நடிகர் விஜய்: செய்தி
மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்
கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது.
ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி
பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆர்வமுடன் காத்திருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டிரைலர் வெளியானது.
த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
லியோ ட்ரைலர் வரும் அக்டோபர் 5 வெளியாகும் என அறிவிப்பு
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், திரைக்கு வரத்தயாராக இருக்கும் திரைப்படம் 'லியோ'.
தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு திரைப்படம், பூஜையுடன் தொடக்கம்
நடிகர் விஜய், 'லியோ' படத்தைத்தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்பது தெரிந்ததே.
லியோ இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த கேரளா விநியோகஸ்த நிறுவனம் விருப்பம்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தது.
விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் சூர்யா
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர், தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபல இயக்குனர்களுடன் இணைகின்றனர்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ்
தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை தந்து வரும் இசையமைப்பாளர் அனிருத், சமீபத்திய பேட்டி ஒன்றில், 'லியோ' படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தளபதி 68: விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா; முக்கிய வேடத்தில் பிரஷாந்த்?
விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வெளியாகும் முன்னரே, விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.
தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு
'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றனர்.
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
'ஜெயிலர்' படத்தின் அதிரடி வெற்றி; இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து கூறிய விஜய்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் பட்டாளமே ஒன்றிணைந்து நடித்து நேற்று(ஆகஸ்ட்.,10) வெளியான திரைப்படம் தான் 'ஜெயிலர்'.
" 'தளபதி 68' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபர் அஜித்": வெங்கட் பிரபு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
விஜய் மக்கள் இயக்கம் - இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்க முடிவு
சென்னை அருகே பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று(ஆகஸ்ட்.,5)நடைபெற்றது.
விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - ஆதரவு தெரிவிக்கும் நடிகர் பிரபு
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
'தளபதி 68' அப்டேட்: நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையிடப்பட இருக்கிறது.
ஜவான் திரைப்படத்தில் விஜய் நடிக்கிறாரா? ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன தகவல்
இயக்குனர் அட்லீயின் அடுத்த படமான 'ஜவான்' பிரமாண்டமான முறையில் தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்
நடிகர் விஜய்-லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'.
செப்டம்பர் 17 அன்று அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறாரா நடிகர் விஜய்?
'நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி' என்ற செய்தி நீண்ட நாட்களாக பேசுபொருளாகி உள்ளது.
சமூகவலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட நபர்கள் பட்டியலில், நடிகர் விஜய் மூன்றாம் இடம்!
ஒவ்வொரு மாதமும், ட்விட்டரில் தேடப்படும் பிரபலங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும்.
விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு
125 நாட்கள் தொடர்ந்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை துவங்க நடிகர் விஜய் முடிவு
சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்?
நடிகர் விஜய்-இயக்குனர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் 'நண்பன்'. அது ஒரு ஹிந்தி படத்தில் ரீமேக்.
நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் போக திட்டம்; அரசியல் ஆட்டம் ஆரம்பம்?
நடிகர் விஜய் சமீபகாலமாகவே தனது பட விழாவாகட்டும், பொது நிகழ்ச்சியாகட்டும், லைட்டாக அரசியல் கலந்து பேசி வருகிறார்.
"அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்": ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்த விஜய்
சமீப காலமாகவே விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
நடிகர் விஜய் நடித்த 'மாண்புமிகு மாணவன்', கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யூனிகேஷன் நிறுவன உரிமையாளர் மாணிக்கம் நாராயணன்.
'லியோ' படத்தில், விஜய்யின் பகுதிகள் ஷூட்டிங் நிறைவு: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
'லியோ' படம் ஏக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. நடிகர் விஜய், திரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நேரமா? நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பு தகவல்
சென்னை அருகே பனையூரில் உள்ள இல்லத்தில்,நாளை, நடிகர் விஜய் தனது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி 68: பகவதி திரைப்படத்திற்கு பிறகு, விஜய் உடன் மீண்டும் இணையும் ஜெய்
2002ஆம் ஆண்டில், நடிகர் விஜய், ரீமா சென் நடிப்பில் வெளியான திரைப்படம், 'பகவதி'. அந்த படத்தின் மூலமாகத்தான், நடிகர் ஜெய் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கப்போகும் நடிகர் விஜய்? வைரலாக பரவும் தகவல்
நடிகர் விஜய், சினிமாவிலிருந்து 3 ஆண்டுகள் பிரேக் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைக்கேட்டு அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து 'லியோ' படப்பாடலில் அதிரடி மாற்றம்
சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
விஜய் உடன் கை கோர்க்கும் வெற்றிமாறன்; உற்சாகத்தில் ரசிகர்கள்
கோலிவுட்டில் அனைத்து நடிகர்களும், இவரின் இயக்கத்தில் ஒருமுறையேனும் நடித்துவிட வேண்டும் என ஏங்கும் ஒரு முக்கிய இயக்குனர், வெற்றிமாறன்.
'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்
சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
வைரல் வீடியோ: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்
'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் நேற்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா?
'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் இன்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன் 22) மாலை 6:30 மணிக்கு 'நா ரெடி' பாடல் வெளியிடப்படும் என்று லியோ படக்குழு அறிவித்துள்ளது.