டெஸ்ட் கிரிக்கெட்: செய்தி

18 Apr 2023

இலங்கை

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் பழங்குடியின கிரிக்கெட் வீராங்கனை ஃபெய்த் தாமஸ் காலமானார்

ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் பழங்குடிப் பெண் ஆன்ட்டி ஃபெய்த் தாமஸ் காலமானார். அவருக்கு வயது 90.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி

வங்கதேசம் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த 2வது அயர்லாந்து வீரர் : லோர்கன் டக்கர் சாதனை

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் சதம் அடித்து அசத்தினார்.

நியூசிலாந்தில் படுதோல்வி : இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன ராஜினாமா

திமுத் கருணாரத்ன அடுத்த மாதம் அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம்

2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி இருதரப்பு போட்டியாக நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டிய தனஞ்சய டி சில்வா

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா 3,000 ரன்களை கடந்தார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடித்த தினேஷ் சண்டிமால்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் மூத்த வீரர் தினேஷ் சண்டிமால் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததோடு, இலங்கை அணியின் ஜாம்பவான் அர்ஜுன் ரணதுங்காவின் சாதனையை முறியடித்தார்.

NZvsSL இரண்டாவது டெஸ்ட் : நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் முதல் இரட்டை சதமடித்தார்

நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ், இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6வது இரட்டை சதம் : சச்சின், சேவாக் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்சன்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் தனது ஆறாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான்

இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதே நாளில் அன்று : அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஷிகர் தவான்

2013 மார்ச் 18 அன்று இதே நாளில் தான் ஷிகர் தவான் இந்திய அணிக்காக முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இதே நாளில் அன்று : உலகின் முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய தினம்

1877 ஆம் ஆண்டு இதே நாளில் தான் முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே மெல்போர்னில் இந்த போட்டி நடந்தது.

ஆஸ்திரேலிய அறிமுக கிரிக்கெட் வீரருக்கு டிப்ஸ் கொடுத்த ஜடேஜா

ஆஸ்திரேலியாவின் இடது கை ஆஃப் ஸ்பின்னர் மேத்யூ குஹ்னேமன், இந்திய டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவைச் சந்தித்ததாகவும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பந்துவீச்சு பற்றி ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

"இன்னும் கத்துக்கிட்டு தான் இருக்கேன்" : டெஸ்ட் கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா பளீச்

தனது கேப்டன்சி குறித்து மதிப்பிடுமாறு பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இன்னும் கேப்டனாக கற்றுக்கொண்டு தான் உள்ளேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

"கஷ்டமா இருந்துச்சா?" : ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு விராட் கோலியின் தெறி பதில்

1,200 நாட்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்காக 186 ரன்கள் எடுத்து விராட் கோலி டெஸ்டில் சதமடித்தார்.

இதே நாளில் அன்று : 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் வரலாறு படைத்த டிராவிட்-லக்ஷ்மண் ஜோடி

மார்ச் 14, 2001, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆன நிலையில், இந்தியாவின் இரண்டு நட்சத்திர பேட்டர்கள் ஒரு நாள் முழுவதும் பேட் செய்து வரலாற்று சிறப்புமிக்க மறுபிரவேசத்தை இந்திய ஏற்படுத்தினர்.

INDvsAUS : தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் : அக்சர் படேல் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார்.

மைதானத்திலேயே முடி வெட்டிக் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் : சுனில் கவாஸ்கரின் சுவாரஷ்ய சம்பவம்

அகமபாத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் ஏபிசி வர்ணனை பெட்டியில் இருந்த பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

SLvsNZ முதல் டெஸ்ட் : நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் உடைகள் மற்றும் உடைமைகள் அடங்கிய பை கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13வது இந்திய வீரர் : விராட் கோலி சாதனை

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டியில் கோலி களம் இறங்கியதும், இந்தியாவில் 50வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் எடுத்த நான்காவது வீரர் : புஜாரா சாதனை

இந்திய அணியின் மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்துள்ளார்.

INDvsAUS : நான்காவது டெஸ்ட் : 3வது நாள் முடிவில் வலுவான நிலையை நோக்கி இந்தியா

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் இந்தியா 250 ரன்களை கடந்து வலுவான நிலைக்கு சென்று கொண்டுள்ளது.

உள்நாட்டில் 4,000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் : விராட் கோலி சாதனை

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்தியாவில் 4,000 டெஸ்ட் ரன்களை எட்டி விராட் கோலி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

"கிளாஸ்" : தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கும்ப்ளே பாராட்டு

அகமதாபாத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அனில் கும்ப்ளேவின் இரண்டு சாதனைகளை அஸ்வின் முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதமடித்தார் ஷுப்மன் கில்

ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்டில் 128 ரன்கள் எடுத்து தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

IND vs AUS நான்காவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் : ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை

இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் : கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

INDvsAUS நான்காவது டெஸ்ட் : சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார் கேமரூன் கிரீன்

அகமதாபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.

"இதெல்லாம் தவறான செயல்" : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் : ஏஞ்சலோ மேத்யூஸ் சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக ஹேக்லி ஓவலில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களை எடுத்தார்.

INDvsAUS நான்காவது டெஸ்ட் : கவாஜாவின் எழுச்சியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.

INDvsAUS : நான்காவது டெஸ்ட் : 14வது சதத்தை நிறைவு செய்தார் உஸ்மான் கவாஜா

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14வது சதத்தை விளாசியுள்ளார்.

இன்னும் 42 ரன்கள் தேவை : கவாஸ்கர் டிராபியில் கவாஸ்கர் சாதனையை முறியடிப்பாரா கோலி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் மற்றும் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsAUS நான்காவது டெஸ்ட் : டாஸ் வென்றது ஆஸ்திரேலியா! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

INDvsAUS நான்காவது டெஸ்ட் : இந்திய அணியில் மீண்டும் முகமது ஷமியை சேர்க்க திட்டம்

மார்ச் 9 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் முகமது ஷமி மீண்டும் இந்தியாவின் லெவன் அணியில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

IND vs AUS நான்காவது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியின் நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.