நடிகர் விஜய்: செய்தி
01 Mar 2025
விஜய்அதிமுகவுடன் கூட்டணி இல்லை, 2026ல் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டி: பிரசாந்த் கிஷோர்
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என அரசியல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்.
26 Feb 2025
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றி கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா: மேடையில் விஜய்யுடன் தோன்றிய பிரஷாந்த் கிஷோர்
தவெக-வின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் இன்று காலை தொடங்கியது.
24 Feb 2025
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப். 26! சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு?
மாமல்லபுரத்தில் வரும் புதன்கிழமை, பிப்ரவரி 26 அன்று தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது.
21 Feb 2025
விஜய்2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் இன்று தெரிவித்துள்ளார்.
14 Feb 2025
விஜய்தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு; மற்ற பாதுகாப்பு பிரிவுகள் என்னென்ன?
தமிழக அரசியல் கட்சித் தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு 'Y' வகை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
10 Feb 2025
விஜய்அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 Jan 2025
விஜய்நான் ஆணையிட்டால்; நடிகர் விஜயின் ஜனநாயகன் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
நடிகர் விஜயின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜனநாயகன் (முன்னர் தளபதி 69) அதன் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
26 Jan 2025
பர்ஸ்ட் லுக்தளபதி 69 படத்தின் டைட்டில் இதுதான்; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்
தளபதி 69 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருந்த நடிகர் விஜயின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், அதிகாரப்பூர்வமாக ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
17 Jan 2025
தவெகஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ளது.
19 Dec 2024
கீர்த்தி சுரேஷ்'கனவு திருமணத்தில், நமது கனவு நாயகன்': கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய்
சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற ஆண்டனி தட்டில் உடனான தனது திருமணத்தின் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
12 Dec 2024
கீர்த்தி சுரேஷ்நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இன்று திருமணம்; வெளியான முதல் வீடியோ
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பள்ளிப்பருவ காதலர் அந்தோணியை திருமணம் செய்துகொண்டார்.
12 Dec 2024
ரஜினிகாந்த்சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள்: முதல்வர், தவெக தலைவர் விஜய், EPS உள்ளிட்டவர்கள் வாழ்த்து
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று 74வது பிறந்தநாள். இதனையொட்டி முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
29 Nov 2024
சினிமாவிஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம்; மோஷன் போஸ்டரை வெளியிட்டது லைகா புரொடக்ஷன்ஸ்
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
14 Nov 2024
தவெகஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆதரவு பெற்ற ஒரே அரசியல் கட்சி, விஜய்யின் தவெக!
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகி வரும் 'மிஷன் இம்பாசிபிலின்' அடுத்த பாகத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
28 Oct 2024
தமிழக வெற்றி கழகம்ரேம்ப் வாக் செய்த விஜய் முதல் கூட்டணி குறியீடு வரை: தவெக மாநாடு ஹைலைட்ஸ்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க செயல்திட்டங்களை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்களின் மத்தியில் வெகுவிமர்சையாக துவங்கியது.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்
விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) முதல் மாநில மாநாட்டில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜயின் ரசிகர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.
25 Oct 2024
தமிழக வெற்றி கழகம்நடமாடும் கழிவறைகள், தனி தொலைத்தொடர்பு கோபுரம்: விறுவிறுப்பாக நடைபெறும் த.வெ.க மாநாட்டு ஏற்பாடுகள்
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டியில், வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்தி கோட் படத்தை விஞ்சிய ரஜினிகாந்தின் வேட்டையன்; டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
05 Oct 2024
விஜய்மாண்புமிகு மாணவன், பூவே உனக்காக...விஜய்யின் நோஸ்டால்ஜிக் பட போஸ்டர்களுடன் நடைபெற்ற தளபதி 69 பூஜை!
விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
03 Oct 2024
விஜய்தளபதி 69 -இல் இணைக்கிறார் நடிகர் நரேன்
விஜய்யின் தளபதி 69 -யில் நடிகர் நரேன் இணைகிறார். தளபதி 69இன் நடிகர்-நடிகைகளின் அறிமுகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
03 Oct 2024
விஜய்தளபதி 69 : யாரும் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்; மீண்டும் விஜய் உடன் இணைகிறார் GVM
தளபதி 69 படத்தின் நடிகர், நடிகைகளின் கேஸ்ட் ரிவீல் (cast reveal) இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.
02 Oct 2024
விஜய்தளபதி 69 படத்தில் இணைகிறார் ப்ரேமலு புகழ் மமிதா பைஜூ
விஜய்-யின் தளபதி 69 படத்தில் மற்றுமொரு நாயகியாக இணைந்துள்ளார் 'ப்ரேமலு' புகழ் மமிதா பைஜூ.
02 Oct 2024
விஜய்தளபதி 69 படத்தில் இணைந்த பீஸ்ட் பட நாயகி!
விஜய்-யின் தளபதி 69 படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்கான அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டது.
01 Oct 2024
விஜய்தளபதி 69 படத்தின் வில்லனாகிறாரா பாபி தியோல்? மற்ற நடிகர்கள் யார்?
யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது.
01 Oct 2024
விஜய்நண்பா..நண்பி தயாரா? The GOAT அக்டோபர் 3 முதல் OTTயில்!
தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படம் இன்னும் 2 நாட்களில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
30 Sep 2024
தேர்தல் ஆணையம்தவெக கொடி விவகாரம்: புகாருக்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம்
அரசியலில் நுழைந்த நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழக கட்சியின் கொடியையும், பாடலையும் சென்ற மாதம் வெளியிட்டார்.
27 Sep 2024
ஓடிடிஅதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
19 Sep 2024
விஜய்'தளபதி 69' படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பிரகாஷ் ராஜ்?
'GOAT' வெற்றியினைத்தொடர்ந்து தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
17 Sep 2024
தமிழக வெற்றி கழகம்பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் த.வெ.க. தலைவர் விஜய்
தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு தீவுத் திடலுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
17 Sep 2024
நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 Sep 2024
ஓணம்கேரளாவில் களைகட்டிய ஓணம் திருவிழா; நடிகர் விஜய் வாழ்த்து
ஓணம் திருவிழாவை முன்னிட்டு நடிகர் விஜய் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் மிக முக்கியமான பண்டிகையாக ஓணம் திருவிழா நடைபெறுகிறது.
14 Sep 2024
சினிமாஜனநாயகத்தின் ஜோதி; நடிகர் விஜயின் கடைசி படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டனர்.
13 Sep 2024
விஜய்தளபதி 69: 'One Last Time' என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்
நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்குமென நம்பப்படும் 'தளபதி 69' குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில், அது உறுதி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பினை இன்று மாலை 5 மணிக்கு KVN தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
13 Sep 2024
விஜய்விஜய் ரசிகர்களே! 'தளபதி 69' பற்றி மாலை 5 மணிக்கு வெளியாகிறது அறிவிப்பு
நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என நம்பப்படும் 'தளபதி 69' குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில், அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Sep 2024
விஜய்தளபதி 69: 3 நாயகிகள், விஜய்யின் சம்பளம் உள்ளிட்ட சுவாரசிய தகவல்கள்
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பல ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் முன்னணி நடிகர் விஜய்.
08 Sep 2024
நடிகர் சங்கம்நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கினார் விஜய்
நடிகர் சங்க கூட்டத்திற்குப் பிறகு பேசிய நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி கொடுத்ததாக தெரிவித்தார்.
08 Sep 2024
தமிழக வெற்றி கழகம்33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
08 Sep 2024
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது
நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கட்சியாகி உள்ளது.
07 Sep 2024
சினிமாதி கோட் படத்தின் ரயில் விபத்து மினியேச்சர் காட்சி; வைரலாகும் வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.