Page Loader
ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின்  Mufasa SUV கார்!
சீனாவின் ஹூண்டாய் முஃபாஸா கார் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம்

ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்!

எழுதியவர் Siranjeevi
Mar 28, 2023
09:32 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல முன்னணி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் முஃபாஸா என்னும் முரட்டு தனமான காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஆனது Hyundai Creta SUV காரைவிட அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கான்செப்ட்டிலேயே ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி உள்ளது. மேலும், முஃபாஸாவை இந்த ஆண்டில் ஷாங்காய் ஆட்டோ ஷோவில் வெளியீடு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் சீன சந்தையில் அறிமுகப்படுத்தபடும் எனக் கூறப்படுகிறது. தொழில் நுட்பத்திலும் பல அட்டகாசமான அம்சங்களை இந்த கார் கொண்டுள்ளது. பிற உலக நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு வருவது சந்தேகமே.

ட்விட்டர் அஞ்சல்

அட்டகாசமான லுக்கில் வெளியாகும் ஹூண்டாயின் Mufasa கார்