NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா
    விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 02, 2024
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான புத்தாண்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவனை கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்தார்.

    போட்டிக்கு முந்தைய ஊடக சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய கம்மின்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    முந்தைய போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டு வேறு ஒருவர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாட் கம்மின்ஸ் அதை நிராகரித்துள்ளார்.

    தற்போது அணியில் உள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக ஆடியுள்ளனர் என்பதால், அவர்களுடனேயே களமிறங்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

    இதையடுத்து, முந்தைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அதே விளையாடும் லெவன் அணியுடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.

    Australia Playing XI in AUSvsPAK 3rd Test

    சிட்னி டெஸ்ட்டிற்கான வீரர்களின் பட்டியல்

    ஆஸ்திரேலியா (விளையாடும் XI) : பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்

    பாகிஸ்தான் அணி : ஷான் மசூத், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், மிர் ஹம்சா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவன் டாஸ் போடும்போது அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    சந்தீப் ரெட்டி வாங்கா- பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து வெளியேறினாரா தீபிகா படுகோன்? தீபிகா படுகோன்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாகவா? கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராயின் தோற்றம் ஐஸ்வர்யா ராய்
    சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி; ஐடி மற்றும் ஆட்டோ பங்குகள் அதிக வீழ்ச்சி பங்குச் சந்தை

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : வானிலை அறிக்கை இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : இந்திய அணியில் தமிழக ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு? இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆறு வீரர்களை அணியிலிருந்து விடுவித்தது ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா

    டெஸ்ட் கிரிக்கெட்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் தமிழ்நாடு கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல் இந்திய கிரிக்கெட் அணி
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எட்டி ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சாதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    டெஸ்ட் மேட்ச்

    ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான வீரர்களில் மாற்றமில்லை; இங்கிலாந்து அறிவிப்பு ஆஷஸ் 2023
    INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்
    பும்ராவின் இடத்தை நிரப்பிய முகமது சிராஜ்; ரோஹித் ஷர்மா பாராட்டு மழை ரோஹித் ஷர்மா
    கொட்டித்தீர்த்த மழை; இலங்கை vs பாகிஸ்தான் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து டெஸ்ட் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    பாக்சிங் டே டெஸ்ட் என்றால் என்ன? பெயரும் சுவாரஸ்ய பின்னணியும் பாக்சிங் டே டெஸ்ட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : ரோஹித் ஷர்மாவுக்கு அலெர்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs ஆஸ்திரேலியா ODI & T20I மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு இந்தியா vs ஆஸ்திரேலியா
    பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக யாசிர் அராபத் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025