NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்?
    பொழுதுபோக்கு

    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்?

    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்?
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2023, 06:15 pm 1 நிமிட வாசிப்பு
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்?
    LCU -வில் இணைகிறாரா கமல்ஹாசன்

    தளபதி 67 படத்திற்கு நித்தம் ஒரு புதிய அப்டேட்டாக இணையத்தில் ஏதேனும் ஒரு புதிய செய்தி வைரலாகி வருகிறது. தற்போது, விக்ரம் படத்தை தொடர்ந்து, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸில், உலக நாயகன் கமல் ஹாசனும் இணைவார் என்ற செய்தி பரவி உள்ளது. 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு, நடிகர் விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ள 'தளபதி 67 ' படத்தில், விஜய்க்கு, கேங்ஸ்டர் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. 'விக்ரம்' படத்தில், சூர்யா செய்ததை போல, 'தளபதி 67 'இல் கமல்ஹாசனும் நடிப்பார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    விஜயுடன் இணையும் பஹத் பாசில்?

    ஏற்கனவே, இப்படத்தில், தானும் நடிக்க வாய்ப்பிருப்பதாக நடிகர் பஹத் பாசில் தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு, தற்போது கொடைக்கானலில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில், இயக்குனர் கௌதம் மேனனும், இயக்குனர் மிஷ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களோடு ஹிந்தி பட நடிகர் சஞ்சய் தத்தும் நடிப்பதாக தெரியவந்துள்ளது. படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பிக் பாஸ் பிரபலமான ஜனனியும் இப்படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றனர். எனினும், படத்தை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்த வாரத்தில் அறிவிப்புகள் வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    விக்ரம்
    லோகேஷ் கனகராஜ்
    தளபதி
    கமல்ஹாசன்

    சமீபத்திய

    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலகம்
    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு? ஐபிஎல் 2023

    விக்ரம்

    சாமி படத்தின் வில்லன் மரணமா? வெளியான வீடியோ! வைரல் செய்தி
    'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை கோலிவுட்
    துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல் திரைப்பட அறிவிப்பு
    ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் பா ரஞ்சித்

    லோகேஷ் கனகராஜ்

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரல் செய்தி
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? நிலநடுக்கம்
    வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் பிறந்தநாள்

    தளபதி

    தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு! அனிருத்
    தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ்
    லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில் லோகேஷ் கனகராஜ்
    விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி வாரிசு

    கமல்ஹாசன்

    பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்! பாடல் வெளியீடு
    இத்தாலி நகரின் பிரபல தியேட்டரை விசிட் அடித்த கமல் வைரலான ட்வீட்
    தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன் பட்ஜெட் 2023
    அல்லு அர்ஜுனுக்கு தாத்தாவாக கமல்ஹாசனா? வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023