NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'கூகுள் பே' பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கூகுள் பே' பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்
    'கூகுள் பே' பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்

    'கூகுள் பே' பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்

    எழுதியவர் Nivetha P
    Nov 22, 2023
    07:37 pm

    செய்தி முன்னோட்டம்

    'கூகுள் பே' பயன்படுத்தும் நபர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பினை கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, 'கூகுள் பே' செயலி பயன்படுத்தும் பொழுது திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை கண்டறிய கூகுளின் சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடிகளை தடுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    அதே போல் கூடுதல் பாதுகாப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள கூகுள் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் 'கூகுள் பே' செயலி கொண்டு பாதுகாப்பான பண பரிவர்த்தனை மேற்கொள்ள சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் தனது பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    கூகுள் 

    சாதனத்தின் முழு கட்டுப்பாட்டினை திரை பகிர்வு செயலிகள் எடுத்து கொள்ளும் என எச்சரிக்கை 

    மொபைல் போன், லேப்டாப், கணினி உள்ளிட்ட எந்தவொரு சாதனம் மூலமும் பண பரிவர்த்தனை செய்கையில், திரை பகிர்வு செயலிகள் எதனையும் பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் கூறுகிறது.

    இதனை பயன்படுத்தப்படும் பட்சத்தில் இந்த செயலிகள் உங்கள் சாதனத்தின் முழு கட்டுப்பாட்டினை எடுத்து கொள்வதோடு பயனர்களின் வங்கிக்கணக்கு, டெபிட் கார்டு உள்ளிட்ட தகவல்களை முழுமையாக எடுத்து கொள்ளும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, கூகுள் பே பயன்படுத்தும் பொழுது எனி டெஸ்க், டீம் வியூவர், ஸ்க்ரீன் ஷேர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு, அந்த குறிப்பிட்ட செயலிகள் உங்கள் சாதனத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள் பே
    கூகுள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    கூகுள் பே

    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இ-ஆட்டோ சேவை சென்னை
    பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது பெங்களூர்

    கூகுள்

    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் தொழில்நுட்பம்
    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம் தொழில்நுட்பம்
    பிக்சல் 8 சீரிஸிற்கு 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கவிருக்கும் கூகுள் ஸ்மார்ட்போன்
    Flights சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய கூகுள் விமான சேவைகள்

    தொழில்நுட்பம்

    'மெட்டா கனெக்ட்' நிகழ்வில் புதிய சாட்பாட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மெட்டா, என்ன ஸ்பெஷல்? மெட்டா
    அக்டோபரில் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களை வெளியிடும் குவால்காம் தொழில்நுட்பம்
    AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு! மெட்டா
    உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    பார்டு சாட்பாட்டில் 'நினைவு கொள்ளும்' புதிய வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்
    ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள் கூகுள்
    தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதைக் குறைக்க கூகுள் புதிய நடவடிக்கை கூகுள்
    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்? வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025