டெஸ்ட் கிரிக்கெட்: செய்தி

IND vs AUS : மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

IND vs AUS டெஸ்ட் : மூன்றாவது போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்படும் என தகவல்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் : இந்தியாவின் வெற்றிக்கு பிந்தைய மாற்றம்!

நாக்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரில் முன்னிலை பெற்றது!

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

ஜடேஜா பந்தை சேதப்படுத்திய விவகாரம்! அபராதம் விதித்தது ஐசிசி!

நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டிங்கை துவம்சம் செய்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

IND vs AUS 1st Test : இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு அவுட்! 223 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் 223 ரன்கள் முன்னிலை பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : கோலியின் சாதனையை முறியடித்த முகமது ஷமி!

இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

IND vs AUS 1st Test : அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள்! டோட் முர்பி சாதனை!

டோட் முர்பி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 35 வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆனார்.

IND vs AUS 1st Test : இரண்டாம் நாள் முடிவில் 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா!

நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்தியா தனது நிலையை மேலும் வலுவாக்கியுள்ளது.

37 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக சதமடிக்க முடியாமல் திணறும் கோலி!

நாக்பூரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா சதமடித்து, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் : மீண்டும் சுழலில் சிக்கிய புஜாரா : முர்பியிடம் வீழ்ந்தது எப்படி?

நாக்பூரில் நடைபெற்று வரும் தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்பட்டாலும், சேதேஷ்வர் புஜாரா முதல் இன்னிங்ஸில் முத்திரை பதிக்கத் தவறினார்.

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

IND vs AUS 1st Test : ஜடேஜாவின் சுழலில் சிக்கியது ஆஸ்திரேலியா! முதல் நாள் முழுவதும் இந்தியா ஆதிக்கம்!

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை!

நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

400 விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்! முகமது ஷமி சாதனை!

நாக்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டேவிட் வார்னரின் விக்கெட்டைக் கைப்பற்றி தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா : டெஸ்ட் அறிமுகம் உறுதியானதும் உருகிய கே.எஸ்.பாரத்! வைரலாகும் புகைப்படம்!

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் டெஸ்டில் இஷான் கிஷனுக்கு பதிலாக கோனா ஸ்ரீகர் பாரத் (கே.எஸ்.பாரத்) தேர்வு செய்யப்பட்டதன் மூலம், இந்தியாவுக்காக தனது டெஸ்ட் அறிமுகத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 9) பெற்றார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் : டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் சூர்யகுமார் யாதவ்!

நாக்பூரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் டெஸ்ட் தொப்பியைப் பெற்றார்.

உள்நாட்டில் டெஸ்ட் தொடர்களில் ஜாம்பவானாக இருக்கும் இந்தியா! கடந்த கால புள்ளி விபரங்கள்!

வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முதல் போட்டியில் விளையாட ஆரம்பித்துள்ளது.

ரிஷப் பந்த் கன்னத்தில் பளார்! முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்தால் சர்ச்சை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வியாழக்கிழமை (பிப்ரவரி 9) அன்று தொடங்க உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்திய அணியின் ஐந்தாம் இடத்தில் களமிறங்கும் வீரர் யார்?

வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி முன்னணி வீரர்கள் இல்லாததால் சிலர் இல்லாததால், அதற்கு மாற்றாக களமிறக்க வேண்டிய வீரர்க குறித்த சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : ரிஷப் பந்த் இடத்தை நிரப்பப்போவது யார்?

வியாழக்கிழமை (பிப்ரவரி 9) நாக்பூரில் தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தேதியை உறுதி செய்தது ஐசிசி!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7-11 வரை நடைபெறுகிறது.

இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஜிம்பாப்வே வீரர் கேரி பேலன்ஸ் சாதனை!

ஜிம்பாப்வேயின் புலவாயோவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) ஜிம்பாப்வே வீரர் கேரி பேலன்ஸ் அபார சதம் அடித்தார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் போட்டி புள்ளி விபரங்கள்

வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது.

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் டோட் மர்பி!

ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் டோட் மர்பி வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

கோலி மீண்டெழுவார்! முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை!

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிகள் இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 9) மோதுகின்றன.

இந்தியா vs ஆஸ்திரேலியா : நாக்பூர் மைதானத்தின் புள்ளி விபரங்கள்!

வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதலுக்கு தயாராகி வருகின்றன.

இதே நாளில் அன்று : ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி கும்ப்ளே சாதனை!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான அனில் கும்ப்ளே 1999 ஆம் ஆண்டு இதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் எனும் சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ஓவர்களை கடந்த 21 ஆம் நூற்றாண்டின் முதல் தொடக்க ஜோடி!

திங்களன்று (பிப்ரவரி 6) புலவாயோவில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் க்ரெய்க் பிராத்வைட் மற்றும் டாகெனரைன் சந்தர்பால் ஆகியோர் 21வது நூற்றாண்டில் ஒரு இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கு மேல் பேட் செய்த முதல் தொடக்க ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.

சுழற்பந்தை எதிர்கொள்ள திணறும் கோலி! நாதன் லியோனை வைத்து ஸ்கெட்ச் போடும் ஆஸ்திரேலியா!

பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் 2023 : ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவில் விளையாட பயம்! முன்னாள் வீரர் முகமது கைஃப் பேட்டி!

பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியைப் பற்றி முன்னாள் இந்திய ஜாம்பவான் முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலிய அணி பயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : பயிற்சி ஆட்டத்திற்கு பதிலாக ஆர்சிபி உதவியுடன் ஆஸ்திரேலிய அணி ஆயத்த முகாம்!

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை நாக்பூரில் பிப்ரவரி 9 அன்று விளையாட உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : உஸ்மான் கவாஜாவுக்கு விசா கிடைக்காததால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அவர்களின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது வழங்கும் விழா முடிந்ததும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்கு புறப்பட்டது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் முதல் போட்டியிலிருந்து நீக்கம்!

இந்திய அணிக்கு பெரும் அடி என்று சொல்லக்கூடிய வகையில், பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : கேமரூன் கிரீனைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் வெளியேறினார்!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இருந்து விலகுவதாக உறுதி செய்துள்ளார்.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் : முதல் போட்டியிலேயே கேமரூன் கிரீன் ஆடுவார்! ஆஸி. பயிற்சியாளர் நம்பிக்கை!

பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இன்னும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்!

ஐசிசி நேற்று (ஜனவரி 24) 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது