டெஸ்ட் கிரிக்கெட்: செய்தி

28 Jul 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : ரிக்கி பாண்டிங் மீது திராட்சை பழங்களை வீசிய ரசிகர் கூட்டம்; வைரலாகும் காணொளி

ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை27) இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு சுருண்டது.

சரண்டரான இலங்கை; 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

'விமர்சனங்கள் குறித்து கவலையில்லை' : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்

ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸில் இரண்டு கடினமான வெற்றிகள், லீட்ஸில் ஒரு தோல்வி மற்றும் மான்செஸ்டரில் ஒரு டிராவை என நான்கு போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலையில் உள்ளது.

SL vs PAK 2வது டெஸ்ட் : மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே, கொழும்புவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் (ஜூலை 26) பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; பாக். கிரிக்கெட் வீரர் சவுத் ஷகீல் சாதனை

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

26 Jul 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து

தி ஓவலில் வியாழக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அறிவித்தது. முந்தைய போட்டியில் விளையாடிய 11 பேரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எந்த மாற்றமும் செய்யவில்லை.

கொட்டித்தீர்த்த மழை; இலங்கை vs பாகிஸ்தான் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து

இலங்கையின் கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் (ஜூலை 25) ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

பும்ராவின் இடத்தை நிரப்பிய முகமது சிராஜ்; ரோஹித் ஷர்மா பாராட்டு மழை

குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தாலும், தனது அணியின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்தார்.

அறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமாரை திக்குமுக்காட வைத்த விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமார், விராட் கோலியின் செய்கையால் நெகிழ்ந்ததாக கூறினார்.

INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

கடந்த 20-ஆம் தேதி துவங்கிய இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று இறுதி கட்டத்தை எட்டியது.

24 Jul 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான வீரர்களில் மாற்றமில்லை; இங்கிலாந்து அறிவிப்பு

ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 14 பேர் கொண்ட மாற்றமில்லாத அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரம்; 166 ரன்களுக்கு சுருண்டது இலங்கை கிரிக்கெட் அணி

கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு சுருண்டது.

ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்ரேட்; டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளது.

21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்த முதல் பேட்டர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.

சதமடித்த விராட் கோலி, அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஷ்வின்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டியானது கிங் கோலிக்கு 500வது சர்வதேசப் போட்டியாகவும், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருக்கிறது.

INDvsWI 2வது டெஸ்ட் : ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 21), இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களுடன் களத்தில் உள்ளது.

IND vs WI 2வது டெஸ்ட் : தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி

தனது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 20) 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய இரட்டை சாதனை படைத்த மொயீன் அலி

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்களை பதிவு செய்த நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

IND vs WI 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு

டிரினிடாட்டில் வியாழக்கிழமை (ஜூலை 20) இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

20 Jul 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிறிஸ் வோக்ஸ்

மான்செஸ்டரின் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெஸ்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர்; ஸ்டூவர்ட் பிராட் சாதனை

ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர், ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

19 Jul 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு

ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்க உள்ளது.

11 ஆண்டுகளில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி

மான்செஸ்டரில் நடைபெறும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) அறிவித்துள்ளது.

இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்; சவுத் ஷகீல் சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சவுத் ஷகீல், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புதிய வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரேமன் ரெய்பர் நீக்கப்பட்டு, ஆஃப்-ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஷாஹீன் அப்ரிடி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) தொடங்கி நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது போட்டி; இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் மோதலில் புதிய சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் பெற்ற அபார வெற்றியுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியை இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

டெஸ்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாக். விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த சர்பராஸ் அகமது

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சர்பராஸ் அகமது பெற்றுள்ளார்.

டெஸ்டில் அதிக ரன்கள்; வீரேந்திர சேவாக்கை விஞ்சினார் விராட் கோலி

டொமினிகாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இரண்டாம் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 36 ரன்களுடன் கலத்தில் உள்ளார்.

13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வியாழன் (ஜூலை 13) அன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.

'இந்திய அணி நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்டிய அஸ்வின்' : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக, அஸ்வின் ரவிச்சந்திரன் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் இருந்தன.

700 விக்கெட்டுகள் மைல்ஸ்டோனை கடந்த அஸ்வின்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்டினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளிய ரோஹித் ஷர்மா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் டொமினிகாவில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு புதன்கிழமை (ஜூலை 12) அன்று களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி வருகிறது.

மைதானத்தில் கலக்கல் நடனம்! வைரலாகும் ஷுப்மன் கில்லின் காணொளி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமையன்று (ஜூலை 13) இந்திய அணி வலுவாக ஆதிக்கம் செலுத்தியது.

IND vs WI முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் போட்டி புதன்கிழமை (ஜூலை 12) தொடங்க உள்ளது.

2002 வெஸ்ட் இண்டீஸ் தொடர் : உடைந்த தாடையோடு விளையாடியதை நினைவுகூர்ந்த அனில் கும்ப்ளே

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் புதன்கிழமை (ஜூலை12) மோத உள்ளன.

எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலியை மீண்டும் கேப்டனாக்க முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வலியுறுத்தல்

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது, ரோஹித் ஷர்மாவுக்கு 38 வயது இருக்கும் என்பதால், அதுவரை கேப்டனாக நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வர்ணனையாளராக அறிமுகமாகும் இஷாந்த் ஷர்மா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை 12 ஆம் தேதி டொமினிகாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர்.