NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 17, 2023
    07:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் ஓவலில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    முன்னதாக, நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், நியூசிலாந்து இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பை இந்தியா உறுதி செய்தது.

    மார்ச் 31ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடக்கும் நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர்கள் எப்படி தயாராவார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் நேர்மறையாக பேசியுள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர்

    சச்சின் டெண்டுல்கர் பேசியதன் முழு விபரம்

    சச்சின் டெண்டுல்கர் இந்தியா டுடே கான்க்ளேவ் 2023 இல் பேசியதன் முழு விபரம் பின்வருமாறு :-

    நாம் நன்றாக விளையாடியுள்ளோம், நம்மிடம் ஒரு நல்ல சமநிலையான அணி உள்ளது.

    ஒரு கேப்டனுக்கு சமநிலையை சரியாகப் பெற அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது சற்று சவாலானதாக இருக்கும்.

    ஐபிஎல் டி20 தொடர் முடிந்த பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தயாராக ஒரு வாரமே இருந்தாலும், சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்.

    இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அணியில் சரியான காம்போவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்! அஸ்வின் ரவிச்சந்திரன்
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா ஐசிசி
    ஐபிஎல்லுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி : பிசிசிஐ புது திட்டம் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனமாக டாம் லாதம் நியமனம் ஒருநாள் கிரிக்கெட்
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம் ஒருநாள் கிரிக்கெட்
    பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிப்பா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிபி தலைவர் டி20 கிரிக்கெட்
    2023 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : மொயீன் அலி அறிவிப்பு ஒருநாள் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்

    IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா கிரிக்கெட்
    உள்நாட்டில் 200வது சர்வதேச போட்டி : புதிய சாதனை படைத்தார் விராட் கோலி கிரிக்கெட்
    IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் கிரிக்கெட்
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம் அஸ்வின் ரவிச்சந்திரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025