தொழில்நுட்பம்: செய்தி
வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் ஆண்ட்ராய்டு 4.0 மற்றும் ஐஓஎஸ் 11க்கு முந்தைய மாடல்களுக்கு சிக்கல்
வாட்ஸ்அப் தனது செயலியை அவ்வப்போது புதுப்பித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பழைய மாடல்களுக்கான சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
ரேடியோ சிக்னல்களில் இருந்து ஆற்றலை சேகரிக்கும் பேட்டரி இல்லாத தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்
வைஃபை, புளூடூத் மற்றும் 5ஜி ஆகியவற்றிலிருந்து உருவாகும் சுற்றுப்புற ரேடியோ அலைவரிசை (RF) சிக்னல்களிலிருந்து சக்தியைப் பயன்படுத்தக்கூடிய ஒரு புதுமையான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது.
அபரிமிதமான வளர்ச்சி; மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது ஆப்பிள்
2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி அறிக்கையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இது வால் ஸ்ட்ரீட்டின் எதிர்பார்ப்புகளை கணிசமாக விஞ்சி அதிக வளர்ச்சி கண்டுள்ளது தொழில்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்; நாஸ்காம் கண்டனம்
ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஐடி நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது உரையாடல் மூலம் க்ரோம் பிரௌசர் ஹிஸ்டரி தேடலாம்; எப்படி தெரியுமா?
கூகுள் க்ரோம் பிரௌசர் பயனர்கள் தங்கள் ப்ரவ்சிங் ஹிஸ்டரியை உரையாடல் மூலம் தொடர்பு கொள்ளும் விதத்தில் Google புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
வருமானம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதால் 15% ஊழியர்களை பணிநீக்கம் செய்யஉள்ளது இன்டெல்
இன்டெல் நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதன் பணியாளர்களில் 15% க்கும் அதிகமானவர்களைக் பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
இப்போது விக்கிப்பீடியாவில் டார்க் மோட்-ஐ பயன்படுத்தலாம்: எப்படி?
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா அதிகாரப்பூர்வமாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Spotify இல் வரம்பற்ற பாடல் வரிகளை மீண்டும் இலவசமாக அணுகலாம்
Spotify இலவச பயனர்களுக்கு பாடல் வரிகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் முந்தைய முடிவை மாற்றியுள்ளது.
பிரைன் சிப் விஷன் ப்ரோவை எண்ணங்களுடன் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது
எலான் மஸ்கின் நியுராலிங்கிற்கு போட்டியாக இருக்கும் நியூரோடெக் ஸ்டார்ட்அப் Synchron, அதன் மூளை-கணினி இடைமுகத்தை (BCI) ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்டுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது.
மோசமாகும் இன்டெல்லின் CPU நெருக்கடி: அதிகமான மாதிரிகள் பாதிப்பு
இன்டெல்லின் 13வது மற்றும் 14வது தலைமுறை CPUகள் சம்பந்தப்பட்ட நெருக்கடி அதிகரித்து, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட அதிகமான மாடல்களை பாதிக்கிறது.
உங்கள் சமயலறையில் குக்கிங்-இற்கு ஹெல்ப் செய்ய வந்துவிட்டது எம்ஐடியின் புதிய ரோபோ
அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) ஆராய்ச்சியாளர்கள், காய்கறிகளை உரிப்பது உள்ளிட்ட சமையலறை பணிகளைச் செய்யும் திறன் கொண்ட புதிய ரோபோவை வெளியிட்டுள்ளனர்.
IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம்
CrowdStrike எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமானது, கடந்த வாரம் உலகளவில் மில்லியன் கணக்கான கணினிகளை செயலிழக்கச் செய்த ஒரு தவறான புதுப்பிப்புக்காக அதன் கூட்டாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் AI தொழில்நுட்பம்
தி அப்வொர்க் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் AI ஆனது ஊழியர்களின் சோர்வுக்கு பங்களிக்கிறது என்று தெரியவந்துள்ளது.
Intel அதன் 13th-gen மற்றும் 14th-gen CPUகள் ஏன் செயலிழக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது
இன்டெல் அதன் கோர் 13-ஜென் மற்றும் 14-ஜென் செயலிகளை பாதிக்கும் உறுதியற்ற சிக்கல்களின் மூல காரணத்தை அடையாளம் கண்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2024: 100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகள் தான் காரணமா? மைக்ரோசாப்ட் குற்றசாட்டு
உலகின் மிகப்பெரிய IT செயலிழப்பிற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றிய (EU) விதிமுறைகளை மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பின் மத்தியில் சீராக இயங்கிய ஒரே ஒரு விமான சேவை
உலகத்தின் மொத்த IT சேவையும் நேற்று முடங்கியது - வங்கி, டிவி, விமானம் உட்பட பல அத்தியாவசிய சேவைகள் மைக்ரோசாப்ட் செயலிழப்பின் காரணமாக முடங்கின.
உலகளாவிய மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமான Crowdstrike அப்டேட்
நேற்று உலக அளவில் மைக்ரோசாப்ட் தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் கணினிகள் முடங்கின.
உலகளவில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு: மும்பை, டெல்லி விமான நிலையங்களில் செக்-இன் சேவைகள் பாதிப்பு
மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை ஏற்படுத்தியது.
6 நிமிடங்களில் தயாரிக்கப்படும் ஷூக்கள்; ஒலிம்பிக்கில் வரலாறு படைக்கும் ரோபோக்கள்
கென்யாவின் தொலைதூர ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான ஹெலன் ஓபிரி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், அவாண்ட்-கார்ட் ஷூக்களை அணிய உள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் புதிய AI கேமரா
ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருக்கின்றனரா என்பதை கண்டறிய கேமரா காட்சிகளைப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிமீக்கு மேல் பறக்கும் மின்சார விமானம், 90 பேர் பயணிக்கலாம்
டச்சு ஸ்டார்ட்-அப் எலிசியன், 90 பயணிகளை 805 கிமீ வரை கொண்டு செல்லும் திறன் கொண்ட மின்சார பிராந்திய விமானத்திற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு 30B வருடங்களுக்கும் ஒரு நொடியை மட்டுமே இழக்கும் புதிய அணு கடிகாரம்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜி (என்ஐஎஸ்டி) மற்றும் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் கூட்டு நிறுவனமான ஜிலாவின் விஞ்ஞானிகள் இணையற்ற துல்லியத்துடன் அணுக் கடிகாரத்தை உருவாக்கியுள்ளனர்.
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என கண்டுபிடிப்பு
2023 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஒவ்வொன்றும், தலா 24 டெராவாட்-மணிநேர (TWh) மின்சாரத்தை உட்கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.
பல்லி போல கைகால்களை துண்டித்து மீண்டும் உருவாக்கும் எதிர்கால ரோபோக்கள்
தி ஃபேபரேட்டரி, யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோபோட்டிஸ்டுகள் புதிய மென்மையான ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.
அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையினால் குறையும் பெண் பணியாளர்கள் விகிதாச்சாரம்: TCS
தொற்றுநோய் காலத்தில் நோய் பரவலை தவிர்ப்பதற்காக பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்(WFH) முறையை அமல்படுத்தியது.
கூகுள் படிவங்கள், QR குறியீடுகள்: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு
ஜூலை 12 அன்று நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிரமாண்ட திருமணம், பிரம்மாண்டத்தையும், பகட்டையும் மட்டும் காட்டவில்லை, விருந்தினர் நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டையும் வெளிப்படுத்தியது.
IVF சிகிச்சையில் பெரும் வளர்ச்சி; கர்ப்பம் தரித்தலை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம்
IVF மூலம் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை எளிதாக்கும் ஆரம்ப நிலை கருக்களின் 3D இமேஜிங் மாதிரியை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது அடுத்த தலைமுறை வைஃபை மூலம் உங்கள் வீட்டையே பாதுகாக்க முடியும்!
டச்சு ஸ்டார்ட்-அப் Gamgee, ஊடுருவும் நபர்களின் இருப்பைக் கண்டறிய, Wi-Fi நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது.
ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான்
ஜப்பான் அரசாங்கம் அதன் அனைத்து அமைப்புகளிலிருந்தும் ஃப்ளாப்பி டிஸ்க்கின் பயன்பாட்டை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது.
புத்தகம் போல இரண்டு திரைகள் கொண்டு மடங்கும் சூப்பர் லேப்டாப்
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஏஸ்மேஜிக், தனித்துவமான இரட்டைத் திரை மடிக்கணினியான Acemagic X1 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்திய செயற்கை நுண்ணறிவு மிஷனை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மத்திய அரசு வெளியிட உள்ளது.
மனித மூளை உயிரணுக்களால் கட்டுப்படுத்தப்படும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்
சீன ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, மனித ஸ்டெம் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ஆர்கனாய்டை ஒரு சிறிய ரோபோவின் உடலில் ஒட்டியுள்ளது.
GPU டெண்டருடன் AI உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்தியா தயாராகிவிட்டது
இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPUs) கொள்முதல் செய்வதற்கான டெண்டரை வெளியிட தயாராகி வருகிறது.
மண்டை ஓட்டில் பொருத்தப்படும் வலிப்பு சாதனத்தின் முதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்
இங்கிலாந்தின் சோமர்செட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஓரான் நோல்சன், தனது மண்டை ஓட்டில் பொருத்தப்பட்ட புதிய வலிப்பு சாதனத்தை உலகளவில் பரிசோதித்த முதல் நோயாளி ஆனார்.
ஆப்பிளின் பேட்டரி சப்ளையரான TDKவின் புதிய சாதனை: திட-நிலை பேட்டரி தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம்
ஃபைனான்சியல் டைம்ஸ் படி, ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய பேட்டரி சப்ளையாரான ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் TDK, திட நிலை பேட்டரி தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இனி வேலை தேடுவது சுலபம்; AI-துணை கருவிகளை அறிமுகம் செய்த LinkedIn
லிங்க்ட்இன், வேலை தேடுபவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் கருவிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
WWDC 2024: ஆப்பிளின் சிரி AI புதுப்பிப்பைப் பெறுகிறது
குபெர்டினோவில் நடைபெற்ற ஆப்பிளின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) இறுதியில், அதன் மெய்நிகர் உதவியாளரான சிரியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
2023 மற்றும் 2024 க்கு இடையில் சைலெண்டான பணிநீக்கங்களால் இந்தியாவின் IT துறை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் குவாண்டம் டயமண்ட் மைக்ரோசிப் இமேஜரை உருவாக்க ஐஐடி-பி, டிசிஎஸ் ஒப்பந்தம்
ஐஐடி- பாம்பே (IIT-B), நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உடன் ஒரு பார்ட்னெர்ஷிப் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.