NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் : கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் : கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்
    கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் : கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 10, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

    அகமதாபாத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 113 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் அனில் கும்ப்ளேவின் 111 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார்.

    அஸ்வின் 22 போட்டிகளில் 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் கும்ப்ளே 20 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிசிசிஐ ட்வீட்

    𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗳𝗲𝗮𝘁!

    Congratulations to @ashwinravi99 who now is the leading-wicket taker among Indian bowlers against Australia and also the joint-leading wicket-taker in the Border-Gavaskar Trophy with 113 wickets.#INDvAUS #TeamIndia pic.twitter.com/MRwLWEnP4v

    — BCCI (@BCCI) March 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    அஸ்வின் ரவிச்சந்திரன்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெஸ்ட் கிரிக்கெட்

    தொடர்ந்து மோசமான ஆட்டம்! கே.எல்.ராகுலை இந்திய அணியிலிருந்து கழட்டி விட திட்டம்! கிரிக்கெட்
    குடும்பத்தில் சிக்கல் : அவசரமாக ஆஸ்திரேலியா கிளம்பினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்! கிரிக்கெட்
    கே.எல்.ராகுலின் துணை கேப்டன் பதவியை பறித்தது பிசிசிஐ கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் தொடர் : ஜோஷ் ஹேசில்வுட் விலகல்! ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு! கிரிக்கெட்

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து! கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! டெஸ்ட் மேட்ச்

    கிரிக்கெட்

    10 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டு டெஸ்ட் வெற்றிகள் பெற்ற முதல் வெளிநாட்டு கேப்டன் : ஸ்டீவ் ஸ்மித் சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி. வாரியர்ஸ் அணி குறித்த ஒரு பார்வை மகளிர் ஐபிஎல்
    மகளிர் ஐபிஎல் 2023 : ஆடவரைப் போல் மகளிரிலும் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்துமா? மகளிர் ஐபிஎல்
    பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் : இன்று முதல் தொடங்குகிறது மகளிர் ஐபிஎல் மகளிர் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025