அடுத்த செய்திக் கட்டுரை

13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்!
எழுதியவர்
Siranjeevi
Mar 22, 2023
01:52 pm
செய்தி முன்னோட்டம்
பல பிரபலங்கள் ஆடம்பர கார்களை வாங்கி குவிக்கும் நிலையில், ஹாலிவுட் திரைப்படம், இந்தி சீரியல்களின் நடித்த குழந்தை நட்சத்திரமான ரிவா அரோரா என்ற குழந்தை விலையுர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 10.6 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட அந்த பெண் ஆடி க்யூ3 எஸ்யூவி சொகுசு காரை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த சொகுசு காரின் விலை மட்டுமே ரூ.44 லட்சம் ரூபாய் ஆகும். இந்த காரை அவரது அம்மா பரிசாக கொடுத்து இருக்கிறாராம்.
Audi Q3 கார் ஆனது, இரண்டாம் வெர்ஷன் ஆகும். கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது.
13 வயதிலேயே ரிவா அரோரா சொகுசு காரை வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
செய்தி இத்துடன் முடிவடைந்தது