NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து சிம்பிள் எனர்ஜி! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து சிம்பிள் எனர்ஜி! 
    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தது சிம்பிள் எனர்ஜி

    தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து சிம்பிள் எனர்ஜி! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 27, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன்-ன் விலையை அறிவித்தது.

    அந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது.

    கடந்த ஆண்டு விலையை அறிவித்திருந்தாலும், அதற்கு முன்னர் ஏப்ரல் 2021-ல் தங்கள் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருந்தது சிம்பிள் எனர்ஜி.

    அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கிட்டதட்ட 30,000 புக்கிங்குகளைப் பெற்றிருக்கின்றன அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.

    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X மற்றும் ஓலா S1 ப்ரோ ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக வெளியாகவிருக்கின்றன.

    ஆட்டோ

    என்னென்ன வசதிகள்? 

    12-இன்ச் அலாய் வீல்கள், 7-இன்ச் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர், எல்இடி முகப்புவிளக்குகள், சிங்கள் பீஸ் சீட், ஃபிளாட்டான புட்போர்டு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது சிம்பிள் ஒன்.

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மொத்தமாக 6.4kWh திறன் கொண்ட இரண்டு பேட்டரிக்களுடன், 4.5kW PMS எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர்களின் இரண்டு வீல்களிலும் CBS-உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள், சிறந்த பிரேக்கிங்கிற்காக ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    அடுத்த மாதம் மே 23-ம் தேதி தங்கள் ஸ்கூட்டர்களை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    மேற்கூறியவற்றைய அம்சங்களையே முன்னர் அறிவித்திருந்தது சிம்பிள் எனர்ஜி நிறுவனம். அடுத்த மாதம் வெளியாகும் போது இதே அம்சங்களுடனேயே வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா' வாகனம்
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2023; பாதுகாப்பு விதிமுறைகள் மோட்டார் வாகன சட்டம்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! எலக்ட்ரிக் கார்
    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி! மாருதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025