விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

இன்று தென்னாபிரிக்காவில் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

மீதமுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட மூத்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் திரும்பியுள்ளனர்.

கசந்த உறவுகள்; பொதுவெளிக்கு வந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வீட்டு விவகாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஒரு குஜராத்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.

"கோலி-அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது என தவறாக கூறிவிட்டேன்": அந்தர் பல்டி அடித்த டிவிலியர்ஸ் 

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி தங்களது 2வது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று இரு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த ஏபி டிவிலியர்ஸ் தற்போது அதை இல்லை என மறுத்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள் 

பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியை சேர்ந்த போனியோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

07 Feb 2024

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: பும்ரா முதலிடம் பிடித்து புதிய சாதனை 

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா. ஒரே நேரத்தில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் நம்பர்-1 இடத்தைப்பிடித்த முதல் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டிஎன்பிஎல்-க்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று துவங்குகிறது.

2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்த உள்ளது நியூ ஜெர்சி 

2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நியூ ஜெர்சியில் நடைபெறும் என்று உலக கால்பந்தாட்டத்தின் நிர்வாகக் குழுவான FIFA ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.

இடைக்கால பட்ஜெட் உரையில், பிரக்ஞானந்தாவை குறிப்பிட்ட நிதியமைச்சர்

இன்று, இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடைபெற்றுவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும், அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்தது.

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது

வரவிருக்கும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளுக்கான மாஸ்கோட் (Mascot) உருவம் மற்றும் லோகோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

சண்டிகரில் நடைபெற்று வரும் தேசிய ஓபன் நடை பந்தயத்தில், ஆடவருக்கான போட்டியில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அக்‌ஷ்தீப் சாதனை படைத்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலமாக, இரட்டையர் தரவரிசையில் 43 வயதான இந்திய வீரர் ரோஹன் போபண்ணா 'நம்பர் 1' இடத்தை பிடித்துள்ளார்.

IND vs ENG: காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ராகுல், ஜடேஜா நீக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் இருவரும் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருப்பவர் நோவக்நோவக் ஜோகோவிச்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இலங்கை கிரிக்கெட் அணி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஐசிசி வாரியம்.

ஆஸ்திரேலிய ஓபன் 2024 பட்டத்தை வென்றார் இத்தாலியின் ஜானிக் சின்னர்

இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் 2024 பட்டத்தை வென்றார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

ஐதராபாத்தில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முதல் வெற்றியை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன்: கிராண்ட்ஸ்லாம் வென்ற வயது மிகுந்தவர் என்ற பெயரை பெற்றார்  போபண்ணா 

2024 ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதன் மூலம் ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் வரலாறு படைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

நோவக் ஜோகோவிச் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி

ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி, ZZ ஜாங் மற்றும் டோமாஸ் மச்சாக் ஜோடியை தோற்கடித்ததன் மூலம், தங்களின் முதல் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஓய்வு பெறுவதாக கூறப்பட்ட தகவல் பொய்: ரிடைர்மென்ட் குறித்த தகவலை மறுத்த மேரி கோம் 

குத்துச்சண்டை போட்டியிலிருந்து மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக நேற்று இரவு செய்தி வெளியானது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த ரோஹன் போபண்ணா; உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்

43 வயதான இந்தியாவின் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை புரிந்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

தமிழகத்தில் நடைபெற்று வரும் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் 500 மீட்டர் டைம் டிரையல் பிரிவில் தமிழகத்தின் ஒட்டாபிடாரத்தைச் சேர்ந்த ஜே. ஸ்ரீமதி (0:39.702) தங்கப்பதக்கம் வென்றார்.

22 Jan 2024

ஐசிசி

ஐசிசி டி20 ஐ அணி அறிவிப்பு;கேப்டனானார் சூர்யகுமார் யாதவ்

2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்கமாட்டார்: பிசிசிஐ

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள் 

கேலோ இந்தியா போட்டிகளின் 3வது நாளான நேற்று இறுதியில் தமிழக அணி மேலும் இரு தங்கபதக்கங்களை வென்றுள்ளது.

'சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது'

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமணம் முடிவடைந்துள்ள நிலையில், சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடியின் விவாகரத்து குறித்து சானியா மிர்சாவின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக் 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் பிரபல நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்தார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய முக்கிய செய்திகள்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று மாலை சென்னையில் துவங்குகிறது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள்

IND vs AFG 3-வது டி20 போட்டி பெங்களுருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் முன்னாள் வர்த்தக கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சதுரங்க போட்டியில் உலக சாம்பியனை தோற்கடித்து இந்தியாவின் நம்பர் 1 அந்தஸ்தை பெற்றார் பிரக்ஞானந்தா

விஜ்க் ஆன் ஜீயில் (நெதர்லாந்து) நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் நான்காவது சுற்றில், இந்திய செஸ் சூப்பர் ஸ்டார் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்தார்.

கேலோ இந்தியா: ஜன.,19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

இந்தாண்டு, கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு- அப்: இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூஸிலாந்து விளையாடும் டி20 கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் இருந்து, காயம் காரணமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.