நடிகர் விஜய்: செய்தி
லியோ படத்தில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'லியோ'.
'மாஸ்டர்' திரைப்படம், விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது: லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மொத்தமாக 5 படங்களே இயக்கியுள்ளார். ஆனால், தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்தியாக உருவாகி உள்ளார்.
"நாளைய வாக்காளர்களே...": உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேச்சு
நடிகர் விஜய், மாவட்டந்தோறும், நடப்பாண்டில் நடைபெற்ற 10, +2 தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு, இன்று, சென்னையில் பண உதவியும், சான்றிதழும் வழங்கினார்.
விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி; முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்
நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. மற்ற விஜய் படங்கள் போலல்லாமல், இந்த படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
விஜய் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாங்கிய கோலிவுட் நட்சத்திரங்கள் யார் தெரியுமா?
நடிகர் விஜய், நீலாங்கரை, பனையூர் பக்கமாகத்தான் வசிக்கிறார் என்பது தெரியும். ஆனால், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக சென்னை R.A.புரம் பகுதியில் ஒரு அலுவலகத்தை சமீபத்தில் திறந்துள்ளார்.
மறுபடியும் 20 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாகும் ஜோதிகா
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 படத்திலும் நடிக்கவுள்ளார்.
LCUவில் இணைய போகிறதா லியோ? கமல் குரலில் வெளியாகப்போகும் லியோ கிலிம்ப்ஸ்
தளபதி விஜய் வருகின்ற ஜூன் 22 அன்று 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்!
நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும் பேசப்பட்டு வருகிறது.
'பாண்டியம்மா' இந்திரஜா 'ரோபோ' ஷங்கருக்கு திருமணம்!
விஜய்- அட்லீ காம்போவில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரம் மூலம், கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் இந்திரஜா 'ரோபோ' ஷங்கர்.
லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
தொடர்ந்து உயரும் தளபதி விஜய்யின் Salary க்ராஃப்: ஒரு பார்வை
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.
அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்!
கோலிவுட்டில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் நம் மத்தில் பிரபலமான நடிகர்கள். இவர்களுடன் பணியாற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருவருடனும் பணியாற்றிய இயக்குனர்களின் பட்டியலை காணலாம்.
இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா?
கோலிவுட்டில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா 2021 இல், வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் 'மாநாடு' வில்லனாக நடித்தார்.
தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த விஜயின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு, யாரும் எதிர்பாரா நேரத்தில், இன்று வெளியானது.
லியோ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி; ஆனால்..!
விஜய் நடிக்கும் 'லியோ' படம், லோகேஷ் கனகராஜின் LCU -வில் இணையுமா இணையாதா என பலத்த விவாதம் இணையத்தில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், பலரும் அதன் டைட்டில் ரிவீல் வீடியோவை டீகோட் செய்து தினமும் ஒரு புது தகவலை கண்டுபிடித்து கொண்டே இருந்தனர்.
விஜய்க்கும், SACக்கும் என்ன பிரச்னை? உண்மையை உடைத்த ஷோபா
சென்ற மாதம், நடிகர் விஜய்யின் பெற்றோர்களான இயக்குனர் S.A.சந்திரசேகருக்கும், ஷோபாவிற்கும் 50வது திருமண நாள்.
விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி உருவாக போகிறதா? இணையத்தில் பரவும் தகவல்
நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவரின் 70-வது படத்தை, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்க போகிறது என சென்ற வாரம் செய்திகள் வெளியான நிலையில், இன்று 'தளபதி 68' திரைப்படத்தை இயக்கபோவது வெங்கட் பிரபு என்ற செய்தி பரவிவருகிறது.
+2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம்
நடிகர் விஜய், சமீபத்தில் வெளியான +2 தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
விஜய்யின் 68 வது பட அப்டேட் - மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கதில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இன்று 'குந்தவை' திரிஷாவிற்கு பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான சில அற்புதமான கதாபாத்திரங்கள்
நடிகை த்ரிஷாவிற்கு இன்று 40 வது பிறந்தநாள்! மிஸ்.சென்னையாக 1999-இல் முடிசூட்டி கொண்டவர், இன்று வரை குன்றா இளமையுடன், படத்திற்கு படம் தேர்ந்த நடிப்புடன், இளைஞர்களின் கனவுகன்னியாகவே வலம் வருகிறார்.
உலக நடன தினம்: வித்தியாசமான நடன அசைவுகளினால், பிரபலமடைந்த பாடல்கள்
இன்று உலக நடன தினம். இந்த நாளில், தமிழ் திரைப்படங்களில், ஹூக் ஸ்டேப் என்று அழைக்கப்படும், வித்தியாசமான நடன அசைவுகளில் மூலம் ட்ரெண்டிங் ஆன பாடல்கள் சிலவற்றை பற்றி காண்போம்.
திடீர் என்று நடந்த விஜய்-விஷால் சந்திப்பு; பின்னணி என்ன?
நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் விஷால்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து காங்கிரஸ் MP கார்த்தி சிதம்பரம் கருத்து
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார் என பல வருடங்களாக பேச்சு நிலவி வருகிறது.
தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர்களை தேர்வு செய்யும் தமிழ் பட நடிகர்கள்: ஓர் பார்வை
சமீபகாலமாக கோலிவுட்டில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. முன்னணி திரைப்பட நடிகர்கள் பலரும், தெலுங்கு திரையுலக இயக்குனர்களை தேர்வு செய்கிறார்கள்.
நடிகர் விஜய் வீட்டின் முன்பு கண்ணீர் மல்க நின்ற பள்ளி மாணவி!
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, நடிகர் விஜய் வீட்டின் CCTV கேமரா முன்பு அழுது புலம்பிய வீடியோ ஒன்று, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு காணாமல் போன நடிகைகள்
கோலிவுட்டில் பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று, 'அடுத்த கனவுகன்னியாக ஒரு பெரிய ரவுண்டு வருவார்' என மிகவும் எதிர்பார்த்து, ஒரே படத்தோடு காணாமல் போன நடிகைகள் பற்றிய அதிகம்.
'அம்பேத்கர் அரசியல்' ஆயுதத்தை கையில் எடுக்கிறாரா விஜய்?
நடிகர் விஜய் நீண்ட காலமாக அரசியலில் நுழையப்போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
"என்னை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும்ல?": மீனாவை சங்கடப்படுத்திய விஜய்
தமிழ் திரைப்படங்களில், 90களின் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா.
இன்ஸ்டாகிராமில் விஜய்! இவரை போல, சமூக ஊடகங்களில் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த பிரபலங்களின் பட்டியல்
நேற்று சண்டே ட்ரீட்டாக, ரசிகர்களுக்கு மிக சர்ப்ரைஸ் தந்தார் நடிகர் விஜய். ஆம், இது வரை சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருந்த தளபதி விஜய், நேற்று மாலை, அதிரடியாக என்ட்ரி தந்தார்.
நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்!
இரு தினங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு, காஷ்மீர் மற்றும் டெல்லி வரை உணரப்பட்டது. இது குறித்து அங்கு ஷூட்டிங்கில் ஈடுபட்டு வரும் 'லியோ' படக்குழுவும் பதிவிட்டு இருந்தது.
'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம்
நடிகர் கதிர், 'லியோ' படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன?
ஆப்கானிஸ்தானில், நேற்று இரவு, கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வலைகள் இந்தியாவின் வடமாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதிகளில், கடும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.
வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள்
தமிழ் சினிமா பல நட்சத்திரங்களை பலவித கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல நடிகர்களும், சவாலான பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து, நடிப்பால் ரசிகர்கள் இதயத்தில் நீங்க இடம்பிடிக்க முயற்சிக்கின்றனர்.
ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், தங்கள் ரசிகர்களை மனதில் வைத்து தான் படங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், அந்த ரசிகனே, விருப்பமான ஹீரோவை டைரக்ட் செய்ய நேர்ந்தால்?
பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை
அஜித், விஜய் மற்றும் தனுஷ் இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?
"என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர்
கோலிவுட் சினிமாவிற்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் S.A.சந்திரசேகர். இப்படத்தின் நாயகன் 'கேப்டன்' விஜயகாந்த்.
தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்?
தளபதி 67 படத்திற்கு நித்தம் ஒரு புதிய அப்டேட்டாக இணையத்தில் ஏதேனும் ஒரு புதிய செய்தி வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்!
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB ), சமீபத்தில் வெளியிட்ட தென்னிந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பட்டியலில், முதலிடத்தில் நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விஜய் விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விக்கிப்பீடியாவின் புதிய அப்டேட்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் அவர்கள் தனது மனைவியை விவாகரத்து செய்தாக தகவல் வெளியானது.