இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 18) 21 மாவட்டங்களிலும், நாளை (செப்டம்பர் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்
மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படும் நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற அரிய வகை நோய்த்தொற்று, கேரளாவில் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான்-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே சமீபத்தில் கையெழுத்தான மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
வாக்கு திருடர்களை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாக ராகுல் காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டு
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் வாக்குத் திருடர்களைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
பீகாரைத் தொடர்ந்து டெல்லியிலும் தொடங்குகிறது SIR பணிகள்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தியத் தேர்தல் ஆணையம், டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தப் பணிகளை (SIR) தொடங்குவதாக அறிவித்துள்ளது.
திடீரென X-இல் ட்ரெண்ட் ஆன தலைமை நீதிபதி கவாய்; என்ன காரணம்?
இன்று காலை முதல் X -இல் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் பெயர் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பாலிவுட் நடிகையின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்
பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் புதன்கிழமை போலீசாருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
வழிகாட்டுதல்களை திருத்திய தேர்தல் ஆணையம்: EVM-களில் வேட்பாளரின் புகைப்படங்கள், வரிசை எண்கள் இன்னும் பல
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) வாக்குச் சீட்டுகளை வடிவமைத்து அச்சிடுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பெற்ற பரிசுகளுக்கான ஏலம் அவரது பிறந்தநாளில் தொடங்குகிறது
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களின் ஏழாவது ஆன்லைன் ஏலம் தொடங்கியது.
துணை ஜனாதிபதி தேர்தலின் போது 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் NDA வேட்பாளருக்கு வாக்களித்தனராம், சொல்கிறார் BRS MLA
காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியின் உத்தரவின் பேரில், சமீபத்திய துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளருக்கு வாக்களித்ததாக மூன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒப்புக்கொண்டதாக பாரத ராஷ்டிர சமிதி (BRS) MLA கௌசிக் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க ஒரு மாத கால போர் நிறுத்தத்தை முன்மொழிந்த மாவோயிஸ்டுகள்
அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) இந்திய அரசாங்கத்திடம் ஒரு மாத கால போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது.
SBI வங்கியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை; ரூ.21 கோடி அபேஸ்
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம், சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையே பிரதமர் மோடிக்கு டிரம்பிடமிருந்து வந்த பிறந்தநாள் அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வாழத்துக்களை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடிக்கு நாளை பிறந்தநாள்; சுகாதாரம், ஊட்டச்சத்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் தாரில் ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியானை (Swasth Nari, Sashakt Parivar Abhiyaan) தொடங்கி வைப்பார்.
இந்திய இரயில்வேயில் ஆன்லைன் முன்பதிவுக்கான புதிய விதிமுறை: ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(IRCTC) ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
டேராடூனில் மேக வெடிப்பு; இருவர் மாயம், ஐடி பூங்கா நீரில் மூழ்கியது
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், தாம்சா நதி நிரம்பி வழிந்து வரலாற்று சிறப்புமிக்க தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலை மூழ்கடித்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்; அண்ணா பிறந்த நாளில் கொடி அறிமுகம்
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் கொடியை அறிமுகம் செய்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் மிக உயரமான அணையை கட்டிவரும் இந்தியா
நியூஸ்18 அறிக்கையின்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பல்நோக்கு அணைக்கான பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (செப்டம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
BMW கார் விபத்து: பாதிக்கப்பட்டவரின் மனைவி கெஞ்சியும் 19 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக புகார்
டெல்லியில் நேற்று மதியம் பைக் மீது மோதியதில் மூத்த அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த BMW காரை ஓட்டிச் சென்ற பெண் ககன்ப்ரீத் கவுர், திங்கள்கிழமை மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று 67 பேருக்கு உறுதி; இதுவரை 18 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அரிய மற்றும் பெரும்பாலும் ஆபத்தான மூளை தொற்று 67 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
வந்தாரா மிருகக்காட்சிசாலை விதிமுறைகளின்படி விலங்குகளை கையகப்படுத்துகிறது: உச்ச நீதிமன்றம்
குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா என்ற நிறுவனம் விலங்குகளை கையகப்படுத்தியது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
'தலாக்' அறிவித்த கணவரை, நீதிமன்றத்திற்கு வெளியே அடித்து துவம்சம் செய்த உ.பி. பெண்
உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் நீதிமன்றத்திற்கு வெளியே தனது கணவரை செருப்புகளால் அடித்து துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாமகவில் அன்புமணி ராமதாஸுக்குதான் அதிகாரம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; ராமதாஸ் தரப்புக்குப் பின்னடைவு
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வந்த அதிகாரப் போராட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை அங்கீகரித்துள்ளது.
இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆண்ட்ரோத் இணைப்பு
இந்தியக் கடற்படை தனது கடற்படை பலத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆண்ட்ரோத்தை இணைத்துள்ளது.
வக்ஃப் திருத்தச் சட்டம்: சில முக்கியப் பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை; முழு விபரம்
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 இன் சில முக்கியப் பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மும்பையில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது
மும்பையில் திங்கள்கிழமை அதிகாலை புயல் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
வக்ஃப் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளது
வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்க மேற்பார்வையை விரிவுபடுத்தும் வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும்.
நாளை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் நாளை வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் பெயரில் வரும் மோசடி எஸ்எம்எஸ்; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
இந்தியா போஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வருவது போல ஒரு போலியான எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. இந்தச் செய்தி, பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறுகிறது.
என் மூளையின் மதிப்பு ₹200 கோடி; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் கொள்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி
பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்துள்ளார்.
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
விக்சித் பாரத், விக்சித் அசாம்: ₹18,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விக்சித் பாரத், விக்சித் அசாம் (வளர்ந்த இந்தியா, வளர்ந்த அசாம்) என்ற இலக்குடன், அசாமில் ₹18,530 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.