எலக்ட்ரிக் வாகனங்கள்: செய்தி

'மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை'களைக் கட்டமைக்கும் ஸ்வீடன்.. அப்படி என்றால் என்ன?

தங்கள் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பை மேம்படுத்த உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையைக் கட்டமைக்கவிருக்கிறது ஸ்வீடன் அரசு. மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை என்றால் என்ன?

'காமெட் EV' வேரியன்ட்களின் விலையை அறிவித்தது எம்ஜி மோட்டார்!

காமெட் EV-யின் அனைத்து வேரியன்ட்களின் விலையையும் இன்று அறிவித்தது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

02 May 2023

ஓலா

வாடிக்கையாளர்களுக்கு சார்ஜருக்கான தொகையை திரும்ப அளிக்கவிருக்கும் ஓலா நிறுவனம்

ஓலா ஸ்கூட்டர் வாங்கும் போது, அதற்கான சார்ஜரை தனியாக வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதற்கான பணத்தை திருப்பி அளிக்க முடிவு செய்திருக்கிறது ஓலா நிறுவனம்.

தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து சிம்பிள் எனர்ஜி! 

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன்-ன் விலையை அறிவித்தது.

எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி.. அறிவிப்பை வெளியிட்டது ஜாகுவார்! 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்காக 15 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூ.1,23,200 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம்.

100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் 

இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில் அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது.

19 Apr 2023

ஆந்திரா

சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன

ஆந்திராவில் 90 எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிந்தது நாசமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! 

இந்திய சந்தையில் பல எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சக்கைபோடு போடும் நிலையில், ஹீரோவின் V1 Pro விற்பனையை பிளிப்கார்ட் மூலம் கொண்டுவர உள்ளது.

நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா 

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டாடா நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷன் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா.

MG-யின் புதிய எலெக்ட்ரிக் கார்.. எப்போது வெளியீடு?

தங்களுடைய காமெட் எலெக்ட்ரிக் காரின் (Comet EV) உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். அந்நிறுவனத்தின் சிறிய எலெக்ட்ரிக் காராக இந்த புதிய காமெட் எலெக்ட்ரிக் கார் இருக்கும்.

54 நாட்கள், 13500 கிமீ பயணம் - சாதித்த Orxa மான்டிஸ் எலக்ட்ரிக் பைக்!

மின்சார வாகனங்கள் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து Orxa எனர்ஜிஸ் நிறுவனம் 6 ஸ்டார்டப்களுடன் எலக்ட்ரிக் பாரத்மாலா என்ற சவாரிக்கு சென்றது.

புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்!

முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா 2026 ஆண்டிற்க்குள் 10 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ தெரிவித்துள்ளார்.

விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மின்சார இ-ஸ்கூட்டர்களை தடைசெய்வது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பல விபத்துக்களுக்கு இவை காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்!

பிரெஞ்சு நாட்டின் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் சி3 கார்கள் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்!

இந்திய வாகனசந்தையில் இயங்கும் மின்சார வாகன நிறுவனத்தில் Odysse-வும் ஒன்று.

டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ!

இந்தியாவில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளிவந்தாலும், டெலிவரி செய்பவர்களுக்காகவே சோமோட்டோ நிறுவனம் தைவான் Gogoro நிறுவனத்துடன் சேர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது.

மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ. 800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

தற்போதைய இந்திய வாகனசந்தையில் புதிய ட்ரெண்ட் எலக்ட்ரிக் வாகனங்கள்.

15 Mar 2023

இந்தியா

எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி

எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி எலக்ட்ரிக் வாகனம் குறித்து குற்றம் சாட்டியது வைரலாகி வருகிறது.

ஓலா ஏத்தர் நிறுவனத்தை காலி செய்ய வரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! வெளியீடு எப்போது?

பெட்ரோல் வாகனத்தை எந்த அளவிற்கு மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்களே அதைவிட பல மடங்கு எலக்ட்ரிக் வாகனம் வாங்கம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்!

இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துவிட்டது.

107 கிமீ செல்லும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆனது, 2023 ஆண்டிற்கான செட்டக் பிரீமியம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Volkswagen ID.3 2024: மின்சார காரை அறிமுகம் செய்கிறது! அம்சங்கள் என்ன?

பல நிறுவனங்கள் மின்சார காரை அறிமுகம் செய்யும் நிலையில், Volkswagen நிறுவனமும் மின்சார காரை அறிமுகம் செய்ய உள்ளது.

ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் குஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர், நந்தனம் சாலை பகுதியில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென எதிர்பாராமல் அதில் இருந்து புகை கிளம்பியுள்ளது.

21 Feb 2023

ஓலா

தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு

உலகமே மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஓலா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்?

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் ஒன்றான ஆம்பியர் பிரைமஸ் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட் அப் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஆம்பியர் ஒன்றாக உள்ளது.

அட்வென்சர் ரக மாடலில் வெளிவரப்போகும் எலெக்ட்ரிக் பைக்! விலை இவ்வளவு குறைவா?

பிரபல இருசக்கர மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பேட் ஆர்இ(BattRE Dune)

இவா சோலார் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்னென்ன? வருடத்திற்கு 3கிமீ செல்லும்;

இந்தியாவில், பூனேவை சேர்ந்த வேவ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

10 Feb 2023

ஓலா

Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் புதிய 2 KWH பேட்டரி பேக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒகாயா புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் வரும் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்!

இந்திய சந்தையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முன்னணியில் உள்ளது.

27 Jan 2023

மாருதி

டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம், தொடர்ச்சியாக அடுத்தடுத்து என ஒட்டுமொத்தமாக ஆறு எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பாமர மக்களுக்கு குறைந்த விலையில் உதவும் விதமாக டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ் எல் (TVS XL) இருந்து வந்தது. அதை தகர்க்கும் விதமாக மோட்டோவால்ட் நிறுவனம் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய தேசிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள்

மோட்டார் வாகன சட்டம்

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2023; பாதுகாப்பு விதிமுறைகள்

இந்தியாவில் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா'

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புதிய 'கெருவா' பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய மக்களின் EV மோகம்

வாகனம்

இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை

ஒரு தனியார் ஊடகத்தின் கணக்கெடுப்பின்படி, 90% இந்திய மக்கள், ஒரு EVயை பிரீமியம் விலையில் வாங்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நுகர்வோரின் பெருகும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதுமைகளை, விலை குறைந்த ஆட்டோமொபைல் தீர்வுகளை சந்தைக்குக் கொண்டு வருகின்றனர், உற்பத்தியாளர்கள்.

EV தொழிற்சாலை

ஆட்டோமொபைல்

புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சுமார் 1000 கோடி ருபாய் செலவில் புனேவில் EV தொழிற்சாலை தொடங்கவிருப்பதாக அறிவித்து உள்ளது.

முந்தைய
அடுத்தது