ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது
செய்தி முன்னோட்டம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம் தான் 'லால் சலாம்'.
இந்த படத்தில் ரஜினிகாந்தும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
படத்திற்கு இசை, 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான்.
படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததும் நினைவிருக்கலாம்.
இருப்பினும், விறுவிறுப்பாக நடை பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, இன்றுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, படப்பிடிப்பு குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் ஒரு வீடியோவை, லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
லால் சலாம் படப்பிடிப்பு நிறைவுபெற்றது
#LalSalaam 🫡 everyone! 34 Days of extensive shoot & we wrapped our schedule yesterday! Now it's time to prep for the next 📝🎬
— Lyca Productions (@LycaProductions) April 10, 2023
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
🌟 @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕… pic.twitter.com/QWeHzoHjXJ