தொழில்நுட்பம்: செய்தி
கூகுள் டிரைவில் இருந்து தொலைந்து போன பயனாளர்களின் தகவல்கள்; கூகுளின் விளக்கம் என்ன?
சமீப காலங்களில் இணையதள பயனாளர்களின் பிராதன சேமிப்புத் தளமாக கூகுள் டிரைவ் போன்ற கிளவுடு சேமிப்புத் தளங்கள் மாறியிருக்கின்றன.
'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை
விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை ஈழப்போரின் இறுதிக்கட்ட போர் களத்தில் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
494 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட ஜியோ ஏர்ஃபைபர் சேவை
இந்தியாவில் ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவைக்குப் போட்டியாக கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோ.
போலி உள்ளடக்க பிரச்சினைக்கு சோனி நிறுவனம் வழங்கும் தீர்வு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியால் நிஜம் போலவே காணப்படும் போலி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் பரவல் அதிகமாகி வருகிறது.
இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு
இந்தியாவில் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைக் கடந்து ஒரு பணம் ஈட்டும் தொழிற் பிரிவாக மாறி வருகிறது. இந்தியாவில் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் மீது மாறி வரும் பார்வை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது HP.
லட்சங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?
சமீபகாலமாக புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடிக்கு இலக்காகுபவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்களும், நல்ல வேலையில் இருப்பவர்களே.
மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்.. ஓபன்ஏஐயின் புதிய ரகசிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த தகவல்கள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டில் உலகளவில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம் கடந்த சில வாரங்களாக சிஇஓக்கள் மாற்றங்களால் குளறுபடிகளில் நிறைந்திருந்தது.
OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்
டிஜிட்டல் வகையில் பல்வேறு வழிகளிலும் நம்முடைய பணத்தைத் திருட மோசடி நபர்கள் சுற்றி வரும் நிலையில், நம்முடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
"தொழில்நுட்பத்தின் பணி மனிதர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்கே": பில் கேட்ஸ்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சி, மனிதர்களுக்கு மாற்றாக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுமா என்ற பயத்தையும் சேர்த்து வளர்த்து வருகிறது.
புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடும் முருகப்பா குழுமம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகளவில் செமிகண்டக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முதல் கார் மற்றும் பைக் வரையிலான ஆட்டோமொபைல் வரை செமிகண்டக்டர்களின் பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களின் உருவாக்கமும், பரவலும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, இந்த டீப் ஃபேக் வீடியோக்களின் நம்பகத்தன்மை தான் மிகவும் பிரச்சினைக்குரிய விஷயமாக இருக்கிறது.
'கூகுள் பே' பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்
'கூகுள் பே' பயன்படுத்தும் நபர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பினை கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களில் மூன்று சிஇஓ மாற்றம்; குளறுபடிகளால் நிறைந்த ஓபன்ஏஐயில் என்ன நடக்கிறது?
கடந்த ஒரு வருடமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனம் என புகழப்பட்டு வந்த ஓபன்ஏஐ நிறுவனமானது, கடந்த சில நாட்களாக தவறான விஷயங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலான 'விங்மேன்' செயலியை வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு
இந்தியாவின் முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான புதிய கனெக்டிவிட்டி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
புதிய AI உருவாக்கக் கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மெட்டா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மெட்டா கனெக்ட் நிகழ்வில் பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது மெட்டா. அவற்றுள் புகைப்பட உருவாக்க AI கருவியான Emu-வையும் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம்.
RCS குறுஞ்செய்தி சேவையை ஐபோனில் கொடுக்கத் திட்டமிடும் ஆப்பிள்
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக 2024ம் ஆண்டு முதல் தங்களுடைய ஐபோன்களில் RCS (Rich Communication Service) சேவையை வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
புதிய மிட்ரேஞ்சு சிப்செட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் குவால்காம் மற்றும் மீடியாடெக்
குவால்காம் மற்றும் மீடியாடெக் ஆகிய ஸ்மார்ட்போன் ப்ராசஸர் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய புதிய ப்ராசஸர்களை அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள்
இன்ஸ்டாகிராம் செயலி கடந்த சில மாதங்களாக தன்னுடைய பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது.
உணவில் உள்ள பூச்சிகளை உடனடியாக கண்டறிய உதவும் செயலி
ஸ்மார்ட்போன் செயலியில் பலவையும் பயனர்களின் வேலையை எளிதாக்கவே கண்டுபிடிக்கப்படுகின்றன.
சிறிய ஆன்லைன் தளங்களில் தீவிரவாத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய கருவி: கூகுள்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் கீழ் இயங்கும், கூகுளின் ஒரு பிரிவான 'ஜிக்ஸா'வின் மூலம் (Jigsaw) சிறிய ஆன்லைன் தளங்கள், தீவிரவாத உள்ளடக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், அப்படியான உள்ளடக்கங்களை தங்களது தளங்களில் குறைக்கவும் தேவையான புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறது கூகுள்.
கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
டிசம்பர் 1 தொடங்கி பயன்பாடற்ற கணக்குகளை நீக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் மற்றும் அக்கணக்குகள் சார்ந்த தகவல்களை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்கிவிருக்கிறது கூகுள். இது குறித்த அறிவிப்பை இந்த ஆண்டு மே மாதமே அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவில் வெளியானது ஹ்யூமேன் நிறுவனத்தின் புதிய சாதனமான 'AI பின்'
நீண்ட கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது தங்களுடைய முதல் கேட்ஜட்டான 'AI பின்'னை (AI Pin) அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஆதரவு பெற்ற ஹ்யூமேன் (Humane) நிறுவனம்.
உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு
உலகளவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 75 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ பதிவு - மத்திய அரசு எச்சரிக்கை
கடந்த சில மாதங்களாக ஏஐ.,தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் அரசியல்வாதிகள் மற்றும் சாதனையாளர்கள் ஆகியோரின் முகங்கள் ஆபாச வீடியோக்களில் வரும் பெண்களின் முகங்களோடு மார்பிங் செய்து போலி வீடியோவாக வெளியிடுவது வழக்கமாகியுள்ளது.
சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை
இந்தியாவில் சிம் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக மொபைல் பயனாளர்களுக்கு பிரத்தியேக வாடிக்கையாளர் ஐடிக்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை.
டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள்
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம், நேற்று முதல் முறையாக டெவலப்பர்கள் மாநாட்டு நிகழ்வு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்கள் பலவற்றையும் அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
புதிய மேம்படுத்தப்பட்ட 'GPT-4 டர்போ' AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ
உலகளவில் முன்னணி செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களுள் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வரும் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனமானது, முதல் முறையாக டெவலப்பர்கள் மாநாட்டை நேற்று (நவம்பர் 6) நடத்தியிருக்கிறது.
ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்
ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்திருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடைய ஃபால்கன் 9 ராக்கெட். விண்வெளி தளவாடங்களை மறுபயன்பாடு செய்வதில் முன்பிருந்த அதிக ஆர்வம் காட்டி வருகிறார் எலான் மஸ்க்.
மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம்
நாடு முழுவதும் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடான ஆபத்துகளும் அதிகரித்து கொண்டே போகிறது.
அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?
தினம் தினம் புதுப்புது தொழில்நுட்ப யுக்திகளோடு, நம்முடைய தகவல்களைத் திருட முயன்று வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள். அவர்களது யுக்திகளைப் பற்றி அவ்வப்போது தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து நம்முடைய தகவல்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள்
ஸ்மார்ட்போன் மற்றும் தேடுபொறி சேவையைத் தொடர்ந்து தங்களுடைய மேப்ஸ் சேவையை மேம்படுத்தி வருகிறது கூகுள். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் மற்றும் கருவிகளை பிற சேவைகளைத் தொடர்ந்து மேப்ஸ் சேவையிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
குவால்காமின் புதிய 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' சிப்செட்டைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள்
ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் சம்மிட் நிகழ்வில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையிலான தங்களுடைய புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஃப்ளாக்ஷிப் சிப்செட்டை அறிமுகப்படுத்தியது குவால்காம்.
அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3'
குவால்காம் நிறுவனமாது ஸ்மார்ட்போன்களுக்கான புதிய சிப்செட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஹாவாயில் கடந்த அக்டோபர் 24ம் தேதி முதல் குவால்காம் நிறுவனம் நடத்தி வருகிற 'ஸ்னாப்டிராகன் சம்மிட்' நிகழ்வு இன்றுடன் நிறைவடையும் நிலையில், அந்த நிகழ்விலேயே இந்தப் புதிய சிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது குவால்காம்.
வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான்
கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' (Passkey) வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஒரு முறை மட்டுமே கேட்க அனுமதிக்கும் வகையிலான ஆடியோ குறுஞ்செய்தி வசதி
வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்களது பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சோதனை செய்தும், அறிமுகப்படுத்தியும் வருகிறது.
AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ
உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உருவாக்கிய உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கான புதிய கருவிகளை சோதனை செய்து வருகிறது ஓபன்ஏஐ நிறுவனம்.
கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே
கூகுளின் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்தியாவிற்கான தங்களது புதிய ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தியாவில் கட்டண சேவைகளை வழங்கி வரும் போன்பே நிறுவனம்.
வலைத்தள எம்பெட் வசதியை தங்கள் சேவையில் அறிமுகப்படுத்திய ஸ்னாப்சாட்
பிற சமூக வலைத்தளங்களுடன் போட்டியிடும் வகையில் தங்களுடைய சேவையில் பிற வலைத்தளங்களை எம்பெட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஸ்னாப்சாட். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வசதி ஏற்கனவே இருக்கும் நிலையில், தற்போது ஸ்னாப்சாட்டும் இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
UPI மூலம் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
இந்தியாவின் முன்னணி பணப்பரிவர்த்தனை முறையாக விளங்கி வருகிறது யுபிஐ. ஒரு நாளில் 36 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளை இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மேற்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.