NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது
    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி, முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்தில் பிப்ரவரி 2 முதல் 6 வரை நடைபெறுகிறது

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2024
    04:28 pm

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளுக்கான மாஸ்கோட் (Mascot) உருவம் மற்றும் லோகோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    குளிர்கால விளையாட்டு ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் குளிர்கால விளையாட்டுப் போட்டி, முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்தில் பிப்ரவரி 2 முதல் 6 வரை நடைபெறுகிறது.

    இதன் இரண்டாவது பிரிவு, ஜம்மு & காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் பிப்ரவரி 21 முதல் 25 வரை நடைபெறும்.

    Khelo India Winter Games 2024 -இந்த புதிய மாஸ்கோட், லடாக்கில் 'ஷீன்-இ ஷீ' அல்லது ஷான் என பெயரிடப்பட்ட பனிச்சிறுத்தையின் உருவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட லோகோவில் விளையாட்டு நடைபெறும் இடமான லே, சான்ஸ்பாவில் உள்ள ஒரு மலையில் தர்மசக்கரம் இடம்பெற்றுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024

    #KheloIndia Winter Games 2024 #mascot, snow leopard named ‘Sheen-e She’ or Shan unveiled

    Union Minister @ianuragthakur to inaugurate the opening ceremony of the games at the NDS stadium, Leh on February 2@YASMinistry @kheloindia @Media_SAI @OfficeOfLGJandK pic.twitter.com/SbOaQBFLNY

    — DD News (@DDNewslive) January 31, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேலோ இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கேலோ இந்தியா

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது பிரதமர் மோடி
    சென்னைக்கு பிரதமர் மோடி வருகை: போக்குவரத்துக்கான மாற்றுவழித் தடங்கள் அறிவிப்பு பிரதமர் மோடி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய முக்கிய செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    ஜம்மு காஷ்மீர்

    'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மெகபூபா முப்தி
    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்  தீவிரவாதிகள்
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025