விஜய் மக்கள் இயக்கம்: செய்தி

தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு

நடிகர் விஜயின் தி கோட் பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.