக்கப்படும் ஒருவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலை அருந்தி வருவதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால், அவர் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார்.

ஏர் இந்தியா விபத்து விசாரணை அறிக்கை கசிந்த விவகாரம்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

260 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

22 Sep 2025
கல்வி

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

22 Sep 2025
சென்னை

சென்னையின் பயணப் புரட்சி: "சென்னை ஒன்" செயலி இன்று அறிமுகம்!

சென்னை மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) வடிவமைத்துள்ள "Chennai One" மொபைல் செயலி இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

22 Sep 2025
மழை

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தயாராகி வருகிறது தேர்தல் ஆணையம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது.

21 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டம்

இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

டெல்லியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ₹23 கோடி இழந்த ஓய்வுபெற்ற வங்கி

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, டிஜிட்டல் கைது (digital arrest) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு அதிநவீன இணைய மோசடியில் ₹23 கோடியை இழந்துள்ளார்.

விரைவில் ஹைட்ரஜன் குண்டு; வாக்குத் திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட உள்ளதாக ராகுல் காந்தி தகவல்

காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

20 Sep 2025
டெல்லி

டெல்லியில் அரிய விண்வெளி நிகழ்வு: இரவில் தெரிந்த பிரகாசமான ஒளிக்கற்றை விண்கல்லா அல்லது ராக்கெட் பாகமா?

டெல்லி-என்சிஆர் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு வானில் ஒரு பிரகாசமான, ஒளிக்கற்றையைக் கண்டு வியப்படைந்தனர்.

20 Sep 2025
விஜய்

வீக்கெண்டில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? நாகையில் விளக்கிய தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஏன் சனிக்கிழமை மட்டும் மேற்கொள்கிறார் என்பது குறித்து விளக்கமளித்தார்.

சமுத்திர சே சம்ருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: கடல்சார் தற்சார்பில் இந்தியாவுக்கு ஒரு புதிய பாதை

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பவநகரில் சமுத்திர சே சம்ருத்தி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

20 Sep 2025
காங்கிரஸ்

பாகிஸ்தான் என் வீடு போல என்ற சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம்

இந்திய வெளிநாட்டுக் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, பாகிஸ்தானின் சில பகுதிகள் என் வீடு போல என்ற தனது சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்திலிருந்து, தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

19 Sep 2025
கனமழை

திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: IMD

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 19) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ஏன் அதிகாலை 1 மணிக்கு நடத்தப்பட்டது?- முப்படை தளபதி அனில் சவுகான் விளக்கம்

CDS ஜெனரல் அனில் சௌகான், 'ஆபரேஷன் சிந்தூர்' அதிகாலை நேரத்தில் திட்டமிடப்பட்டதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

சார் தாம் யாத்திரை: ஹெலிகாப்டர் சேவைகளை மீண்டும் தொடங்க DGCA அனுமதி

2025 சார் தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பச்சைக்கொடி காட்டியுள்ளது.

புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

18 Sep 2025
கர்நாடகா

ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.

18 Sep 2025
ரேஷன் கடை

ரேஷன் கடைகளில் யுபிஐ சேவை: மொபைல் முத்தம்மா திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு புதிய விதிகள்: தவெக வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.