கார்: செய்தி

2023-ல் அறிமுகமான டாப் 5 கான்செப்ட் கார்கள்

இந்த 2023ல் உலகளாவிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கார்கள் மட்டுமின்றி, புதிய கவனிக்கத்தக்க கான்செப்ட் கார்கள் சிலவற்றையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் எம்ஜி மோட்டார்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம்.

31 Dec 2023

மாருதி

காஸ்மெடிக் அப்டேட்களுடன் புதிய கான்செப்ட் ஸ்விப்ட் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கும் மாருதி சுஸூகி

2024 ஜனவரி 2ம் வாரத்தில் 'டோக்கியோ ஆட்டோ சலான்' ஆட்டோமொபைல் நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய 2024 ஸ்விப்ட் மாடலின் கான்செப்ட் வெர்ஷன் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி சுஸூகி.

ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் புது கார் வாங்க முடியுமா? உங்களுக்கான பதில்

செமிகண்டக்டர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மூலதன செலவுகள் மற்றும் கடுமையான அரசாங்க விதிமுறைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் போன்றவற்றால் சமீப காலமாக கார் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இரண்டரை வருடங்களில் 1.5 லட்சம் XUV 700 மாடல்களை விற்று மஹிந்திரா சாதனை

மஹிந்திராவின் முன்னணி எஸ்யூவி மாடலான XUV700, இந்தியாவில் கடந்த 29 மாதங்களுக்குள் 1,50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஒரு அபார சாதனை படைத்துள்ளது.

மென்பொருள் சிக்கல்; எலக்ட்ரிக் கார் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ் பெரிய மென்பொருள் சிக்கல்கள் காரணமாக அதன் புதிய செவர்லே பிளேசர் எலக்ட்ரிக் கார் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

21 Dec 2023

பைக்

2024ம் ஆண்டிற்கான ICOTY மற்றும் IMOTY விருதை வென்ற கார் மற்றும் பைக்

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் அந்த ஆண்டு வெளியான சிறந்த பைக் மற்றும் கார் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு?

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது, அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் கம்பெனி.

இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான்

இந்தியா மற்றும் உலகின் பிற வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் ஐந்து புதிய கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான்.

17 Dec 2023

சீனா

சீனாவில் கார்களை உற்பத்தி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வரும் நிஸான் 

சீனாவில் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை உலகளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான்.

17 Dec 2023

மாருதி

தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஸ்விப்ட்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகியின் கார் மாடல்கள் ஆண்டு இறுதி சலுகைகளுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

15 Dec 2023

மாருதி

மாருதியின் முதல் கார் மாருதி 800-க்கு வயது 40

இந்தியாவில் அனைவருக்குமான காராக, பல பத்தாண்டுகளாக தயாரிப்பில் இருந்து விடைபெற்ற, ஆனால் இன்றும் பலருடைய கேரேஜை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மாருதி 800 கார் வெளியாகி நேற்றோடு (டிசம்பர் 14) 40 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியாவில் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழ் சோதனைகள் தொடங்கியது

பாரத் NCAP திட்டத்தின் மூலம் கார்களின் தரச்சோதனை செய்வது இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

10 Dec 2023

கியா

இந்தியாவில் தங்களுடைய கார் லைன்அப்பை ரீவேம்ப் செய்த கியா மோட்டார்ஸ்

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களான செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் மாடல்களை மறுசீரமைப்பு செய்திருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ்.

அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹைபிரிட் கார் மாடல்கள் 

எரிபொருள் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மத்தியிலான இடைப்பட்ட பிரிவாக ஹைபிரிட் கார்கள் இருக்கின்றன. இந்தியாவில் அதிகளவிலான ஹைபிரிட் மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படுவதில்லை.

09 Dec 2023

எஸ்யூவி

இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மவுசு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, அதன் துணைப்பிரிவுகள் ஒன்றாக உருவானது தான் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு.

08 Dec 2023

கனமழை

சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு 

சென்னை தீவுத்திடல் மைதானத்தினை சுற்றியுள்ள 3.5 கி.மீ., பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

08 Dec 2023

கேரளா

கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி 

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஓர் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரியில் உயரும் கார்களின் விலை; அறிவிப்பை வெளியிடும் நிறுவனங்கள்

ஜனவரி மாதம் புதிய காரை வாங்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தால், அதனை வாடிக்கையாளர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது. ஏனெனில், ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்த பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யாதீர்கள்- வெடித்து சிதறும் அபாயம்!

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் கன மழையை கொட்டி தீர்த்தது.

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' விருதுக்கு போட்டியிடும் கார்கள் 

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' (ICOTY) விருதுக்காகப் போட்டியிடும் கார்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிரிவுகளின் கீழ், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் இந்திய விற்பனை கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

04 Dec 2023

மாருதி

சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி கார்கள்

மாருதி சுஸூகியின் நெக்ஸா பிரிவானது இந்த மாதம் மாருதியின் பல்வேறு கார்களுக்கு பல விதமான சலுகைகளை அறிவித்திருக்கிறது. தள்ளுபடி விலை மட்டுமல்லாது பரிமாற்ற சலுகை, கார்ப்பரேட் சலுகை என பல விதமான சலுகைகளுடன் மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் CNG கார்கள்

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக CNG மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை தேடத் தொடங்கியிருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

02 Dec 2023

மாருதி

ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி

மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவிக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியிட்ட தங்களுடைய ஜிம்னி மாடலின் இந்திய விற்பனையை உயர்த்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி.

29 Nov 2023

வாகனம்

60 சதவீதம் பெட்ரோல் என்ஜின்களை விரைவில் நிறுத்த நிசான் கார் நிறுவனம் முடிவு

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான், 2028 மற்றும் அதற்குப் பிறகான கார்களுக்கான பல்வேறு என்ஜின்களைக் குறைக்கத் தயாராகி வருகிறது.

'Car of the Year' விருதின் இறுதிக்கட்டப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஏழு கார்கள்

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஒரே ஒரு காருக்கு 'Car of the Year' (COTY) விருது வழங்கப்படும். 1964 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதின் 2024ம் ஆண்டுக்கான கார் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் தங்களது கார்களின் விலைகளை உயர்த்தும் டாடா மற்றும் மாருதி

ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை 2024 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்தது.

27 Nov 2023

ஸ்கோடா

குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் எலிகன்ஸ் எடிஷன்களை வெளியிட்ட ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் குஷாக் எஸ்யூவி மற்றும் ஸ்லாவியா செடான் மாடல்களின் எலிகன்ஸ் (Elegance) எடிஷன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

27 Nov 2023

மாருதி

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று எரிபொருள் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் மாருதி சுஸூகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எரிபொருள் கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.

ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்கள்

இந்தியா ஆட்டோமொபைல் சந்தையானது வசதிகள் மற்றும் ஆடம்பரத்தைக் கடந்து, தேவை மற்றும் மதிப்புக்கேற்ற அடிப்படையிலேயே இயங்கி வருகிறது.

2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள்

2024ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களையும், விற்பனையில் இருக்கும் கார்களுக்கான அப்டேட்களையும் வழங்கத் தயாராகி வருகின்றன இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

19 Nov 2023

ஹோண்டா

ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவியான 'எலிவேட்'டை (Elevate) வெளியிட்டது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா.

18 Nov 2023

மாருதி

மாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா

இந்தியாவின் மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் ரீபேட்ச் மாடலான தங்களுடைய அர்பன் க்ரூஸர் மாடலின் விற்பனையை நிறுத்திய பிறகு, 4மீ உட்பட்ட கார் பிரிவில் மாருதியின் பிரான்க்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டொயோட்டா.

2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு

2024 ஆம் ஆண்டில், மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஐந்து புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார்

1962 ஃபெராரி 250 GTO 51.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போய், இதுவரையிலான ஏல வரலாற்றில் இரண்டாவது விலையுயர்ந்த கார் என்ற சாதனை படைத்துள்ளது.

திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

06 Nov 2023

மாருதி

நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில், அப்டேட் செய்யப்பட்ட புதிய நான்காம் தலைமுறை ஸ்விப்ட் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி.

06 Nov 2023

ஜியோ

சாதாரண காரையும் ஸ்மார்ட் கார் ஆக்கும் 'JioMotive' சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ

சாதாரண காரிலும் ஸ்மார்ட்டான வசதிகளை பயன்படுத்த முடிகிற வகையில் புதிய ஜியோமோட்டிவ் (JioMotive) என்ற புதிய சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.

06 Nov 2023

தீபாவளி

விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிக்கள்

தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு கார் தயாரிப்பாளர்களும் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கிறார்கள்.

வரும் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வு அமலுக்கு வரும் என தகவல் 

வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வானது அமலுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.