கார்: செய்தி

05 Aug 2023

இந்தியா

ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம்

ரெனால்ட் நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தனது அனைத்து வகையான கார்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.

பன்ச் CNG மாடலை இந்தியாவில் வெளியிட்டது டாடா

இந்தியாவில் தங்களுடைய CNG லைன்-அப்பில் டியாகோ, டிகோர் மற்றும் ஆல்ட்ராஸூக்கு அடுத்தபடியாக, நான்காவது கார் மாடலாக பன்ச் CNG மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா.

ரூ.3.14 லட்சம் வரை மெரிடியன் மாடலின் விலையை உயர்த்தி ஜீப்

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மெரிடியன் மற்றும் காம்பஸ் கார் மாடல்களின் விலையை உயர்த்தியிருக்கிறது அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப்.

'Legend' சரவணனின் கார் கலெக்ஷனைப் பற்றித் தெரியுமா?

தமிழகத்தின் மிகவும் பிரபலமான ஜவுளி நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் 'Legend' சரவணனைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வருடம் 'லெஜண்ட்' என்ற தமிழ்த் திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய சிட்ரன் C3 ஏர்கிராஸ்.. எப்போது வெளியீடு?

இந்தியாவில் தங்களுடைய புதிய கார் மாடலான C3 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யூவியை அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது சிட்ரன். இந்த புதிய மாடலை எப்போது அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

'டாடா சுமோ', தங்கள் நிறுவன ஊழியரின் பெயரையே கார் மாடலுக்கு சூட்டிய டாடா

டாடா மோட்டார்ஸின் மிகவும் வெற்றிகரமான கார் மாடலான டாடா சுமோவைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்த டாடா சுமோ 2019-லேயே விற்பனையில் இருந்து விடை பெற்றது. இந்த டாடா சுமோவின் பெயர் காரணம் பற்றித் தெரியுமா?

26 Jul 2023

மாருதி

இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன?

டொயோட்டா நிறுவனத்திடமிருந்து இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது மாருதி சுஸூகி. தற்போது மாருதியின் மேலும் இரண்டு மாடல்களை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் வெளியிவிருக்கிறது டொயோட்டா.

சாட்ஜிபிடி பட்டியலிட்ட இந்தியாவின் 7 சிறந்த கார்கள்

சாட்ஜிபிடியிடம் எந்தத்துறை குறித்து கேள்வியெழுப்பினாலும், அதற்கான பதிலை ஆராய்ந்து நமக்கு வழங்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த கார்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 7 கார்களை சிறந்த கார்கள் எனப் பட்டியலிட்டிருக்கிறது சாட்ஜிபிடி.

இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட்

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர். கடந்த வாரம் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், செப்டம்பரில் இதன் டெலிவரியைத் தொடங்கவிருக்கிறது லேண்டு ரோவர்.

24 Jul 2023

ஸ்கோடா

நவம்பர் மாதம் நான்காம் தலைமுறை சூப்பர்பை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா

அடுத்த தலைமுறை சூப்பர்ப் மாடலை வரும் நவம்பரில் அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது ஸ்கோடா. இந்த புதிய ஸ்கோடா சூப்பர்பானது நான்காம் தலைமுறை மாடலாக அறிமுகப்படுத்தவிருக்கிறகு.

இந்தியாவில் ரேஞ்சு ரோவர் வேலாரின் முன்பதிவை தொடங்கியது லேண்டு ரோவர்

2018 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரேஞ்சு ரோவர் வேலாரின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியிருக்கிறது லேண்டு ரோவர். இந்த புதிய ஃபேஸ்லிப்டின் மாடலின் டெலிவரி செப்டம்பரில் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறது லேண்டு ரோவர்.

18 Jul 2023

பைக்

ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி

இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச் சிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் பைக் மற்றும் கார் ஆர்வத்தைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

17 Jul 2023

போர்ஷே

இந்தியாவில் 'கேயன்' மற்றும் 'கேயன் கூப்' மாடல்களை வெளியிட்டது போர்ஷே

இந்தியாவில் 2018-ல் தங்களுடைய 'கேயன்' மாடல் காரையும், 2019-ல் தங்களுடைய 'கேயன் கூப்' மாடலையும் வெளியிட்டது ஜெர்மனியைச் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே.

16 Jul 2023

மாருதி

என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கின்றன மாருதி ஃப்ரான்க்ஸின் CNG வேரியன்ட்கள்

தங்களுடைய புதிய காம்பேக்ட் எஸ்யூவியான ஃப்ரான்க்ஸை கடந்த ஏப்ரலில் இந்தியாவில் வெளியிட்டது மாருதி. இந்த மாதம் அந்த ஃப்ரான்க்ஸ் மாடலின் CNG வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.

16 Jul 2023

எஸ்யூவி

இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள்

கார் ரசிகர்களிடையே ஆஃப்-ரோடிங் எஸ்யூவி மாடல் கார்கள் மீதான ஆர்வம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பு அதிகம் போட்டியின்றி இருந்த இந்த செக்மெண்டில் தற்போது போட்டி சற்று அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்கள் என்னென்ன?

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம்

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவிடம் புதிதாக 1,850 கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்திய ராணுவம்.

புதிய 'எக்ஸ்டர்' மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய்

தங்களுடைய புதிய விலை குறைவான சிறிய எஸ்யூவியானை எக்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். தங்களது இந்திய எஸ்யூவி லைன்-அப்பில் வென்யூவிற்கும் சற்று கீழே இந்த புதிய எஸ்யூவியை ப்ளேஸ் செய்திருக்கிறது ஹூண்டாய்.

ரூ.30,000 வரை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார்

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 3-டோர் தாரின் விலையை சமீபத்தில் தான் ரூ.1 லட்சம் வரை உயர்த்தியது மஹிந்திரா நிறுவனம்.

திருப்பதியில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு 

திருப்பதிலிருந்து விஜயவாடா நோக்கி வந்துக்கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த லாரி ஒன்று மோதியுள்ளது.

09 Jul 2023

மாருதி

நெக்ஸா லைன்-அப் மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கும் மாருதி

மாருதி சுஸூகி நிறுவனம் தங்களுடைய இக்னிஸ், பெலினோ மற்றும் சியாஸ் ஆகிய குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டும் ஜூலை மாத்திற்கான சலுகையாக சில சலுகைகளை அறிவித்திருக்கிறது.

05 Jul 2023

மாருதி

இந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ'

இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் மாடலான இன்விக்டோ எம்பிவியை இன்று வெளியிட்டிருக்கிறது, மாருதி சுஸூகி. கடந்த ஆண்டு வெளியான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாகவே இந்த இன்விக்டோவை வெளியிட்டிருக்கிறது மாருதி நிறுவனம்.

புதிய க்ரெட்டா மற்றும் டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்

தங்களுடைய டூஸான் மற்றும் க்ரெட்டா ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய்.

02 Jul 2023

செடான்

இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் செடான்கள்

தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவிக்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தாலும், சில கார் நிறுவனங்கள் தங்களது அப்டேட் செய்யப்பட்ட செடான்களையும் வெளியிடவிருக்கின்றன. அடுத்து வெளியாகவிருக்கும் செடான் மாடல்கள் என்னென்ன?

ஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியான 5-டோர் ஜிம்னியை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.

27 Jun 2023

கியா

30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா

தென் கொரியாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் தங்களது கேரன்ஸ் மாடலை திரும்பப்பெறுகிறது.

நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள்

நான்கு சக்கர வாகனங்களின் காப்பீட்டுத் திட்டங்களில், தனிநபர் பயன்பாட்டு வாகனம் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனம் என இரண்டு வகைகள் இருக்கிறது. இந்த இரண்டு வகைகளிலும், என்னென்ன விலக்குகள் இருக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸின் புதிய AMG SL 55 ரோட்ஸ்டர்

புதிய 'AMG SL 55' மாடல் ரோட்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் நிறுவனம். 2+2 சீட்டிங் கான்ஃபிகரேஷன் மற்றும் ஃபேப்ரிக் ரூஃபுடன் இந்தியாவில் வெளியிகியிருக்கிறது இந்த புதிய ரோட்ஸ்டர்.

21 Jun 2023

மாருதி

இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன?

மாருதி சுஸூகி நிறுவனமானது சமீபத்தில் தான் ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய இரண்டு புதிய மாடல் கார்களை இந்தியாவில் வெளியிட்டது.

17 Jun 2023

பைக்

வாகனக் காப்பீட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கார், பைக் என் நம்முடைய வாகனம் எதுவாக இருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை வாகனத்தின் காப்பீட்டுக் திட்டத்தை நாம் புதுப்பிக்க வேண்டும்.

15 Jun 2023

எஸ்யூவி

பல வித கூர்க்கா மாடல்களை சோதனை செய்து வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்

2021 செப்டம்பரில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபோர்ஸ் கூர்க்கா 3-டோர் எஸ்யூவி. அதனைத் தொடர்ந்து 5-டோர் கூர்க்கா ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை சஜ்ஜன் ஜின்டாலின் தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

13 Jun 2023

மாருதி

ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ'

தங்களுடைய புதிய எம்பிவி ஒன்றை ஜூலை 5-ம் தேதி மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய காரின் பெயர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

08 Jun 2023

மாருதி

மாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்?

டொயோட்டாவுடன் சேர்ந்து புதிய எம்பிவி ஒன்றை மாருதி சுஸூகி உருவாக்கி வருகிறது. அதனை வரும் ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

டர்பன் நிறத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்.. இணையத்தைக் கலக்கும் இந்தியர்!

உலகில் இருக்கும் பல கார் ஆர்வலர்களுக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதே கனவாக இருக்கும் நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான ரியூபென் சிங் 15 ரோல்ஸ் ராய்ஸ் காரை தனது கராஜில் வைத்திருக்கிறாராம்.

05 Jun 2023

ஆட்டோ

கார் திருட்டைத் தடுக்க என்ன செய்யலாம்?

இந்தியாவில் கார் திருட்டுக்கள் அதிகமாகி வரும் நிலையில், நமது காரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்?

மஹிந்திரா காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது அதனை மாற்றி வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை பரிசீலித்து வருகிறார்கள். காரணம், அந்நிறுவனத்தின் கார்களுக்கு இருக்கும் அதீத காத்திருப்புக் காலம் தான்.

01 Jun 2023

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இ-ஆட்டோ சேவை

சென்னை மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்

பிரபல யூடியூபர் இர்பான் 'இர்பான் வியூஸ்' என்னும் சேனல் மூலம் உணவு வகைகளை ரிவியூ செய்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர்.