தொழில்நுட்பம்: செய்தி
21 Sep 2024
பாதுகாப்பு துறைபாதுகாப்புத்துறைக்கான ட்ரோன்கள்; சென்னையில் பிரத்யேக மையத்தை அமைக்கிறது கருடா ஏரோஸ்பேஸ்
கருடா ஏரோஸ்பேஸ், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்துறைக்கான பிரத்யேக ட்ரோன் உற்பத்தி மையத்தை சென்னையில் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
20 Sep 2024
கூகுள்பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் ஐடிகளை முடக்க கூகுள் முடிவு; உங்கள் ஐடியை செயலில் வைத்திருப்பது எப்படி?
செயல்படாத மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகளை மூடுவதற்கான முடிவை கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் ஒரு வலைப்பதிவு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
19 Sep 2024
ஸ்டார்ட்அப்பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு
ஆன்லைன் மென்பொருள் சந்தையான TechJockey.com இல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் ₹7.40 கோடி முதலீடு செய்துள்ளார்.
19 Sep 2024
மத்திய அரசுஅனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மும்பையில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (ஏவிஜிசி-எக்ஸ்ஆர்) ஆகியவற்றிற்கான நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (என்சிஓஇ) நிறுவனத்தை லாப நோக்கமற்ற நிறுவனமாக நிறுவ மத்திய அமைச்சரவை புதன்கிழமை (செப்டம்பர் 18) ஒப்புதல் அளித்தது.
17 Sep 2024
ஜியோஇன்று காலை முதல் இந்தியா முழுவதும் முடங்கிய ஜியோ சேவைகள்; பின்னணி என்ன?
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று, இந்தியா முழுவதும் உள்ள ஜியோ பயனர்கள் திடீரென நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்தனர்.
15 Sep 2024
ஸ்பேஸ்எக்ஸ்முதல் தனியார் விண்வெளி நடை பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் விண்கலம்
ஸ்பேஸ் எக்ஸின் போலாரிஸ் டான் தனது ஐந்து நாள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) அன்று அதன் நான்கு விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பியது.
08 Sep 2024
கமல்ஹாசன்தொழில்நுட்பம் மீதான தீராத காதல்; ஏஐ குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றார் கமல்ஹாசன்
69 வயதானாலும், மூத்த நடிகர் கமல்ஹாசனுக்கு முன்னேறி வரும் தொழில்நுட்பத்தின் மீதான காதலும் அதைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சிறிதளவும் குறையவில்லை.
07 Sep 2024
கோவைபயணிகளின் நேர விரயத்தைத் தவிர்க்க கோவை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா சேவை அறிமுகம்
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையானது டிஜி யாத்ரா அமைப்பின் விரிவாக்கத்துடன் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்துள்ளது.
02 Sep 2024
மொபைல்மொபைல் போன்களுக்கு வருகிறது 'ரிப்பேரபிலிட்டி இன்டெக்ஸ்'; மத்திய அரசு அறிவிப்பு
செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான ரிப்பேரபிலிட்டி இன்டெக்ஸ் ஒன்றை டிசம்பருக்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
01 Sep 2024
யுபிஐ14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சம் தொட்டது இந்தியா
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தரவுகளின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகஸ்ட் 2024 இல் 14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
31 Aug 2024
தொழில்நுட்பம்பொருளாதார காரணங்களால் 27 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டது ஆனந்த்டெக் பத்திரிகை
1997 ஆம் ஆண்டு முதல் கணினி வன்பொருள் பற்றிய விரிவான பகுப்பாய்விற்கு அறியப்பட்ட ஒரு முக்கிய தொழில்நுட்ப மறுஆய்வு இணையதளமான ஆனந்த்டெக் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
30 Aug 2024
இந்தியாஎஸ்எம்எஸ் மோசடியை தடுக்கும் உத்தரவை செயல்படுத்தும் காலக்கெடு ஒரு மாதம் நீட்டிப்பு
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இணைய சேவை வழங்குநர்களுக்கு வலைதளங்கள், செயலிகள் மற்றும் ஓடிடி இணைப்புகளின் ஏற்புப் பட்டியல் தொடர்பான தனது உத்தரவுக்கு இணங்க ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கியுள்ளது.
30 Aug 2024
பிரதமர் மோடிஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு
உலகிலேயே இணையற்ற வேகம் மற்றும் அளவுடன் இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.
29 Aug 2024
இன்ஸ்டாகிராம்இனி இன்ஸ்டாகிராமில் ஸ்பாட்டிஃபை; புதிய அம்சத்தை சேர்க்க மெட்டா தீவிரம்
இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சத்தை சேர்க்கிறது. இந்த அம்சம் தற்போது மொபைல் டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸியால் உருவாக்கப்பட்டு வருகிறது.
27 Aug 2024
சூரியன்செயற்கை சூரியனை உருவாக்க உதவும் புதிய எக்ஸ்ரே இமேஜிங் நுட்பம்
சுத்தமான மற்றும் ஏராளமான ஆற்றலுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பூமியில் சூரியனின் இணைவு, எதிர்வினைகளைப் பிரதிபலிக்கும் அவர்களின் தேடலில், தற்போது விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகின்றனர்.
26 Aug 2024
டெலிகிராம்டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு
டெலிகிராம் செயலியில் நடைபெறும் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்கள் குறித்த கவலைகள் காரணமாக மத்திய அரசு தற்போது அந்த செயலி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Aug 2024
இஸ்ரோஇஸ்ரோவின் ஒவ்வொரு ரூபாய் முதலீட்டிற்கும் 2.5 மடங்கு வருமானம்; அறிக்கையில் தகவல்
சிக்கனமான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதலீட்டிற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
24 Aug 2024
செயற்கைகோள்இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்; தமிழ்நாட்டு தனியார் நிறுவனம் சாதனை
இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1'ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
23 Aug 2024
விண்வெளிமணிக்கு 600கிமீ வேகம்; பால்வெளி வீதியில் நகரும் மர்ம பொருளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
வானியலாளர்கள் மற்றும் சுயாதீன விஞ்ஞானிகள் பால்வெளி வழியாக அசாதாரண வேகத்தில் நகரும் ஒரு மங்கலான சிவப்பு நட்சத்திரம் போன்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
23 Aug 2024
இந்தியாஇந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட்
மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) சமீபத்தில் இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி எஸ்எம்எஸ்கள் அதிகமாக வருவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
23 Aug 2024
விருது விழாராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார்: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கு விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார் விருதை வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
22 Aug 2024
யூடியூப்யூடியூப் கணக்கு ஹேக் செய்யப்படுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய கருவியை அறிமுகம் செய்தது கூகுள்
கூகுள் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையில் இயங்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
22 Aug 2024
வாட்ஸ்அப்டெக் அப்டேட்: விரைவில் வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி தீம்
வாட்ஸ்அப் தனது செயலிக்கு என்று தனியாக தீம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க பயனர்களை அனுமதிக்கும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த தீம் ஃபோனின் தீம் அமைப்பிலிருந்து சுயாதீனமாக இருக்கும்.
22 Aug 2024
மைக்ரோசாஃப்ட்மைக்ரோசாஃப்ட் கோபைலட் ஸ்டூடியோவில் பாதுகாப்பு குறைபாடு; க்ளவுட் தகவல்கள் வெளியாகும் ஆபத்து
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் ஸ்டூடியோவில் (Copilot Studio) மிக முக்கியமான பாதுகாப்பு குறைபாடு ஒன்றை டெனபில் (Tenable) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
22 Aug 2024
யுபிஐபோன்பே, பேடிஎம் யுபிஐ செயலிகளுக்கு போட்டியாக super.money'ஐ களமிறக்கிய ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட் நிறுவனம் நிதி சார்ந்த தொழில்நுட்ப (Fintech) துறையில் மீண்டும் நுழைவதாக அறிவித்துள்ளது. இதற்கான super.money என்ற புதிய கட்டணச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
21 Aug 2024
சுங்கச்சாவடிபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த டோல் அமைப்பு AI, UPI ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது
இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கால்சாஃப்ட், தானியங்கி தீர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் சுங்கவரி வசூல் முறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது.
17 Aug 2024
அறிவியல்பூமியின் கதிர்வீச்சு பெல்ட்டைப் பாதிக்கும் புதிய மின்காந்த அலையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான எமரிட்டஸ் விகாஸ் சோன்வால்கர் மற்றும் உதவி பேராசிரியர் அமானி ரெட்டி ஆகியோர் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.
15 Aug 2024
தொழில்நுட்பம்ஊழியர்களுக்கு 1% சம்பள உயர்வு அறிவித்த காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்
காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) சில ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வாக 1% மட்டுமே வழங்கியுள்ளது.
13 Aug 2024
செயற்கை நுண்ணறிவுநாக்கின் நிறத்தை வைத்தே பக்கவாதத்தை கண்டறியும் AI தொழில்நுட்பம்
ஒரு நபரின் நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோய்களைக் கண்டறியும் மேம்பட்ட கணினி வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
12 Aug 2024
தொழில்நுட்பம்14 மணிநேரங்கள் வேலைநேரம் கிடையாது; கர்நாடக மாநில அரசு விளக்கம்
தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை ஊழியர்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
12 Aug 2024
சுற்றுச்சூழல் பாதிப்புகள்மீம்ஸ் பகிர்ந்தால் சுற்றுச்சூழல் பாதிக்குமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மீம்ஸ்களைப் பகிர்வதும் பெறுவதும் பலரின் அன்றாட நடைமுறைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அது எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்று யாரும் யோசித்திருக்க மாட்டார்கள்.
11 Aug 2024
மைக்ரோசாஃப்ட்போதிய வரவேற்பு இல்லாததால் பெயிண்ட் 3டி செயலிக்கு நவம்பர் 4 முதல் ஓய்வு; மைக்ரோசாப்ட் அறிவிப்பு
இந்த ஆண்டு நவம்பரில் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து பெயிண்ட் 3டி செயலியை நீக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
10 Aug 2024
இன்ஸ்டாகிராம்ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் அம்சத்தை இன்ஸ்டாகிராமில் சேர்க்க திட்டம்; சோதனை ஓட்டம் தொடக்கம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் வரைபடத்தை பிரதிபலிக்கும் புதிய அம்சத்தை தனது தளத்திலும் சேர்ப்பதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
09 Aug 2024
செயற்கை நுண்ணறிவுஎதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களை AI கணிக்க முடியுமா? ஆம் என்கிறது அறிவியல் உலகம்
இன்டெல் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.
09 Aug 2024
டேபிள் டென்னிஸ்மனிதர்களைப் போல டேபிள் டென்னிஸ் விளையாடும் கூகுளின் புதிய ரோபோ
டேபிள் டென்னிஸ் விளையாடும் ரோபோவை உருவாக்கி கூகுளின் டீப் மைண்ட் குழு குறிப்பிடத்தக்க அறிவியல் முன்னேற்றத்தை கண்டுள்ளது.
08 Aug 2024
தொழில்நுட்பம்உலகளாவிய கணினி செயலிழப்பிற்கான காரணத்தை வெளியிட்டது கிரவுட்ஸ்ட்ரைக்
அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக், ஜூலை மாதம் உலகளவில் மைக்ரோசாஃப்ட் கணினிகளை செயலிழக்கச் செய்த தவறான மென்பொருள் புதுப்பிப்புக்கான மூல காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
07 Aug 2024
கூகுள்குரோம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை இப்போது டிப் செய்யலாம்
கூகுள் தனது குரோம் பிரவுசரில் இணைய பணமாக்குதலை இணைத்துக்கொள்ளும் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இணையதள உரிமையாளர்களுக்கு மைக்ரோ-பேமெண்ட்கள் மூலம் மாற்று வருமான ஆதாரத்தை வழங்குகிறது.
05 Aug 2024
பிரிட்டன்தொழில்நுட்ப உலகில் புரட்சி; புதிய குவாண்டம் இணையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்
பிரிட்டனின் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஒரு பாதுகாப்பான குவாண்டம் இணையத்தை உருவாக்குவதற்கான புதிய குவாண்டம் ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.
05 Aug 2024
தொழில்நுட்பம்கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு
கடந்த ஜூலை மாதத்தில் உலகளாவிய கணினி செயலிழப்பால் ஏற்பட்ட விரிவான விமான இடையூறுகளுக்கு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் தான் காரணம் என டெல்டா ஏர்லைன்ஸ் முன்வைத்த குற்றச்சாட்டை கிரவுட்ஸ்ட்ரைக் மறுத்துள்ளது.
05 Aug 2024
தொழில்நுட்பம்மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுக்கும் நிறுவனங்கள்; பின்னணி என்ன?
தகவல் தொழில்நுட்ப துறையில் ஊழியர்களை அலுவலகங்களுக்கு முழுமையாக திரும்ப அழைத்த பல நிறுவனங்கள் தற்போது தங்கள் முடிவிலிருந்து பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.