NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?
    ஆட்டோ

    ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?

    ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?
    எழுதியவர் Siranjeevi
    Mar 31, 2023, 12:36 pm 1 நிமிட வாசிப்பு
    ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?
    புதிய ஹூண்டாய் சொனாட்டா காரின் முக்கிய அம்சங்கள்

    ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் புதிய 2023 வெர்னாவை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் கார் மிகப்பெரிய வரவேற்பையும் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, தற்போது ஹூண்டாய் நிறுவனம் புதிய சொனாட்டா காரின் புதிய 2024 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் 5 முக்கிய அம்சங்களை பற்றி பார்ப்போம். டிசைன் சொனாட்டா காரில் புதிய மாடலில் ஸ்போர்ட்பேக் ஸ்டைலில் உருவாக்கியுள்ளது. 2000-களில் வெளியான சொனாட்டாவை இவை நினைவூட்டுகிறது. கிட்டத்தட்ட ஆடி ஏ7 லுக்கில் உள்ளது. ஸ்டீயரிங் அம்சம் இந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வகையில் three spoke ஸ்டீயரிங் வீல் டிசைனை வழங்கியுள்ளது. இருபுறமும் மல்டிஃபங்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    புதிய ஹூண்டாய் சொனாட்டா 2024 மாடலின் அம்சங்கள் என்னென்ன?

    டிஜிட்டல் டிஸ்பிளே இங்கு தான் முக்கிய அம்சமே, சொனாட்டாவில் டிஜிட்டல் டிஸ்பிளே ஆனது பென்ஸ் காரில் மிதக்கும் அதே டிசைனை வழங்கி உள்ளது. மூன்று தரமான டிஸ்பிளே-வை வழங்குகிறது. உட் அமைப்பு சிறந்த இன்டீரியரைக் கொண்ட வால்வோ S90, வெள்ளை நிறத்துடன் அற்புதமான தோற்றமளிக்கும் டிசைனை வடிவமைத்துள்ளது. லெதர் இருக்கை, டோர் பேட்கள் என பலவகை கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புற அமைப்பு புதிய ஹூண்டாய் சொனாட்டாவில் இரட்டை ட்வின் எக்ஸாஸ்ட்களை பொருத்தியுள்ளது. இந்த exhaust வழங்கப்பட்டதில் பாப்ஸ் மற்றும் பேங்ஸ்களைப் பெறக்கூடிய ஒரு இனிமையான ஒலி இயந்திரம் கிடைக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    வாகனம்
    கார்

    தொழில்நுட்பம்

    ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன? சாட்ஜிபிடி
    Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன? ஆட்குறைப்பு
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    சவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட் மஹிந்திரா

    தொழில்நுட்பம்

    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா

    வாகனம்

    விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்? சொகுசு கார்கள்
    ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்! ஹோண்டா
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஓலா
    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்

    கார்

    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஹூண்டாய்
    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்
    மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்! கார் உரிமையாளர்கள்
    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023