NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெஸ்ட் மீண்டும் களமிறங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெஸ்ட் மீண்டும் களமிறங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி
    டெஸ்ட் மீண்டும் களமிறங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி

    டெஸ்ட் மீண்டும் களமிறங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2023
    03:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

    அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஜாக் லீச்சிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால், ஆஷஸ் தொடருக்கு லீச்சு மாற்று வீரரை அணி தேடுகிறது.

    இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மொயீன் அலியை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பி வருமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதாகவும், அதை மொயீன் அலி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக, சமீபத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடிய மொயீன் அலி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    moeen ali speaks about test return

    டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட ஆர்வம் காட்டி வரும் மொயீன் அலி

    2021 செப்டம்பரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார்.

    மொயீன் அலி, "கடந்த இரண்டு வருடங்களாக நான் பல விஷயங்களை இணைந்துள்ளதாக உணர்ந்தேன். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, ஒயிட் பால் கிரிக்கெட்டில் நான் நன்றாகப் பந்துவீசுவது போல் எப்போதும் உணர்ந்தேன்.

    அதே ஆற்றலுடன் பந்துவீச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்." என்று மொயின் கூறினார்.

    மேலும் ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தன்னை அணுகியதையும் மொயீன் அலி உறுதிப்படுத்தி உள்ளார்.

    விரைவில் அவர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    டெஸ்ட் மேட்ச்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! அஸ்வின் ரவிச்சந்திரன்
    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை! கிரிக்கெட்
    IND vs AUS 1st Test : இரண்டாம் நாள் முடிவில் 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா! டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS 1st Test : அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள்! டோட் முர்பி சாதனை! டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஆஸ்திரேலிய அறிமுக கிரிக்கெட் வீரருக்கு டிப்ஸ் கொடுத்த ஜடேஜா கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : உலகின் முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய தினம் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஷிகர் தவான் கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    கிரிக்கெட்

    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில் எம்எஸ் தோனி
    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல்
    'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி! குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்! ஐபிஎல்

    கிரிக்கெட் செய்திகள்

    'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர்
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ரவீந்திர ஜடேஜா
    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட்
    'ரஹானேவை விருப்பமில்லாமல் தான் சேர்த்தோம், ஆனால்..' : சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025