NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "கஷ்டமா இருந்துச்சா?" : ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு விராட் கோலியின் தெறி பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "கஷ்டமா இருந்துச்சா?" : ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு விராட் கோலியின் தெறி பதில்
    "கஷ்டமா இருந்துச்சா?" : ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு விராட் கோலியின் தெறி பதில்

    "கஷ்டமா இருந்துச்சா?" : ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு விராட் கோலியின் தெறி பதில்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 14, 2023
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    1,200 நாட்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்காக 186 ரன்கள் எடுத்து விராட் கோலி டெஸ்டில் சதமடித்தார்.

    போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். கோலியிடம் இவ்வளவு நீண்ட காலமாக டெஸ்ட் சதம் அடிக்காதது கஷ்டமாக இருந்ததா என்று கேட்டார்.

    அதற்குப் விராட் கோலி அளித்த பதிலில் தான் சிக்கலில் இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதோடு, தான் சதமடிக்காமல் போனதை விட, அணிக்கு தன்னால் ஸ்கோர் எடுக்க முடியவில்லை என்பது தான் கடினமாக இருந்தது என்று கூறினார்.

    பிசிசிஐ இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிசிசிஐ ட்வீட்

    A conversation full of calmness, respect inspiration written all over it! 😊 🙌

    A special post series-win chat with #TeamIndia Head Coach Rahul Dravid @imVkohli at the Narendra Modi Stadium, Ahmedabad 👍 👍 - By @RajalArora

    FULL INTERVIEW 🔽 #INDvAUShttps://t.co/nF0XfltRg2 pic.twitter.com/iHU1jZ1CKG

    — BCCI (@BCCI) March 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி! கிரிக்கெட்
    இரண்டாவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் : முரளிதரன் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்! கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் : கேன் வில்லியம்சன் சாதனை கிரிக்கெட்
    ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து கிரிக்கெட்

    கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் விலகல்? ஒருநாள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்னே ராணா நியமனம் மகளிர் ஐபிஎல்
    INDvsAUS : நான்காவது டெஸ்ட் : 14வது சதத்தை நிறைவு செய்தார் உஸ்மான் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்
    INDvsAUS நான்காவது டெஸ்ட் : கவாஜாவின் எழுச்சியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025