பாலஸ்தீனம்: செய்தி
07 Mar 2025
இந்தியர்கள்பாலஸ்தீனத்தில் ஒரு மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் மீட்பு; இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கை
ஒரு மாதத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை கிராமத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் உறுதிப்படுத்தியது.
06 Mar 2025
ஹமாஸ்பணயக்கைதிகளை இப்போதே விடுவித்து விடுங்கள் இல்லையென்றால்...: ஹமாஸிற்கு கடைசி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு "கடைசி எச்சரிக்கை" விடுத்துள்ளார்.
06 Feb 2025
ஐநா சபைஇஸ்ரேலும் அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து விலகியது: அதன் அர்த்தம் என்ன என்பதை அறிக
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) உள்ளிட்ட பல ஐக்கிய நாடுகள் சபை (UN) அமைப்புகளில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கான நிர்வாக உத்தரவில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
05 Feb 2025
காசாஅருகில் நெதன்யாகு இருக்கையிலே அமெரிக்கா காசாவைக் கைப்பற்றும் என சூளுரைத்த டொனால்ட் டிரம்ப்
பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசமான காசா பகுதியை தனது நாடு கையகப்படுத்தும் என்றும், அதை "அபிவிருத்தி செய்யும்" என்றும், "அதை சொந்தமாக்கிக் கொள்ளும்" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
03 Feb 2025
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி
வடக்கு மேற்குக் கரையில் பெரிய அளவிலான தாக்குதலில் 50 பாலஸ்தீனிய ஆயுதமேந்தியவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்தது.
29 Dec 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்காசா மருத்துவமனையில் சோதனை; 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்தது இஸ்ரேல்
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின் போது பல மருத்துவ ஊழியர்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளனர்.
17 Dec 2024
பிரியங்கா காந்திநேற்று பாலஸ்தீனம், இன்று வங்கதேசம்: பார்லிமென்டில் ட்ரெண்ட் ஆகும் பிரியங்கா காந்தியின் பை
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது தனித்துவமான பாணியில் தனது பைகளுடன் அறிக்கைகளை வெளியிடுவதை தொடர்ந்து வருகிறார்.
29 Sep 2024
கனடாகனடாவில் சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் சேதப்படுத்த்தியுள்ள வீடியோ வெளியாகி இந்தியர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
06 Aug 2024
ஐநா சபைஇஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 9 ஊழியர்களை ஐநா பணி நீக்கம் செய்துள்ளது
ஐக்கிய நாடுகள் சபை (UN) பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் வேலை முகமையில் இருந்து ஒன்பது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
23 Jun 2024
இஸ்ரேல்இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்
சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
12 Jun 2024
காசாபாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
03 Jun 2024
மாலத்தீவுபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாலத்தீவு நாட்டிற்குள் இஸ்ரேலிய பிரஜைகள் நுழைவதைத் தடைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தீவு நாடு அறிவித்தது.
30 May 2024
இஸ்ரேல்"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு எதிராக இஸ்ரேலின் "Where were your eyes on..."
கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும்,"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
28 May 2024
இஸ்ரேல்ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, "அது துயரகரமான தவறு" என ஒப்புக்கொண்டார்.
27 May 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், இடம்பெயர்ந்தோர் வசிக்கும் தெற்கு காசா பகுதி நகரமான ரஃபாவில், குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
23 May 2024
பெஞ்சமின் நெதன்யாகுபாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் "பயங்கரவாதத்திற்கு வெகுமதி" வழங்குவதற்கு ஒப்பானது என்று கூறினார்.
22 May 2024
நார்வேபாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக நார்வே அங்கீகரிக்கும் என பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.
08 May 2024
மும்பைபாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம்
மும்பையில் உள்ள சோமையா பள்ளியின் முதல்வர் பர்வீன் ஷேக், சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவை லைக் செய்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
24 Apr 2024
அமெரிக்காகாசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்
காசாவில் போரைக் கையாண்ட விதத்தை கண்டித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
25 Mar 2024
ஐநா சபைகாசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
26 Feb 2024
இஸ்ரேல்பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்
அமெரிக்க விமானப்படையின் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்துக்கொண்டார்.
13 Feb 2024
இஸ்ரேல்ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்
நாட்டிலுள்ள அனைத்து UNRWA அலுவலகங்களையும் இஸ்ரேல் மூட திட்டமிட்டுள்ளது.
02 Feb 2024
காசாகாசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழனன்று காசாவின் கடுமையான நிலைமைகளை மேற்கோள்காட்டி, மனிதாபிமான உதவிகள் அவர்களை எட்டா தூரத்திற்கு சென்று விடுமோ என அஞ்சுவதாக கவலை தெரிவித்தார்.
29 Jan 2024
காசாவடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி
வடக்கு காசாவில் உள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும், குடியிருப்பாளர்களின் தேவைகளை வரைபடமாக்குவதற்கும் ஐ.நா. தூதுக்குழுவை அனுமதித்துள்ளது இஸ்ரேல் என்று Ynet புதிய தளத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
20 Jan 2024
இஸ்ரேல்சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை(உள்ளூர் நேரம்) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார்.
10 Dec 2023
வெளியுறவுத்துறைபாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார்.
04 Dec 2023
இஸ்ரேல்போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி
தெற்கு காசாவில் நடக்கும் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
02 Dec 2023
இஸ்ரேல்'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன்
பிணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் குழு மீறியதால் தான் காசா பகுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார்.
28 Nov 2023
இஸ்ரேல்இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஹமாஸ் திங்களன்று அறிவித்தது.
27 Nov 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்
ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடை நிறுத்தப்பட்டது.
26 Nov 2023
இஸ்ரேல்பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது
வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 13 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்தனர்.
19 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஉலகக்கோப்பை இறுதி போட்டி: பாலஸ்தீன-சார்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு
இன்று நடைபெற்று வரும் இந்தியா Vs ஆஸ்திரேலியா ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, 'ஃப்ரீ பாலஸ்தீனம்' என்ற டி-சர்ட் அணிந்த ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Nov 2023
இந்தியாபாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா இரண்டாவது முறையாக நிவாரண மற்றும் மருத்துவ பொருட்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது.
14 Nov 2023
காசாமின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்
பாலஸ்தீனம்: மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட எரிபொருட்கள் தடை செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகள் உட்பட 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டதாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
12 Nov 2023
இஸ்ரேல்இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா
பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
06 Nov 2023
ஹமாஸ்பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை?
பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸை தடை செய்யும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என்று உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
06 Nov 2023
இஸ்ரேல்தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்
காசா பகுதியில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
05 Nov 2023
இஸ்ரேல்சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
05 Nov 2023
அமெரிக்காதிடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் மேற்குக் கரைக்கு இன்று உயர் பாதுகாப்புப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.
05 Nov 2023
இஸ்ரேல்'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சூழலை "மிகவும் சிக்கலானது" என்று விவரித்துள்ளார்.
01 Nov 2023
இஸ்ரேல்இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம்
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக எகிப்து ரஃபா கிராசிங் எல்லை திறக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023
அமெரிக்காபிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்
மூன்று வாரங்களுக்கு முன் ஹமாஸ் பயங்கரவாதக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய போது, நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை அக்குழு பிணைய கைதிகளாக பிடித்து சென்று காசா பகுதியில் அடைத்து வைத்தது.