கார்: செய்தி

இந்தியாவில் வெளியானது 'மெக்லாரன் ஆர்தூரா' ஹைபிரிட் சூப்பர்கார்!

தங்களுடைய ஆர்தூரா ஹைபிரிட் சூப்பர்காரை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியட்டிருக்கிறது மெக்லாரன். V6 இன்ஜினுடன் வெளியாகியிருக்கும் முதல் மெக்லாரன் மாட்ல ஆர்தூரா தான். மேலும், P1 மற்றும் ஸ்பீடுடெயிலை அடுத்து ஹைபிரிட் இன்ஜினுடன் வெளியாகியிருக்கும் மாடலும் ஆர்தூரா தான்.

இந்தியாவில் வெளியானது டாடா ஆல்ட்ராஸின் CNG வெர்ஷன்!

ஆல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலின் CNG வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். மேலும், ஆறு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது இந்த புதிய டாடா ஆல்ட்ராஸ் iCNG ஹேட்ச்பேக்.

'Thar' மாடலுடன் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா!

இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்திரா ஒரு லட்சம் தார் (Thar) மாடல் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

17 May 2023

அசாம்

'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி 

அசாம் மாநிலம், நகோன் மாவட்டத்தில் மொரிகொலாங் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜூமொனி ரூபா(30).

17 May 2023

ஆட்டோ

கார் கேபினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்!

வெயில் காலத்தில் காரின் உள்ளே ஏறியதும் சூடான கேபின் நம்மை வரவேற்கும். ஏசி இருக்கும் கார் என்றால் பரவாயில்லை, ஏசி இல்லை என்றால்? ஏசியை பயன்படுத்தாமல் இருந்தாலும் கேபினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ் இதோ!

16 May 2023

மாருதி

30 லட்சம் WagonR மாடல் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்த மாருதி!

30 லட்சம் வேகன்ஆர் கார் மாடல்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மாருதி சுஸூகி.

டாம் எண்டு 'C3 ஷைன்' வேரியன்டின் விலையை அறிவித்து சிட்ரன்!

C3-யின் டாப் எண்டான C3 ஷைன் வேரியன்டின் விலையை அறிவித்தது பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரன்.

ஆட்டோமேட்டிக் கார்களில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! 

கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமேட்டிக் கார்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. முக்கியமாக நகர வாடிக்கையாளர்கள் மேனுவலை விட ஆட்டோமேட்டிக் கார்களையே அதிகம் விரும்புகிறார்கள். ஆட்டோமேட்டிக் கார்களில் செய்யக்கூடாத ஐந்து விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன்.. என்ன தெரியுமா? 

புதிய வாகனம் அறிமுகம்: தங்களது வெர்ட்டஸ் (Virtus) மற்றும் டைகூன் (Taigun) ஆகிய மாடல்கள் பற்றய அறிவிப்புகளை இன்று வெளியிட்டிருக்கிறது கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன்.

18 Apr 2023

போர்ஷே

அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்? 

அப்டேட் செய்யப்பட்ட 2024 கேயன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே.

ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா? 

தங்களுடைய பாரம்பரியமான வரலாற்றைக் கொண்டாடும் விதமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கோஸ்ட் மாடலை காரை வெளியிட்டிருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசு கார்கள் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்.

நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா 

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டாடா நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷன் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா.

Scorpio N மாடலின் விலையை மீண்டும் உயர்த்தியது மஹிந்திரா! 

கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக ஸ்கார்பியோ-N மாடலின் விலையை உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

எலெக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 

எலக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரதானமாகி வரும் நிலையில், அதில் பயன்படுத்தப்படும் ஒரு விஷயம் குறித்து பயனர்களாகிய நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்! 

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் தங்களுடைய 'C3' மாடல் காரை ரூ.5.71 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டது சிட்ரன். அப்போது லைவ், ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியானது C3.

இந்தியாவில் வெளியானது லம்போர்கினியின் புதிய 'உரூஸ் S' 

கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையில் இருந்து உரூஸ் மாடலுக்கு மாற்றாக உரூஸ் S மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது லம்போர்கினி. சொகுசு கார்கள் என்று பரவலாக அறியப்படும் பிராண்டின் மாடலை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது.

டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் - சாட்ஜிபிடியின் லிஸ்ட்!

சாட்ஜிபிடி-யிடம் டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் பற்றி கேள்வி கேட்க, அது ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறது அந்த சாட்பாட். சாட்ஜிபிடி-யின் பட்டியலில் இருக்கும் டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் இதோ.

மணிக்கு 316 கிமீ வேகத்தில் செல்லும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG சொகுசு கார்! 

பிரபலமான சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஆனது இந்தியாவில் தனது 316 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட AMG GT 63 SE காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

டர்போ சார்ஜ்டு இன்ஜின்களைக் கொண்ட காரில் என்னென்ன நன்மைகள்?

டர்போ சார்ஜ்டு இன்ஜின் கொண்ட கார்கள் இப்போது அதிக அளவில் வெளியாகின்றன. ஒரே கார் மாடலே கூட சாதாரண இன்ஜின், டர்போ சார்ஜ்டு இன்ஜின் என இரு வேறு விதமான இன்ஜின்களுடன் வெளியாகின்றன. டர்போ சார்ஜ்டு இன்ஜின் என்றால் என்ன? அவற்றின் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம்.

இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்! 

பிரபல தொழிலதிபரான டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார்.

2 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த ஜீப் நிறுவனம்! 

ஜீப் நிறுவனம் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்திய ஜீப் நிறுவனமானது காம்பஸ் மற்றும் மெரிடியன் SUV மாடல்களின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது.

ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள்

டீசல் கார்கள் தேவை குறைந்து வந்தாலும், குறைவான விலையில் பல டீசல் கார்கள் நன்றாக விற்பனையாகி வருகிறது.

08 Apr 2023

கியா

கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது!

பிரபலமான கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆனது அமெரிக்காவில் 51,568 கார்னிவல் கார்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.

புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்!

முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா 2026 ஆண்டிற்க்குள் 10 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ தெரிவித்துள்ளார்.

08 Apr 2023

கியா

கியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன?

தென் கொரிய வாகன நிறுவனமான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சொனெட்டை வெளியிடும் எனவும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது AMG S 63 E மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.

FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள்

இந்திய வாகன சந்தையில் கார்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. FY 23 இல், சந்தையில் 3.6 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

01 Apr 2023

மாருதி

40 வருட நினைவாக மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் அறிமுகம்!

பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் காரை வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் புதிய 2023 வெர்னாவை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் கார் மிகப்பெரிய வரவேற்பையும் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

சவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட்

பலருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக மலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கு அல்லது பயணம் செய்பவர்களுக்கு இந்த வாகனம் மீது அதிக ஆர்வம் உண்டு.

விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்?

பிரபல மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியாவில் விலை உயர்ந்த மெர்சிடிஸ் Maybach GLS 600 சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்!

பிரபல முன்னணி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் முஃபாஸா என்னும் முரட்டு தனமான காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும்

காரில் உறங்குவதால் பல ஆபத்துக்கள் உண்டாகிறது என்பதற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளது.

ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன?

தென் கொரிய பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் அதன் சொனாட்டா செடான் 2024 மாடலை வெளியிட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

ஜெர்மனியின் முன்னணி சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் GLA மற்றும் GLB எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்!

டாடா மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது சில வாகனங்கள்-இன் விலையை ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.

13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்!

பல பிரபலங்கள் ஆடம்பர கார்களை வாங்கி குவிக்கும் நிலையில், ஹாலிவுட் திரைப்படம், இந்தி சீரியல்களின் நடித்த குழந்தை நட்சத்திரமான ரிவா அரோரா என்ற குழந்தை விலையுர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார்.

கோடைக்காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்புகள்

கோடைக்காலம் நெருங்கிவிட்டதால் கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் காரை பாதுகாக்க சில குறிப்புகளை பற்றி பார்ப்போம்.

மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும்

கார் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவிக்கும் நிலையில், ஹூண்டாய் மற்றும் டாடா கார் நிறுவனங்களும் மார்ச் மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.