NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உலகளவில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு: மும்பை, டெல்லி விமான நிலையங்களில் செக்-இன் சேவைகள் பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளவில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு: மும்பை, டெல்லி விமான நிலையங்களில் செக்-இன் சேவைகள் பாதிப்பு
    இந்த செயலிழப்பு பல சேவைகளை பாதித்தது.

    உலகளவில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு: மும்பை, டெல்லி விமான நிலையங்களில் செக்-இன் சேவைகள் பாதிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 19, 2024
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை ஏற்படுத்தியது.

    இந்த செயலிழப்பு பல விமான சேவைகளை பாதித்தது.

    அதோடு, விமானங்களை தரையிறங்குவது விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகளை பாதித்தது.

    குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா போன்ற விமானங்களின் செக்-இன் சேவைகள் பாதிக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து இந்த சேவைகள் மேனுவலாக நடத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

    இதேபோல ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

    செயலிழப்பு

    உலகம் முழுவதும் முடங்கிய விண்டோஸ் 10 

    உலகளவில் Windows 10 பயனர்கள் புதிய Crowdstrike அப்டேட் காரணமாக பெரும் செயலிழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

    இதனால் அதை பயன்படுத்தும் பயனர்களின் லேப்டாப்களில் ரெகவரி ஸ்க்ரீன் தோன்றுகிறது.

    சமூக ஊடகங்களில் பல பயனர்கள் தங்களுடைய ஸ்க்ரீனில் புகைப்படங்களைப் பகிர்ந்த போது தான் உலகம் முழுவதும் இந்த முடக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.

    "விண்டோஸ் சரியாக லோட் செய்யப்படவில்லை போல் தெரிகிறது. நீங்கள் ரீஸ்டார்ட் செய்து மீண்டும் முயற்சிக்க விரும்பினால், கீழே my PC-யில் ரீஸ்டார்ட்டை என் தேர்வு செய்யவும்" என ரெகவரி ஸ்க்ரீனில் எச்சரிக்கை வாக்கியம் தோன்றுகிறது.

    USல் உள்ள வங்கி நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மீடியா நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இந்த பிழை செய்திகளைப் பார்த்ததாக பயனர்கள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மைக்ரோசாஃப்ட்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  எலான் மஸ்க்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு
    பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு பொங்கல்
    மேக் டெஸ்க்டாப் செயலியில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    செயற்கை நுண்ணறிவால் பேடிஎம் நிறுவனத்தில் 100 ஊழியர்கள் வேலை இழப்பு ஆட்குறைப்பு

    தொழில்நுட்பம்

    பயன்பாட்டில் இருக்கும் மோசமான கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்ட நார்டுபாஸ் நிறுவனம் சைபர் பாதுகாப்பு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்  மு.க ஸ்டாலின்
    பயனாளர்கள் தனியுரிமை தொடர்பாக வழக்கில் தீர்வு காணவிருக்கும் கூகுள் கூகுள்
    பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை முடக்கவிருக்கும் NPCI யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025