நடிகர் விஜய்: செய்தி
28 Jun 2024
விஜய்10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் பல ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
22 Jun 2024
கோலிவுட்நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் இன்று வெளியீடப்பட்டுள்ளது.
10 Jun 2024
விஜய்10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்
நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
05 Jun 2024
விஜய்ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய், நேற்று நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
27 May 2024
விஜய்GOAT திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து வெளியான சர்ப்ரைஸ் தகவல்
நடிகர் விஜய் முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் GOAT.
10 May 2024
விஜய்மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு
நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு பாத்திரமும், காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
13 Apr 2024
ராகவா லாரன்ஸ்நடிகர் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ராகவா லாரன்ஸ்
நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவிலில் இருந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
11 Apr 2024
விஜய்விஜய்யின் GOAT திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள GOAT-"The Greatest of All Time" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Apr 2024
வெங்கட் பிரபு#TheGreatestOfAllTimeuUpdate: இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவிப்பு
இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் GOAT- "The Greatest of All Time".
11 Apr 2024
ரம்ஜான்தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது
இஸ்லாமிய மதத்தின் புனித நாளான இந்த ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
09 Apr 2024
விஜய்GOAT படப்பிடிப்பு தளத்தில் ஸ்கேட்டிங் ஸ்கூட்டர்-ஐ ஒய்யாரமாக ஓட்டும் தளபதி விஜய்
இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் GOAT- "The Greatest of All Time".
29 Mar 2024
லைகாமுதல் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷனுடன் கையெழுத்திட்டார் தளபதி விஜய்யின் மகன்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
13 Mar 2024
விஜய்"விஜய்-யின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது": நடிகர் விஷால் பதிவு
நடிகர் விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக, ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கி இருந்தார்.
08 Mar 2024
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம்
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று மாலை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
16 Feb 2024
விஜய்விஜயின் அரசியல் பயணத்தில் உடன் நிற்பேன்: இயக்குனர் சமுத்திரக்கனி
நடிகர் விஜயின் அரசியல் பயணித்தால் அவருடன் நிற்க எப்போதுமே தயார் என இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
06 Feb 2024
ரஜினிகாந்த்நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
04 Feb 2024
பொழுதுபோக்குதனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
02 Feb 2024
விஜய்தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பு
நடிகர் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
29 Jan 2024
விஜய்நடிகர் விஜய் துவங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
கடந்த வார இறுதியில், தனது தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் நடிகர் விஜய்.
26 Jan 2024
அரசியல் நிகழ்வுஅரசியல் கட்சியை ஆரம்பிக்க நடிகர் விஜய் முடிவு: எப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவார்?
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய உள்ளார். இதற்கு அவரது ரசிகர் மன்ற பொதுக்குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, விஜய் மக்கள் இயக்கம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
22 Jan 2024
விஜய்ரூ.2.30 கோடிக்கு நடிகர் விஜய் வாங்கியுள்ள புது கார்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தகவல்
நடிகர் விஜய் சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
16 Jan 2024
தமிழ் திரைப்படம்க்ளீன் ஷேவ் லுக்கில் கலக்கும் தமிழ் ஹீரோக்கள்
தமிழ் சினிமா நடிகர்கள் பெரும்பாலும் மீசை அல்லது தாடி உடன் தான் இருப்பார்கள்.
13 Jan 2024
விஜய்GOAT வெளியாகும் முன்னரே அதிக விலைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்
நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்,'G.O.A.T'.
04 Jan 2024
விஜய்நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2023
வெங்கட் பிரபு'The G.O.A.T': வெளியானது நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின், நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார்.
30 Dec 2023
வெள்ளம்தூத்துக்குடியில் நடிகர் விஜய்: நிவாரணம் வழங்கும் போது பதிவு செய்யப்பட்ட சுவாரஸ்யமான வீடியோக்கள்
சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின.
30 Dec 2023
விஜய்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நடிகர் விஜய், பாளையங்கோட்டையில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
30 Dec 2023
விஜய்'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.
29 Dec 2023
விஜயகாந்த்நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது காலணி வீச்சு
மறைந்த திரைப்பட நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Dec 2023
தமன்னா பாட்டியாதமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள்
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
20 Dec 2023
லியோலியோ மொத்த வசூல் எவ்வளவு?- ஜெயிலர் சாதனையை முறியடித்ததா?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, அக்டோபர் 18ஆம் தேதியன்று வெளியான லியோ திரைப்படம், உலகளவில் ₹623 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
20 Dec 2023
விஜய்"இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 69வது படத்திற்காக இணைந்துள்ளார்.
19 Dec 2023
விஜய்நடிகர் விஜய் குறித்து பீஸ்ட் வில்லன் நடிகர் ஷைன் டாம் சர்ச்சை பேச்சு
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, நடிகர் விஜயை விமர்சித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
19 Dec 2023
கோலிவுட்ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.
17 Dec 2023
லியோ2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்
இந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வசூல், வெற்றி படங்கள், விருதுகள், இயக்குநர்களுக்கு திருப்புமுனை என அனைவருக்கும் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.
13 Dec 2023
ரஜினிகாந்த்2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள்
பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொருத்தவரையில், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது.
01 Dec 2023
விஜய்விஜய்-ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்திற்கு கதை எழுதும் அட்லீ
இயக்குனர் அட்லீ அண்மையில் நடந்த ஒரு நேர்காணலில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்திருந்த நிலையில், அப்படத்திற்கு தற்போது கதை எழுதி வருவதாக கூறியுள்ளார்.
30 Nov 2023
லியோஇந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள் குறித்த தரவரிசையை, ஐஎம்டிபி(இணையத் திரைப்பட தரவுத்தளம்) வெளியிட்டுள்ளது.
20 Nov 2023
லியோவிஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், நவம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2023
திரையரங்குகள்இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழில் மூன்று படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது.