NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து 'லியோ' படப்பாடலில் அதிரடி மாற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து 'லியோ' படப்பாடலில் அதிரடி மாற்றம் 
    'நா ரெடி தான்' பாடலில் எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது

    சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து 'லியோ' படப்பாடலில் அதிரடி மாற்றம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 28, 2023
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

    'நா ரெடி' என தொடங்கிய அந்த பாடல், விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில், இந்த பாடலில் இடம்பெற்ற வரிகளால் சர்ச்சை எழுந்தது.

    'நா ரெடி தான்'பாடல் மூலமாக, போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இளைஞர் சமூகத்தை கெடுப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில், செல்வம் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார்.

    அதுமட்டுமில்லாமல், தனது ரசிகர்கள் பலரை இதனால் தவறான பாதையில் கொண்டு செல்வதாகவும் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார் செல்வம்.

    card 2

    லிரிக்கல் வீடியோவில் மாற்றம் 

    இவர் மட்டுமின்றி, மேலும் சிலர் பாடலின் வரிகளும், காட்சிகளும் சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என கருத்து தெரிவித்ததை அடுத்து, நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முதல், இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில், "புகை பிடித்தல் புற்று நோய் உண்டாக்கும், உயிரை கொல்லும்" என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது.

    இதன் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    மேலும், இந்த சர்ச்சையே நடிகர் விஜயின் பெயரை களங்கப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி என்றும், இதற்கு முன்னர் வெளியான பல படங்களில் முன்னணி நடிகர்கள் இதே போல காட்சிகளில் நடித்தபோதெல்லாம் இந்த சமூக அரவலர்கள் எங்கே போனார்கள் எனவும் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    நடிகர் விஜய்
    பாடல் வெளியீடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    விஜய்

    'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ் கோலிவுட்
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்
    காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ திரைப்பட அறிவிப்பு
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? நிலநடுக்கம்

    நடிகர் விஜய்

    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரல் செய்தி
    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    இன்ஸ்டாகிராமில் விஜய்! இவரை போல, சமூக ஊடகங்களில் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த பிரபலங்களின் பட்டியல் விஜய்
    "என்னை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும்ல?": மீனாவை சங்கடப்படுத்திய விஜய் தமிழ் திரைப்படங்கள்

    பாடல் வெளியீடு

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி பாடகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025