NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'GOAT' படத்தின் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு மட்டுமே இவ்வளவா...?!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'GOAT' படத்தின் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு மட்டுமே இவ்வளவா...?!
    GOAT - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது

    'GOAT' படத்தின் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு மட்டுமே இவ்வளவா...?!

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2024
    10:01 am

    செய்தி முன்னோட்டம்

    விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான GOAT - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது.

    உலகம் முழுவதும் பலரும் இந்த படத்தை காண ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

    இது தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு.

    வெங்கட் பிரபு இயக்கிய, GOAT திரைப்படம், சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (SATS) முன்னாள் உளவாளி காந்தியின் கதையை பற்றியது.

    நேற்று வெளியான இப்படம், உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்த சூழலில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    பட்ஜெட்

    'GOAT' படத்தின் பட்ஜெட்

    விஜய் GOAT படத்தில் காந்தி மற்றும் அவரது மகன் ஜீவன் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார்.

    கிட்டத்தட்ட ₹400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 2024-ம் ஆண்டின் மிக விலையுயர்ந்த தமிழ் தயாரிப்புகளில் ஒன்றாகும்.

    இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ் ரெட்டி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன் மற்றும் யுகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    சம்பள விவரங்கள்

    'GOAT' படத்துக்கு விஜய்யின் சம்பளம்! 

    GOAT படத்தில் நடித்ததற்காக விஜய்யின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கலாட்டாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    படத்தின் மொத்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 50% ஆன 200 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக தரபட்டதாக கூறப்படுகிறது.

    அதேபோல நடிகர் பிரபு தேவாவிற்கு ₹2 கோடியும், நடிகர் பிரசாந்த்திற்கு ₹75 லட்சமும், மூத்த நடிகர் ஜெயராம் ₹50 லட்சமும் பெற்றக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதே போல, விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்த சினேகா தனது பாத்திரத்திற்காக ₹30 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

    இப்படத்தில் நடித்ததற்காக அஜ்மல் மற்றும் மோகன் முறையே ₹50 லட்சம் மற்றும் ₹40 லட்சம் பெற்றுள்ளனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு சம்பளமாக ₹10 கோடி பெற்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    நடிகர் விஜய்
    வெங்கட் பிரபு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விஜய்

    கேரளாவில் எகிறும் விஜய் ஃபீவர்; வைரலாகும் வீடியோ கேரளா
    கேரளாவுக்கு ஷூட்டிங்கிற்கு செல்கிறார் சூப்பர்ஸ்டார்; விஜய் தங்கும் அதே ஹோட்டலில் தங்கவுள்ளார் கேரளா
    GOAT படப்பிடிப்பு தளத்தில் ஸ்கேட்டிங் ஸ்கூட்டர்-ஐ ஒய்யாரமாக ஓட்டும் தளபதி விஜய் நடிகர் விஜய்
    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது ரம்ஜான்

    நடிகர் விஜய்

    ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய் விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்
    நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் வெளியீடு  கோலிவுட்
    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய் விஜய்

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்
    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா? நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025