நடிகர் விஜய்: செய்தி
07 Sep 2024
த்ரிஷாதி கோட்டில் வேற லெவல் குத்தாட்டம்; நடிகை த்ரிஷாவுக்கு நன்றி கூறிய அர்ச்சனா கல்பாத்தி
தி கோட் படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் வைபை த்ரிஷா கூட்டியிருந்த நிலையில், அதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
07 Sep 2024
விஷால்அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு
தி கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் விஷால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07 Sep 2024
சினிமாதி கோட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டது படக்குழு
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடிகர் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்த தி கோட் படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது.
06 Sep 2024
விஜய்"Supa proud of my pondatti": GOAT படத்தில் நடித்ததற்கு மனைவி ஸ்னேஹாவை புகழ்ந்த பிரசன்னா
விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான GOAT - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது.
06 Sep 2024
விஜய்'GOAT' படத்தின் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு மட்டுமே இவ்வளவா...?!
விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான GOAT - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது.
05 Sep 2024
யுவன் ஷங்கர் ராஜாஅன்புக்கு மிக்க நன்றி; வைரலாகும் தி கோட் யுவன் ஷங்கர் ராஜா பதிவு
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
05 Sep 2024
இந்தியாஅதிக வரி செலுத்தும் பிரபலங்கள்; இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய நடிகர் விஜய்
2024ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் வகிக்கிறார்.
05 Sep 2024
வெங்கட் பிரபுகமலா தியேட்டரில் தி கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வந்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
05 Sep 2024
சிவகார்த்திகேயன்தி கோட் முதல் நாள் முதல் ஷோ; கோவையின் பிரபல தியேட்டரில் படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
05 Sep 2024
வெங்கட் பிரபுதி கோட் படத்திற்காக வேறு எந்த படத்தையும் பார்க்க வேண்டியதில்லை; லோகேஷ் கனகராஜை கலாய்த்த வெங்கட் பிரபு
தி கோட் படத்தை பார்ப்பதற்கு முன் எந்த படத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டியதில்லை என இயக்குனர் வெங்கட் பிரபு ஜாலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
05 Sep 2024
நடிகர் அஜித்நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்
சினிமா ரசிகர்களை பொறுத்தவரை நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் இருந்து வந்தாலும், அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளதாகவே கூறப்படுகிறது.
05 Sep 2024
சினிமாவெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
05 Sep 2024
பா ரஞ்சித்தி கோட் திரைப்படம் வெற்றி பெற வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் வாழ்த்து
நடிகர் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வந்துள்ள தி கோட் திரைப்படம் வெற்றியடைய இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்தியுள்ளார்.
05 Sep 2024
சினிமாசென்னையில் குடும்பத்தோடு தி கோட் படத்தை கண்டுகளித்த நடிகர் விஜய்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
02 Sep 2024
கனடாகனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) வெளியாக உள்ள தி கோட் திரைப்படத்திற்காக படக்குழு ஆகாயத்தில் புரமோஷன் செய்துள்ள காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
02 Sep 2024
பிரேம்ஜிவிசில் போடு ரீமிக்ஸ் தான் தி கோட் படத்தின் ஓபனிங் சாங்; பிரேம்ஜி அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்.
01 Sep 2024
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? அனுமதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
01 Sep 2024
வெங்கட் பிரபுதி கோட் படத்தில் மேலும் 2 பாடல்கள், அதில் ஒன்று... சஸ்பென்ஸ் வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு
நடிகர் விஜயின் தி கோட் படத்தின் மேலும் இரண்டு பாடல்கள் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
31 Aug 2024
விஜய் மக்கள் இயக்கம்தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு
நடிகர் விஜயின் தி கோட் பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024
யுவன் ஷங்கர் ராஜா'மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருகிட்ட'; தி கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியானது
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் படத்தின் நான்காவது பாடல் 'மட்ட' என்ற பெயரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டுள்ளது.
31 Aug 2024
வெங்கட் பிரபுதி கோட் படத்திற்கு முதலில் வைத்த பெயர் காந்தி; வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
31 Aug 2024
நடிகர் அஜித்தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்
நடிகர் விஜயை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
31 Aug 2024
சொகுசு கார்கள்ஹர்திக் பாண்டியா முதல் விஜய் வரை; பிரபலங்கள் விரும்பும் லெக்ஸஸ் எல்எம் 350எச் காரில் அப்படி என்ன இருக்கு?
இந்தியாவில் சமீபகாலமா எஸ்யூவிகள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றின் லுக், விசாலமான அறைகள் மற்றும் வசதி ஆகியவை இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.
30 Aug 2024
விஜய்GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு: அதிக விலையில் விற்பதாக புகார்
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'கோட்' திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது.
30 Aug 2024
திரைப்படம்GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது. நடிகர் விஜயின் 68வது படமான தி கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
28 Aug 2024
விஜய்தளபதி விஜயின் GOAT FDFS காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்: ஆனால் தமிழகத்தில் நிலை?
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT), செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
25 Aug 2024
திரைப்படம்இன்னும் சில தினங்களில்; 'The GOAT' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'The GOAT' திரைப்படத்திற்கான பணிகள் முடிந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2024
சினிமா'The GOAT' : எக்ஸ் தளத்தில் வைரலாகும் தளபதி விஜயின் GOAT புகைப்படங்கள்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
23 Aug 2024
விஜய்கொடி அறிமுகம் செய்த 24 மணிநேரத்திற்குள் TVK தலைவர் விஜய் மீது வழக்கா?
நடிகர் விஜய் நேற்று தனது கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும பாடல் அறிமுகம் செய்தார். கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
22 Aug 2024
விஜய்'தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்': TVK தலைவர் விஜய் பேச்சு
பலரும் எதிர்பார்த்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் கொடியை இன்று சென்னையில் வெளியிட்டார் நடிகர் விஜய்.
22 Aug 2024
தமிழக வெற்றி கழகம்சமத்துவக்கொள்கை பேணுவோம்: TVK கட்சி கொடி அறிமுக விழாவில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி
நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.
22 Aug 2024
தமிழக வெற்றி கழகம்இரு பக்கமும் எக்காளமிடும் யானைகள், வாகை மலர்: TVK கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய்
நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.
21 Aug 2024
விஜய்நாளை தமன் இசையில், விவேக் வரிகளில் தவெக கட்சியின் கொடியும், பாடலும் அறிமுகம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
19 Aug 2024
விஜய்நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா எப்போது தெரியுமா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டு வந்த நேரத்தில் தற்போது அது பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
17 Aug 2024
சினிமா'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியாகியுள்ளது.
02 Aug 2024
விஜய்ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்..அழகு பதுமையாக மீனாட்சி: GOAT 3வது பாடல் கிலிம்ப்ஸ் வெளியானது
நடிகர் விஜய் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்துள்ள திரைப்படம் GOAT.
29 Jul 2024
கோலிவுட்50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள்
தனுஷ் நடித்து இயக்கியுள்ள 'ராயன்' திரைப்படம் சென்ற ஜூலை 26 -ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியான அன்றிலிருந்து படத்திற்கு பயங்கர வரவேற்பு உள்ளது.
25 Jul 2024
பாடல் வெளியீடுஅந்தகன் முதல் பாடல் வெளியானது..ஆனால் படத்திற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் இல்லையா?
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த பிரஷாந்தின் 'அந்தகன்' படத்தின் முதல் பாடல் 'அந்தகன் ஆன்தம்' நேற்று வெளியானது. இதனை நடிகர் விஜய் வெளியிட்டார்.
03 Jul 2024
விஜய்'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை': முதல்முறையாக நீட் குறித்து கருத்து தெரிவித்த விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை நேரில் சந்தித்து விருதுகள் வழங்கி வருகிறார்.
03 Jul 2024
விஜய்இரண்டாம் கட்ட தளபதி விஜய் கல்வி விருது விழா இன்று நடைபெறுகிறது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து பாராட்டி, விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.