டெஸ்ட் கிரிக்கெட்: செய்தி

WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

ஓவலில் நடந்து வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது.

பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி

ஓவலில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அபாரமாக ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது சதமடித்து ஹைடனின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.

'WTC 2023 இறுதிப்போட்டியில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது' : சுனில் கவாஸ்கர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் உலகின் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் பிளேயிங் 11 இல் சேர்க்கப்படாததற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வித்தியாசமாக டிஆர்எஸ் ரிவியூ கேட்ட ரோஹித் ஷர்மா! வைரலாகும் வீடியோ!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவை 10 பந்துகளில் டக்கவுட் ஆகச் செய்து இந்தியா சிறப்பாகத் தொடங்கியது.

'வலி தாங்க முடியல' : மார்னஸ் லாபுசாக்னேவை பதறவைத்த முகமது சிராஜ்

இந்தியாவுக்கு எதிராக லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அஸ்வினை விளையாடும் 11இல் சேர்க்காதது சரியே : ஹர்பஜன் சிங் கருத்து!

லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்படாதது குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

07 Jun 2023

ஒடிசா

WTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்!

2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

WTC Final 2023 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு!

புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

07 Jun 2023

ஐசிசி

WTC Final 2023 : இரண்டு மைதானங்களை தயார் செய்துள்ள ஐசிசி! லண்டன் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு பிட்ச்களை தயார் செய்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : எதிர்பார்க்கப்படும் இந்திய பிளேயிங் 11 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (ஜூன் 7) மோதலை தொடங்க உள்ளது.

ரோஹித் ஷர்மா கட்டைவிரலில் காயம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவாரா?

ஓவல் மைதானத்தில் புதன்கிழமை (ஜூன் 7) தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கையில் லேசான காயத்தால் அவதிப்பட்டார்.

டெஸ்ட் மீண்டும் களமிறங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 23 ஆண்டு சோகத்தை முடிவுக்கு கொண்டுவருவாரா விராட் கோலி?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்க உள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள விராட் கோலி மீது அனைவரது பார்வையும் உள்ளது.

அஸ்வினின் கேரம் பந்துவீச்சை காப்பியடிக்க முயற்சி செய்யும் ஆஸி. வீரர் டோட் மர்பி

2023 பிப்ரவரில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய இளம் சுழற்பந்து வீச்சாளர் டோட் மர்பி முதல் சுற்றுப்பயணத்தின் போது அஸ்வின் ரவிச்சந்திரன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து அவரது பந்துவீச்சை கவனித்து வந்துள்ளார்.

WTC Final 2023 : ஓவல் மைதானத்தின் இந்தியா, ஆஸ்திரேலியாவின் முந்தைய புள்ளிவிபரங்கள்!

ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

அடுத்த மாதம் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள்

இந்திய அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள், ஒரு காத்திருப்பு வீரர், மூன்று உதவி பந்துவீச்சாளர்கள் மற்றும் துணை ஊழியர்களை கொண்ட இந்திய குழு செவ்வாய்கிழமை (மே 23) அதிகாலை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது' : ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் காயம் காரணமாக ரிஷப் பந்த் இல்லாத நிலையில், இஷான் கிஷான் முக்கிய பங்களிப்பார் என்று எதிர்பார்க்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவச் செயலாளரான அனில் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) செவ்வாய்க்கிழமை (மே 16) வெளியிட்டுள்ளது.

16 May 2023

ஐபிஎல்

சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2023 இல் ஆரம்பத்தின் சில போட்டிகளை தவிர தொடர்ச்சியான காயங்கள் காரணமாக விளையாடாமல் உள்ளார்.

16 May 2023

ஐபிஎல்

ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை!

ஐபிஎல் 2023 தொடரில் முழு ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில் அகமதாபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை விளாசினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

05 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்

லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், தொடை காயத்தால் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

செவ்வாய்கிழமை (மே 2) அன்று வெளியாகியுள்ள ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாறியது.

WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி! தொடரை 2-0 என கைப்பற்றியது!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 72 ஆண்டு சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை!

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவாக உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை

அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை (ஏப்ரல் 260 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங்கால் முன்னணியில் உள்ளது.

அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

25 Apr 2023

ஐசிசி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ செவ்வாயன்று (ஏப்ரல் 25) அறிவித்தது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி அரைசதம் விளாசினார்.

50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரின் சில "முதல்" சாதனைகள்

திங்களன்று (ஏப்ரல் 24) கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது வயதை எட்டியுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கேரி பாலன்ஸ், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023 : இந்தியாவுக்கு எதிரான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்தில் 2023 ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.