விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே 

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.

India vs Afghanistan 2nd T20I: 429 நாட்களுக்கு பிறகு டி20 போட்டியில் விராட் கோலி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் மூலமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 429 நாட்களுக்கு பிறகு டி20 போட்டியில் விளையாடுகிறார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

தற்போது இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது வழக்கமாகி விட்டது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

ஆண்டுதோறும் டென்னிஸ் விளையாட்டின் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

நேற்று மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் 2024 சீசன் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் துபாயில் வீரரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.

10 Jan 2024

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவை வீழ்த்தி, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி.

விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகள் 2023: ஜனாதிபதி கையால் விருது பெற்றார் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி

ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பாக அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.

அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு 

முன்னாள் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர்-ம், இந்திய கிரிக்கெட் வீரருமான அம்பத்தி ராயுடு, அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

06 Jan 2024

ஆந்திரா

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராய்டு

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அம்பதி ராயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 8 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியிருந்தது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுனில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது

கேப்டவுனில் நடைபெறும் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பும்ரா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமை (ஜனவரி 3) முடிவில் இரண்டு இன்னிங்ஸ்கள் முடிந்து மூன்றாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.

நீண்ட காலத்திற்கு பிறகு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் டாப் 10க்குள் நுழைந்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரவுள்ள டி20 தொடருக்கான 13 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்

இந்தியன் சூப்பர் லீக் அணிகளில் ஒன்றான மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணி 2023-24 சீசனில் பெற்ற மோசமான தோல்விகளைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் ஜுவான் ஃபெராண்டோவை நீக்கியுள்ளது.

3 வீரர்களுக்கு எதிராக இளம் இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம்

இந்திய மல்யுத்தத்தில் நிலவும் நெருக்கடி புதன்கிழமை (ஜனவரி 3) அன்று நூற்றுக்கணக்கான ஜூனியர் மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் கூடியதால் புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே புதன்கிழமை (ஜனவரி 3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.

தொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான பிங்க் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜன.3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 3வது ODI : படுதோல்வி அடைந்தது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆடவர் இந்திய ஹாக்கி அணி வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிக்காக இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீட்டை தடுக்க சட்டத் திருத்தம்

அரசியல் தலையீடு காரணமாக ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், எதிர்காலத்தில் அரசியல் தலையீட்டை தடுக்கும் வகையில், புதிய சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆப்கான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் (ஜனவரி 1), தேசிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தத்தை 2024க்கு நீட்டித்துள்ளது.

புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள்

புதன்கிழமை (ஜனவரி 3) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெறும் 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஸ்னே ராணாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மன்னத் காஷ்யப் அறிமுகமாகிறார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புதுமுக வீரர்களுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) சிட்னியில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா

புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான புத்தாண்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவனை கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்தார்.

கடைசி போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் தொப்பியை தொலைத்த டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொப்பியைக் கொண்டிருந்த அவரது பேக் காணாமல் போனதையடுத்து உணர்ச்சிவசமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.